தமிழ்நாடு: செய்தி
10 Feb 2023
வைரல் செய்திவரலாற்று பதிவு: மு.கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நாள் இன்று!
தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி, அரசியல் காலத்தில் குதித்து, அறிஞர் அண்ணாவின் திமுக கட்சியில், தன்னை இணைத்து கொண்டார்.
10 Feb 2023
கருணாநிதிகருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்பகுதியில் பேனா நினைவு சின்னத்தினை வைப்பது குறித்து தமிழக அரசு அண்மையில் அறிவித்த நிலையில், இதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
10 Feb 2023
ஆதார் புதுப்பிப்புதமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல்
தமிழகத்தில் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம்தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
09 Feb 2023
சென்னைசென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்த்தள பேருந்துகள் இயக்க வாய்ப்பு - தமிழக அரசு
தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107பேருந்துகள் கொள்முதல் செய்யும் டெண்டர் அறிவிக்கப்பட்டது.
09 Feb 2023
மாவட்ட செய்திகள்தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி
தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ், இவர் பொறியியல் படித்துள்ளார். எனினும் விவசாயம் மீது அதீத விருப்பம் கொண்டவர்.
09 Feb 2023
மாவட்ட செய்திகள்காஞ்சியில் 11 கின்னஸ் சாதனைகளை படைத்த இளைஞர்
தமிழ்நாடு-காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் இளவரசன்.
09 Feb 2023
கன்னியாகுமரிவிவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம்
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் கட்டுவதற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
09 Feb 2023
மாவட்ட செய்திகள்ஓசூர் அருகே ஏரியில் உற்சாகமாக குளியல் போட்ட 3 யானைகள்
ஓசூர் அருகே உள்ள வனக்கோட்டத்தில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
09 Feb 2023
போக்குவரத்து விதிகள்தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காலையிலும் மாலையிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு உள்ளூர் மற்றும் மாநகர பேருந்துகளில் படியில் நின்றவாறு ஆபத்தான நிலையில் பயணிப்பது என்பது பல காலமாக தொடர்ந்து வருகிறது.
09 Feb 2023
திமுகஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கைத் தள்ளி வைத்த சிறப்பு நீதிமன்றம்
திமுக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் வழக்கு விசாரணையை பிப் 22ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.
09 Feb 2023
மதுரைதமிழ்நாடு-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி
தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி இந்திய ஜனாதிபதியான திரவுபதி முர்மு அவர்கள் வருகை தரவுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
08 Feb 2023
இந்தியாதமிழக அரசு - ஆவினில் இனி காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும்
தமிழகம் - கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் முறைகேடான முறையில் விதிகளை மீறி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்று குற்றச்சாட்டு அண்மையில் எழுந்தது.
08 Feb 2023
மாவட்ட செய்திகள்தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள்
தமிழகத்தில் அவ்வபோது சில வித்தியாசமான செய்தி தென்படும். இன்றைய காலகட்டத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி என்பது மிகவும் சாதாரணமான ஓர் நிகழ்வு தான்.
08 Feb 2023
வேங்கை வயல்வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், சில வாரங்களுக்கு முன், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது.
07 Feb 2023
இந்தியாதமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல்
தமிழ்நாடு, நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.
07 Feb 2023
மு.க ஸ்டாலின்தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் கடந்தமாதமும் இம்மாதம் முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தன.
07 Feb 2023
மாவட்ட செய்திகள்தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம்
தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2022ம்ஆண்டு செப்டம்பர் 10ம்தேதி முதல் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.
06 Feb 2023
விழுப்புரம்விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள்
தமிழ்நாடு விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பகுதி, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சார்ந்த குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
06 Feb 2023
மு.க.ஸ்டாலின்தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவு
தமிழகத்தில் கடந்தமாதமும் இம்மாதம் முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தன.
05 Feb 2023
கோலிவுட்பிரபல கோலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான TP கஜேந்திரன் காலமானார் - தமிழ் திரையுலம் கண்ணீர் அஞ்சலி
கோலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனர் மற்றும் பல திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவருமான TP கஜேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று (பிப் 5) காலமானார்.
04 Feb 2023
கருணாநிதிபேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப்பணித்துறை மனு தாக்கல்
முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் நிலையில், கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான பணிகளையும் திமுக அரசு செய்து வருகிறது.
