தமிழ்நாடு: செய்தி

பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல தசாப்தங்களாக கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இன்று(ஜன 30) கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

18+ திரைப்படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரிய வழக்கு

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் என்று சான்று வழங்கப்படும் 'ஏ' சான்றிதழ் திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க தடைவிதிக்க கோரிய வழக்கில் திரைப்பட தணிக்கை வாரியம் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்: மாநிலம் முழுவதும் களப்பணி செய்யப்போவதாக அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அவர் இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடுமுழுவதும் பயணம் செய்ய போகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

16 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம்-ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி கோயிலில் 16ஆண்டுகளுக்கு பிறகு 2023ம்ஆண்டு 27ம்தேதி(நேற்று) விமரிசையாக நடந்தது.

குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(ஜன 27) வெளியிட்ட அறிக்கையில், குட்கா மற்றும் இதர மெல்லக்கூடிய புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்தார்.

இணையத்தளவாசிகளின் கடும் விமர்சனங்களால் மனமுடைந்து பேசிய நடிகை ராஷ்மிகா

தென்னிந்தியா சினிமாவில் குறுகிய காலத்தில் உச்சம் தொட்டவர்களுள் ஒருவர் நடிகை ராஷ்மிகா.

25 Jan 2023

இந்தியா

பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம் - திண்டுக்கல் முழுவதும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேக திருவிழா நடைபெறவுள்ளது.

15 நாட்கள்

திருவிழா

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

ஈரோடு சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் ஒன்று உள்ளது.

கைது நடவடிக்கை

காவல்துறை

வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி

தமிழகத்தில் 'ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை' என்னும் பெயரில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கோயில் திருவிழா

இந்தியா

கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் உள்ள கீழவீதி பகுதியில் நேற்று இரவு(ஜன., 22) திரௌபதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

கோயம்பேடு

சென்னை

கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை

சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு தற்போது ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இடைத்தேர்தல்

தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததையடுத்து, அப்பகுதியில் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது.

ஆளுநர்

இந்தியா

மாணவியின் கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாரஸ்ய பதில்

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் உள்ள சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75வது பவள விழா நடந்தது.

சிறப்பு ஆராதனைகள்

இந்தியா

தை அமாவாசை - சதுரகிரியில் மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஸ்வாமி திருக்கோயில்கள் அமைந்துள்ளது.

புதுக்கோட்டை

இந்தியா

மனித கழிவுகள் கலக்கப்பட்ட தொட்டியை இடிக்க கோரிய DYFI சங்கத்தினர் கைது

புதுக்கோட்டை வேங்கைவயலில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சாலை மறியல் செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை(DYFI) போலீஸார் கைது செய்துள்ளனர்.

பதில்மனு தாக்கல்

போக்குவரத்து விதிகள்

'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல்

அரசு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107 பேருந்துகளுக்கான கொள்முதல் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

அரசு வாகனங்கள்

வாகனம்

15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் இயக்க தடை: அதிரடி அறிவிப்பு

15 ஆண்டுகள் நிறைவு செய்த வாகனங்களை இயக்க கூடாது எனவும், அவற்றின் உரிமத்தை புதுப்பிக்க கூடாது என மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரம்

இந்தியா

தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம்

தை அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் நீராடவும் முன்னோர்களுக்கு பூஜை செய்யவும் ஒவ்வொரு வருடமும் மக்கள் ராமேஸ்வரத்திற்கு செல்வது வழக்கம்.

மதுபான கடை முன்னதாக மூடப்படுவது குறித்து கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார் முதலியன தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

பாஜக

இந்தியா

தமிழகம் முழுவதும் நடைபயணம்: பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது மாநிலம் தழுவிய பாதயாத்திரையை வரும் 14ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து தொடங்குகிறார்.

விலைவாசி உயர்வு

இந்தியா

தமிழகத்தில் தனியார் நிறுவன பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு

தமிழகத்தில் ஆவின் நிறுவன பாலோடு ஒப்பிட்டு பார்க்கையில் தனியார் நிறுவன பால் விலை ரூ.20 வரை அதிகமாக உள்ளது.

