விபத்து: செய்தி
மும்பை பாந்த்ரா சுங்கச்சாவடியில் கார் விபத்து: மூவர் பலி, 12 பேர் காயம்
மும்பையில் உள்ள பாந்த்ரா வோர்லி சீ லிங்கில் உள்ள சுங்கச்சாவடியில், நேற்று, வியாழக்கிழமை இரவு, வேகமாக வந்த எஸ்யூவி, பல வாகனங்களை மோதியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
தீபாவளியை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட சில குறிப்புகள்
இனிப்புகளை ருசிப்பதற்கும், புத்தாடைகளை உடுத்துவதற்குமான நாளாக தீபாவளி இருந்தாலும், பட்டாசுகளுடனும் தீபாவளி பண்டிகை நீண்ட தொடர்பு கொண்டுள்ளது.
தீபாவளி - தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள்
தமிழக மருத்துவத்துறை மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சிறப்பு தீக்காய சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகளை இன்று(நவ.,8) துவங்கி வைத்துள்ளார்.
ரிவர்ஸ் எடுப்பதற்கு பதிலாக கியரை போட்டதால் 3 பேர் பலி: ஆந்திர பேருந்து நிலையத்தில் பரிதாபம்
ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடாவில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து ரிவர்ஸ் எடுப்பதற்கு பதிலாக கியரை போட்டதால் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதில் 19 கட்டுப்பாடுகள் - சென்னை மாநகர காவல்துறை
தீபாவளி பண்டிகை என்றாலே நம் அனைவரது நினைவிற்கும் வருவது பட்டாசுகள் தான்.
சென்னையில் வாகனங்களுக்கான புது வேக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது
சென்னை மாநகரில் தற்போது 62.5 லட்சம் வாகனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இதன் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 6% அதிகரிக்கிறது என்று அறிக்கை தெரிவிக்கிறது.
'நம்ம சாலை' செயலி - தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு மாநிலத்தில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது போன்ற புகார்களை நெடுஞ்சாலை துறைக்கு தெரிவிக்க புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மோர்பி பால விபத்து - ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்று குமுறல்
கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி 2022ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் மச்சு ஆற்றின் மீதிருந்த மும்பை மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
சாலை விபத்துகளின் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்துள்ளது சென்னை
இந்தியா மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நடக்கும் சாலை விபத்து மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவரங்களை சேகரித்து புள்ளி விவரங்களை வெளியிடும்.
திடீரென்று பற்றி எரிந்த 40க்கும் மேற்பட்ட பேருந்துகள்: பெங்களூரில் பரபரப்பு
பெங்களூருவில் உள்ள வீர்பத்ரா நகர் அருகே இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு சிக்னலை கவனிக்காமல் சென்றதால் தான் ஆந்திர ரயில் விபத்து ஏற்பட்டது
ஆந்திர பிரதேசத்தில் நேற்று இரவு ஏற்பட்ட ரயில் விபத்துக்கு ரயில் டிரைவரின் கவனக்குறைவே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா ரயில் விபத்து: 13 பேர் மரணம், 40க்கும் மேற்பட்டோர் காயம் எனத்தகவல்
நேற்று மாலை, ஆந்திரா அருகே, ஹவுரா-சென்னை வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று, சிக்னல்-ஐ கவனிக்காமல் சென்றதில், அதே தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கஜகஸ்தான் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 32 பேர் பலி, 18 பேர் மாயம்
கஜகஸ்தானில் உள்ள உலகளாவிய எஃகு நிறுவனமான ஆர்சிலர் மிட்டலுக்குச் சொந்தமான சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டனர்.
கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலி
ஆந்திரா மாநிலத்திலிருந்து டாட்டா சுமோ காரில் பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
சென்னையில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் பரிதாப மரணம்
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்(15), ரவி(12) உள்ளிட்ட இந்த 2 சிறுவர்கள்.
ஆவடி அருகே புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
சென்னையை அடுத்த ஆவடி அருகே அண்ணலூர் பணிமனையில் இருந்து ஆவடிக்கு வந்த மின்சார ரயில் திடீரென தடம் புரண்டதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து: 7 பேர் பலி
திருவண்ணாமலை, அந்தனூர் புறவழிச்சாலை அருகே நேற்று இரவு காரும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேசத்தில் பயங்கர ரயில் விபத்து: 20 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்
வங்கதேசத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதால் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மும்பையில் உள்ள 8 மாடி கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் இருவர் பலி
மும்பையின் கண்டிவலி பகுதியில் உள்ள 8 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 வயது சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு: மா.சுப்பிரமணியம்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று(அக்.,19) உலக விபத்து தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
பெங்களூரு பிரபல கேஃபேவில் தீ விபத்து; உயிர் சேதம் இல்லை எனத்தகவல்
பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள தாவரேகெரே மெயின் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள கேஃபேவில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி பட்டாசு விபத்து - உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ரெங்கபாளையத்தில் பட்டாசு கிப்ட் பாக்ஸுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்துள்ளது.
