விபத்து: செய்தி
31 Dec 2023
மகாராஷ்டிராமகாராஷ்டிராவில் கையுறை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள கையுறைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
28 Dec 2023
தமிழக காவல்துறைபுத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை - கடும் எச்சரிக்கை
வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
27 Dec 2023
சென்னைஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
27 Dec 2023
சென்னைசென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்து-ஒருவர் பலி
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
27 Dec 2023
வந்தே பாரத்கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் துவக்கம்
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்கள் உள்நாட்டு தொழில்நுட்பம் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
22 Dec 2023
இத்தாலிஇத்தாலி: ஒரே நாளில் தனித்தனி விமான விபத்துகளில் உயிர்தப்பிய தம்பதி
இத்தாலியில் ஒரே நாளில் சில மையில் தூர இடைவேளையில் நடந்த தனித்தனி விமான விபத்துகளில், தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
17 Dec 2023
மகாராஷ்டிராநாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து: 9 பேர் பலி, மூவர் காயம்
மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தின் பசர்கான் கிராமம் அருகில் உள்ள, சோலார் வெடிமந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
16 Dec 2023
கனடாஒரு விபத்தில் 16 பேரை கொன்ற இந்தியரை நாட்டை விட்டு வெளியேற்ற இருக்கும் கனடா
ஹம்போல்ட் ப்ரோன்கோஸ் பேருந்து விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டிரக் டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்து, கனடாவை விட்டு வெளியேற்றப்பட இருக்கிறார்.
16 Dec 2023
கேரளாகேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் மீது ஆட்டோ மோதியதால் 5 பேர் பலி
கேரளா மாநிலம் மாஞ்சேரி அருகே சபரிமலை பக்தர்கள் சென்ற டெம்போ டிராவலர் மீது ஆட்டோ மோதியதால் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
15 Dec 2023
ரயில்கள்சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து - சீரமைக்கும் பணிகள் தீவிரம்
சென்னை பேசின் ப்ரிட்ஜ் அருகே பயணிகள் ரயில் ஒன்று பணிமனைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
15 Dec 2023
பெய்ஜிங்பெய்ஜிங்கில் மெட்ரோ ரயில்கள் மோதல்- 515 பேர் காயம்
சீன தலைநகர் பெய்ஜிங்கில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 515 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 Dec 2023
உத்தரப்பிரதேசம்உத்தர பிரதேச நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து: 1 குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி
உத்தரபிரதேச மாநிலம் போஜிபுரா அருகே பரேலி-நைனிடால் நெடுஞ்சாலையில் நேற்று இரவு டிரக் மோதியதால் ஒரு குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
08 Dec 2023
கேரளாகொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் தம்பதி பரிதாப பலி
திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் ஓர் தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
05 Dec 2023
இந்தியாசாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மத்திய அரசின் புதிய திட்டம்
உலகளவில் அதிக சாலை விபத்துகளை சந்திக்கும் நாடுகளில் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது இந்தியா. இங்கு சாலை விபத்துக்களைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.
28 Nov 2023
உத்தரகாண்ட்உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு
உத்தரகாண்டில் உள்ள உத்தர்காசியில் கட்டப்பட்டு வரும் சுரங்கபாதையின் இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்களும், 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
28 Nov 2023
தமிழக காவல்துறைஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ?
குன்னூர் அருகே கடந்த 2021ம்.,ஆண்டு டிச.8ம்.,தேதியன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான M1-17V5 என்னும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
27 Nov 2023
கிரீஸ்கிரேக்க தீவில் கப்பல் மூழ்கி விபத்து: 4 இந்தியர்கள் உட்பட 12 பணியாளர்கள் மாயம்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிரீஸ் அருகே உள்ள லெஸ்போஸ் பகுதியில் ஒரு சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியதால் ஒரு பணியாளர் உயிரிழந்தார்.
26 Nov 2023
நடிகர் சூர்யாநடிகர் சூர்யா, வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை
நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் 'கங்குவா' படப்பிடிப்பு தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டது.