2 புலிக்குத்தி நடுக்கற்கள்

இந்தியா

சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு

ஈரோடு மாவட்டம், சத்யமங்கலம் அடுத்த புதூர் கிராமத்தில் முனுசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகையிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் கட்டணம்

சென்னை

சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு - வீடுகளுக்கு 5 சதவிகிம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10 சதவிகிம்

சென்னையில் மொத்தம் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளது. சென்னை குடிநீர் வாரியம் மூலம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வழியே தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

வழக்கத்தைவிட அதிக குளிர்

ஊட்டி

ஊட்டியில் 1.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் ஆகும்.

ஈரோடு

தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழ்நாடு

இந்தியா

தமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை: ஆளுநர் விளக்கம்

மாநிலத்தின் பெயரை "தமிழகம்" என்று மாற்ற பரிந்துரைத்ததாக அனுமானிப்பது "தவறானது" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

மின்சார வாகனங்களுக்கு வரிச்சலுகை உத்தரவு

வாகனம்

பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை! தமிழ்நாடு அரசாணை வெளியீடு

இனி வரும் மின்சார வாகனங்களுக்கு 2025 ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஐடி நிறுவன ஊழியர்

கூகுள்

திருக்குறள் மீதுள்ள ஆர்வம் - புதுவித கூகுள் டூடூலை வடிவமைத்த வாலிபர்

திருவள்ளுவர் தினத்தன்று திருவள்ளுவருக்கு கூகுள் டூடூல் வெளியிட வலியுறுத்தி 'சுகர் ஆர்ட்' முறையில், ஓசூர் பகுதியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான 33 வயது லூகாஸ் ஒரு கற்பனையான கூகுள் டூடூலை வடிமைத்துள்ளார்.

ரத்தத்தை கொண்டு ஓவியம் வரைய தடை - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

தஞ்சையில் நடைபெற்று வரும் மகர்நோம்புசாவடி நகர்ப்புற வாழ்வு மையத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் ஆய்வு செய்தார்.

புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள்; கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்

இன்று முன்னாள் முதல்வர், புரட்சி தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 106 வது பிறந்தநாள். அவரின் பிறந்தநாளில், அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவலைக் காண்போம்.

பரிதாபமாக உயிரிழப்பு

மு.க ஸ்டாலின்

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்

தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

காணும் பொங்கல்

பொங்கல்

காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள்

இன்று, தை 3 ஆம் நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல் விழா. மக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கு செல்வது வாடிக்கை.

இந்தியாவின் 100 பில்லினர்களிடம் 40% சொத்துகள் உள்ளது

இந்தியா

இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை!

இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் இருக்கும் 1 சதவீதம் பேரிடம் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 40 சதவீதம் குவிந்து இருப்பதாக ஆக்ஸ்ஃபேம் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜவ்வரிசியின் நன்மைகள்

ஆரோக்கியமான உணவு

இதய ஆரோக்கியம் முதல் கர்ப்பிணிகள் வரை: ஜவ்வரிசியில் உள்ள நன்மைகள்

ஊட்டச்சத்து நிறைந்த ஜவ்வரிசி என்ற உணவு பொருள், சாகோ, சாபுதானா என்று பரவலாக அழைக்கப்படுகிறது.

திருவள்ளுவர் தினம்

பொங்கல் திருநாள்

தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும்

ஆண்டு தோரும், தை மாதம் 2 ஆம் நாள், திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

சென்னை

போராட்டம்

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை இன்று முற்றுகையிடப்படும் என்று விசிக கட்சி சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

2 ஆண்டுகள் கால அவகாசம்

தமிழக அரசு

தமிழில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் - தீர்மானம் நிறைவேற்றம்

தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் அரசு துறைகளில் வெளி மாநிலத்தவர்களே அதிகம் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

தேதியில் மாற்றம்

பொங்கல் பரிசு

நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை தேதி மாற்றம் - உணவுப்பொருள் வழங்கல் துறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கமாக அளித்துள்ளது.

கன்னியாகுமாரி

இந்தியா

கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தில் லிஃப்ட்: சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்திற்கு லிஃப்ட் அமைக்கும் பணி கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ரூ.2,427 கோடி மதிப்பீடு

மு.க ஸ்டாலின்

சேது சமுத்திர திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சேது சமுத்திரதிட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுபெறச்செய்ய மிக முக்கியமான திட்டமாக சேது சமுத்திர திட்டம் விளங்குகிறது" என்று கூறினார்.