சென்னை தலைமை செயலகம் வந்த 'லியோ' பட தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்களின் கார் விபத்து
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் சிறப்புக்காட்சி குறித்த விவகாரம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
சிவகாசியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த பட்டாசு விபத்து - 13 பேர் பலி
தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வரவுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியினை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
மகாராஷ்டிராவில் கண்டெய்னர் மீது மோதிய மினி பஸ்: 12 பேர் பலி, 23 பேர் காயம்
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில்(அவுரங்காபாத்) உள்ள சம்ருத்தி விரைவுச் சாலையில் நேற்று இரவு அதிவேகமாக வந்த மினி பஸ் ஒன்று கண்டெய்னர் மீது மோதியதால் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர்.
வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து- 4 பேர் பலி, 100 பேர் காயம்
டெல்லி-காமாக்யா வடகிழக்கு எக்ஸ்பிரஸ் பீகாரில் நேற்று இரவு தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அத்திப்பள்ளி பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றம்- கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல்
தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நிகழ்ந்த பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட இருப்பதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Autombile Safety Tips : கார் விபத்தில் ஏர்பேக்கினால் ஏற்படும் காயத்தைத் தவிர்ப்பது எப்படி?
ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் கார் விபத்துக்களில் சிக்குகின்றனர். நவீன வாகனங்கள் பயணிகளைப் பாதுகாப்பதற்காக ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
கார் விபத்தில் சிக்கிய ஷாருக்கான் பட நடிகை காயத்ரி; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
பாலிவுட்டின் பிரபல நடிகை காயத்ரி ஜோஷி. காயத்ரியும், அவரது கணவர் விகாஸ்-உம் இத்தாலியில் பெரும் விபத்தை சந்தித்துள்ளார்.
காரின் பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுநர் - பலியான பாதசாரி
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அதிவேகமாக காரினை ஒட்டி வந்த ஜெயக்குமார் என்பவர், அவ்வழியே நடந்துச்சென்ற பழனி என்பவர் மீது பயங்கரமாக மோதியுள்ளார்.
ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி
ஈராக் நாட்டில் நைன்வே மாகாணம், வடக்கு ஈராக் பகுதியான ஹம்தானியா நகரில் திருமணங்கள் அரங்கேறும் மண்டபத்தில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
திருச்சி-குஜராத் செல்லும் 'ஹம்சஃபர்' ரயிலில் திடீர் தீ விபத்து
திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் கங்கா நகர் வரை இயங்கி வரும் ரயில் தான் 'ஹம்சஃபர் விரைவு ரயில்'.
நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லாரி: 11 பேர் பலி
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர்-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியதால் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர்.
சேலம் சங்கரகிரி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து - 6 பேர் உயிரிழப்பு
ஈரோடு பெருந்துறை, குட்டப்பாளையம் பகுதியினை சேர்ந்த கருப்பண்ணன் என்பவரது மகன் பழனிசாமி(52), இவரது மனைவி பாப்பாத்தி(40).
மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை
மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் கடந்த ஆகஸ்ட்.26.,மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி
மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள கேரளா மாநிலத்தில் அதிகளவு பள்ளத்தாக்குகள், செங்குத்தான மலைப்பாதைகள் இருப்பதால் அங்கு விபத்து அதிகளவு நடக்கும்.
வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை
ரஷ்யா அதிபர் விலாடிமிர் புட்டினுக்கு எதிராக சதிப்புரட்சி செய்த வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின், புதன்கிழமை (ஆகஸ்ட் 23) நள்ளிரவு நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி
ரஷ்யா அதிபர் விலாடிமிர் புட்டினுக்கு எதிராக சதிப்புரட்சி செய்த வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின், நேற்று நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர் உயிரிழப்பு
சென்னை மாநகரில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று இன்று (ஆகஸ்ட்.,23) பயணிகளோடு சென்றுள்ளது.