04 Feb 2023
புதுச்சேரிபுதுச்சேரியிலும் தமிழகத்தை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம்
புதுச்சேரியிலும் தமிழகத்தில் போல் அனைத்து மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
04 Feb 2023
சென்னைஅமெரிக்கர்களின் பார்வை இழப்புக்கு காரணாமாக இருந்த சென்னை நிறுவனத்தில் இரவோடு இரவாக சோதனை
சென்னையைச் சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தின் கண் மருந்துகளால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டதாக, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள்(CDC) குற்றம்சாட்டி இருந்தது.
04 Feb 2023
காவல்துறைதமிழக டிஜிபி பொதுமக்களுக்கு எச்சரிக்கை-'இரிடியம் முதலீடு' என்னும் பெயரில் மோசடி
தமிழகத்தில் சமீப காலங்களில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தமிழக காவல்துறையும் இது போன்ற குற்றங்களை தடுக்க பல நடவடிக்கைகள் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
04 Feb 2023
மாவட்ட செய்திகள்பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள்
பழனி முருகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
03 Feb 2023
தமிழக அரசுஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் தொடர்ந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் என்பது தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
03 Feb 2023
கனமழைகனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.
03 Feb 2023
வணிக செய்திபால் விலை மீண்டும் உயர்வு! புதிய விலை இதோ...!
கடந்த சில நாட்களாகவே பல நிறுவனங்கள் பால் விலையை உயர்த்திக்கொண்டே வருகிறது.
03 Feb 2023
சென்னைசென்னை - அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தையொட்டி முதல்வர் தலைமையில் அமைதி பேரணி
சென்னை - தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 54வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
02 Feb 2023
போராட்டம்கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது
கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல இடங்களில் எருதுவிடும் விழா விமர்சையாக நடந்து வருகிறது.
02 Feb 2023
இலங்கைதமிழகத்தில் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று(ஜன 01) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக நாகப்பட்டினத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
02 Feb 2023
பள்ளி மாணவர்கள்தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் நடப்பு கல்வியாண்டு விரைவில் முடிவுபெறவுள்ள நிலையில், அடுத்த கல்வியாண்டு முதல் தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு புது விதிமுறைகள் குறித்த அறிவிப்பினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
02 Feb 2023
சேகர் பாபுதமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர்
சென்னை புரசைவாக்கத்தில் பழமைவாய்ந்த கங்காதேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரம், சுற்றுபிரஹாரம் கருங்கல் பதிப்பு, நந்தவனம் சீரமைத்தல் போன்ற திருப்பணிகளை 1.25 கோடி செலவில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
01 Feb 2023
தமிழக அரசுதமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
31 Jan 2023
இந்தியாதமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
31 Jan 2023
மாவட்ட செய்திகள்பட்டியலின இளைஞரை தகாத வார்த்தைகளில் பேசிய திமுக பஞ்சாயத்து தலைவர் கைது
சேலம் மாவட்டம், பெரிய மாரியம்மன் கோயிலுக்குள் சென்றதற்காக, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞரைப் பகிரங்கமாகத் மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில், திருமலைகிரி பஞ்சாயத்து தலைவர் டி.மாணிக்கத்தை போலீஸார் நேற்று(ஜன 30) கைது செய்தனர்.
31 Jan 2023
மாவட்ட செய்திகள்பழனி முருகர் கோயிலில் தை கிருத்திகை உற்சவம் - மாட்டுவண்டியில் படையெடுத்த பக்தர்கள்
பழனி முருகர் கோயிலில் நேற்று(ஜன.,30) தைமாத கிருத்திகை உற்சவவிழா சிறப்பாக நடைபெற்றது.
31 Jan 2023
பட்ஜெட் 2023பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள்
2002 குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது, அதானி குழுமம் மற்றும் அதன் பொருளாதார பிரச்சனைகள் தொடர்பான சமீபத்திய சர்ச்சைகள் பற்றி பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் பேச வேண்டும் என்று தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
30 Jan 2023
ஸ்டாலின்வைரல் ஆகும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒர்க் அவுட் வீடியோ
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
30 Jan 2023
பொங்கல் பரிசுபொங்கல் பரிசு - தமிழகத்தில் 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்
தமிழகம் முழுவதும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.