25 Nov 2023
பாகிஸ்தான்பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பல அடுக்கு வணிக வளாகத்தில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
23 Nov 2023
உத்தரகாண்ட்சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை வீல் ஸ்ட்ரெச்சர்கள் கொண்டு மீட்க திட்டம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் சாலை திட்டத்தின் ஓர் பகுதியாக உத்தர்காசி-யமுனோத்ரி தாம் நகர் இடையே சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
23 Nov 2023
நடிகர் சூர்யாகங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில், ரோப் கேமரா அறிந்து விழுந்த விபத்தில், சூர்யா நூலிலையில் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
23 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: இறுதிக்கட்டத்தை நெருங்கிய மீட்டுப்பணி, தயார் நிலையில் ஆம்புலன்ஸ்
கடந்த 12 நாட்களாக உத்திரகாசி சுரங்க பாதையின் இடிபாடுகளை நடுவே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
22 Nov 2023
ஆந்திராபள்ளி குழந்தைகளோடு சென்ற ஆட்டோ, லாரி மீது மோதி விபத்து; வைரலாகும் வீடியோ
விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள சங்கம் சரத் திரையரங்கம் அருகில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ, லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
22 Nov 2023
சேலம்சேலம் அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து
சேலம் மாவட்டம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று(நவ.,22) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
21 Nov 2023
உத்தரகாண்ட்ஒரு வாரத்திற்கு மேலாக, சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்?
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள், எவ்வாறு நாட்களை கடத்தி வருகின்றனர்?
21 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் வெளியானது
கடந்த 10 நாட்களாக உத்தரகாண்டில் சுரங்கப்பாதையின் இடிபாடுகளில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் இன்று அதிகாலை வெளியாகியுள்ளது.
20 Nov 2023
குன்னூர்குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் நினைவாக நினைவுச்சின்னம் அமைப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவம் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தோர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.
20 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் 41 பேரை மீட்க 5 அடக்கு திட்டம் அறிமுகம்
கிட்டத்தட்ட 10 நாட்களாக உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க 5 விருப்பங்கள் கொண்ட செயல் திட்டத்தை இறுதி செய்துள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது.
20 Nov 2023
ஆந்திராவிசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 50க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகள் நேற்று நள்ளிரவு திடீரென்று பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
18 Nov 2023
உத்தரகாண்ட்7வது நாளாக தொடரும் உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப் பணி: சிக்கியுள்ள 41 தொழிலாளர்ளுக்கு என்ன ஆகும்?
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சி இன்று காலை மீண்டும் தொடங்கியது.
18 Nov 2023
திருமணம்ஜார்கண்ட்டில் கார் மரத்தில் மோதியதால் 5 பேர் பலி, 5 பேர் காயம்
இன்று அதிகாலை ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் ஒரு திருமணத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த கார், சாலையோர மரத்தில் மோதியதால் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
16 Nov 2023
உத்தரப்பிரதேசம்உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம்
உத்தரப்பிரதேசம் வழியே சென்ற டெல்லி-சஹர்சா வைசாலி விரைவு ரயிலானது இன்று(நவ.,16)அதிகாலை சென்று கொண்டிருந்தது.
15 Nov 2023
உத்தரப்பிரதேசம்உத்தரப்பிரதேச பயணிகள் விரைவு ரயிலில் தீ விபத்து
உத்தரப்பிரதேசம் மாநிலம் பயணிகள் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
15 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் போராட்டம்
உத்தரகாண்ட்: கடந்த 3 நாட்களாக சில்க்யாரா சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதைக் கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் மற்றும் பலர் இன்று சுரங்கப்பாதைக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
15 Nov 2023
ஜம்மு காஷ்மீர்ஜம்மு காஷ்மீரில் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 36 பேர் பலி
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததால் குறைந்தது 36 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
14 Nov 2023
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் சுரங்கப்பாதை சரிந்து விபத்து: 3வது நாளாக தொடரும் 40 தொழிலாளர்களை மீட்கும் பணி
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்க 48 மணி நேரத்திற்கும் மேலாக ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
13 Nov 2023
ஹைதராபாத்ஹைதராபாத்தில் உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்-நாம்பள்ளியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் இருக்கும் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 9 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர்.
12 Nov 2023
உத்தரப்பிரதேசம்மதுரா பட்டாசு சந்தையில் பயங்கர தீவிபத்து: பலர் காயம்
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கோபால்பாக் பகுதியில் இருக்கும் பட்டாசு சந்தையில் இன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்தனர் மற்றும் ஏழு கடைகள் எரிந்து சாம்பலாயின.
11 Nov 2023
சென்னைவாணியம்பாடி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் கிராமத்தில் உள்ள சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையின் உயர்மட்ட பாலத்தில் இன்று ஒரு அரசு விரைவுப் பேருந்து(SETC) ஆம்னிபஸ் மீது மோதியதால் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
10 Nov 2023
சென்னைசென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது பார்க்கும்பொழுது கேஸ் பைப்லைன் வெடித்து ஒருவர் பலி
சென்னை துறைமுகத்தில் உள்ள கோஸ்டல் பர்த் பிளேஸ் என்னும் இடத்தில் ஒடிசா மாநிலத்திலிருந்து எண்ணெய் ஏற்றி செல்லக்கூடிய கப்பல் ஒன்று கடந்த 31ம் தேதி வந்துள்ளதாக தெரிகிறது.