NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மும்பை பாந்த்ரா சுங்கச்சாவடியில் கார் விபத்து: மூவர் பலி, 12 பேர் காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மும்பை பாந்த்ரா சுங்கச்சாவடியில் கார் விபத்து: மூவர் பலி, 12 பேர் காயம்
    விபத்தில் சேதமடைந்த வாகனங்கள்

    மும்பை பாந்த்ரா சுங்கச்சாவடியில் கார் விபத்து: மூவர் பலி, 12 பேர் காயம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 10, 2023
    10:26 am

    செய்தி முன்னோட்டம்

    மும்பையில் உள்ள பாந்த்ரா வோர்லி சீ லிங்கில் உள்ள சுங்கச்சாவடியில், நேற்று, வியாழக்கிழமை இரவு, வேகமாக வந்த எஸ்யூவி, பல வாகனங்களை மோதியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    நேற்று இரவு 10.15 மணியளவில், சுங்கச்சாவடிக்கு 100 மீட்டர் முன்பு, பாந்த்ரா நோக்கி வந்து கொண்டிருந்த டொயோட்டா இன்னோவா கார் ஒன்று, மெர்சிடிஸ் மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் முயற்சியில், இன்னோவா கார் சுங்கவரி வரிசையில் நின்றிருந்த மேலும் பல வாகனங்கள் மீது மோதியது.

    இந்த விபத்தில் விபத்தில் மொத்தம் ஆறு வாகனங்கள் சேதமடைந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    card 2

    விபத்தில் 3 பேர் பலி, பலர் காயம் 

    இவ்விபத்தில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

    மேலும், 12 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

    இந்த விபத்தை ஏற்படுத்திய டொயோட்டா இன்னோவா காரின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

    மேற்கு மும்பையில் உள்ள பாந்த்ராவை, தெற்கு மும்பையில் உள்ள வொர்லியுடன் இணைக்கும் 5.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட, எட்டு வழி பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு, சமீப மாதங்களில் பல கார் விபத்துக்களை சந்தித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை
    விபத்து

    சமீபத்திய

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை
    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    இந்தியா அமெரிக்காவிற்கு '0-கட்டண' வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறுகிறார் இந்தியா

    மும்பை

    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மக்களுக்கு அதிக செலவு வைக்கும் இந்திய நகரங்களின் பட்டியல்: மும்பைக்கு முதலிடம்  உலகம்
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தீவிரமடைந்த 'பிபர்ஜாய்' புயல்: குஜராத், மும்பைக்கு கடும் எச்சரிக்கை  இந்தியா

    விபத்து

    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை
    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி ரஷ்யா
    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025