தமிழ்நாடு: செய்தி

ஜெர்மனியில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா அரங்கு

தமிழக கலாசாரம், வரலாறு, பாரம்பரியம், உணவு போன்ற சிறப்பம்சங்களை எடுத்துரைத்து ஜெர்மனியர்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் நோக்கில், ஜெர்மனியின் பெர்லினில் நடைபெறும் சர்வதேச சுற்றுலாப் பேரவையில் தமிழகத்தின் சிறப்பம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

09 Mar 2023

கேரளா

தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர்

கொச்சி விமான நிலையத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட ஏர் இந்தியா நிறுவன விமான ஊழியர் நேற்று(மார் 8) கைது செய்யப்பட்டார்.

வானிலை அறிக்கை: மார்ச் 9- மார்ச் 13

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 9-10ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தர்மபுரியில் வகுப்பறையை அடித்து நொறுக்கிய அரசு பள்ளி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ

தர்மபுரி, அமானிமல்லாபுரத்தில் இயங்கிவரும் அரசு மேல்நிலை பள்ளியில் 700க்கும்மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பியனுப்பிய ஆளுநர்-அமைச்சர் பேட்டி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைமசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

08 Mar 2023

இந்தியா

ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த பெண்கள்

முத்துலட்சுமி ரெட்டி: முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் மருத்துவர்களில் ஒருவராவர். மருத்துவர், சமூக சீர்திருத்தவாதி, பெண்கள் உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்று அவருக்கு பல பெயர்கள் இருக்கிறது. ஜூலை 30, 1886 இல் பிறந்த இவர், ஆணாதிக்கத்திற்கு எதிரான தனது போராட்டத்தின் காரணமாக இன்றும் அழியாது நம் மனதில் நிற்கிறார்.

07 Mar 2023

திமுக

எனக்கு அப்படியே ஓட்டுப்போட்டு கிழிச்சிட்டீங்க: அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு

மக்கள் தங்கள் குறைகளை கூறும் போது "எனக்கு அப்படியே ஓட்டுப்போட்டு கிழிச்சிட்டீங்க" என்று கூறி அமைச்சர் பொன்முடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் அமைந்திருக்கும் கானம் லேட்டக்ஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பணிபுரியும் வட மாநில தெழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

வானிலை அறிக்கை: மார்ச் 7- மார்ச் 11

மார்ச் 7ஆம் தேதி கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

07 Mar 2023

இந்தியா

தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன்

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு நோய் கண்டறிதல், ஆலோசனை மற்றும் மருந்துச் சீட்டுகள் வழங்குவதற்காக மார்ச் 10 ஆம் தேதி, 1,000 காய்ச்சல் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

07 Mar 2023

இந்தியா

மின் கட்டண உயர்வால் உயர்ந்த வருவாய்! மின்சார வாரியம் மகிழ்ச்சி

தமிழ்நாடு மின் வாரியத்திற்கு மின் கட்டணம் புதிய இணைப்பால் வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

07 Mar 2023

பாஜக

பாஜக அண்ணாமலையை விசாரிக்க இருக்கும் போலீஸ்

வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையை போலீஸார் விசாரிக்க இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

07 Mar 2023

இந்தியா

ஹோலி விடுமுறையை முன்னிட்டு அதிகரித்திருக்கும் பெண்களின் சுற்றுலா பயணம்

இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு பெண் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகத்திற்கு சுற்றுலா வருபவர்கள், பெண்கள் மட்டும் பயணம் செய்யும் சுற்றுலா திட்டத்தை அதிகம் தேர்வு செய்வதால், இது போன்ற பயண திட்டங்களின் தேவை தற்போது அதிகரித்திருக்கிறது.

06 Mar 2023

இந்தியா

மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள்

கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்தே பயணம் செய்வது பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டது.

வானிலை அறிக்கை: மார்ச் 6- மார்ச் 10

தமிழகத்தில் மார்ச் 6ஆம் தேதி வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை

ஹோலி பண்டிகைக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுகிறார்கள், வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று திரிப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ் வினீத் நேற்று(மார் 5) தெரிவித்தார்.

06 Mar 2023

திமுக

வட மாநிலத் தொழிலாளர் பிரச்சனை: பாஜக அண்ணாமலை மீது வழக்கு

பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) தலைவர், K அண்ணாமலை மீது குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் வன்முறையைத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

04 Mar 2023

சென்னை

சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள்

நாகை மாவட்டம் பட்டினசேரி மீனவ கிராமத்தில் சென்னை பெட்ரோலிய கழகத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது.

வானிலை அறிக்கை: மார்ச் 4- மார்ச் 8

தமிழகத்தில் மார்ச் 4ஆம் தேதியிலிருந்து மார்ச் 6ஆம் தேதி வரை கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

04 Mar 2023

இந்தியா

சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம்

கடல்மட்ட உயர்வால் சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது

ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் 15 வயது மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை - அமைச்சர் கணேசன்

தமிழகத்திற்கு வேலைக்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று வதந்திகள் அண்மை காலமாக பரவிவருகிறது.

04 Mar 2023

இந்தியா

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் - பீகார் அரசு குழு தமிழகம் வருகிறது

தமிழகத்திற்கு வேலைக்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று வதந்திகள் அண்மை காலமாக பரவி வருகிறது.

03 Mar 2023

இந்தியா

தமிழகத்தில் அட்டை மூலம் ஆவின் பாலினை மாதந்தோறும் பெற ஆதார் கட்டாயம்

தமிழகத்தில் முன்னதாக ஆவின் மூலம் மக்களுக்கு 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாவிடில் மின்சாரம் துண்டிக்கப்படும் என பரவும் தகவல் - மின்சார வாரியம் விளக்கம்

தமிழகத்தில் கடந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை நீங்கள் செலுத்தவில்லை எனவே இன்று(மார்ச்.,3) இரவு 10.30மணி முதல் உங்கள் மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்று பலரது செல்போன்களுக்கு குறுஞ்செய்திகள் வந்திருக்கிறது என்று ஓர் புகார் எழுந்துள்ளது.

ஈரோட்டில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

வானிலை அறிக்கை: மார்ச் 3- மார்ச் 7

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மார்ச் 3ஆம் தேதி வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு - விவரங்களை அனுப்புமாறு உத்தரவு

தமிழகத்தில் ரேஷன் ஊழியர்களுக்கு ஓர் முக்கியமான சந்தோஷமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி போலியானது - காவல்துறை விளக்கம்

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடி வந்து தற்போது அதிகளவில் பணிபுரிந்து வருகிறார்கள்.

02 Mar 2023

கோவை

கோயம்புத்தூரில் யானைகள் தாக்கி ஒரே நாளில் இரண்டு நபர்கள் அடுத்தடுத்து பலி

இன்று, (மார்ச் 1), கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைகட்டியில் யானை தாக்கி மீண்டும் ஒரு நபர் இறந்து போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

02 Mar 2023

கோவை

கோயம்பத்தூர் வெள்ளையங்கிரி மலைப்பாதையில் ஏறிய முதியவர் ஒருவர் பலி

கோவை மாவட்டத்தில் உள்ள இந்த வெள்ளியங்கிரி மலை மிக ஆபத்தானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் இதில் தொடர்ந்து புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம்

தருமபுரியில் சோமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிறுகலூர் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்கவுள்ளனர்.

வானிலை அறிக்கை: மார்ச் 2- மார்ச் 6

தமிழ்நாட்டில் மார்ச் 2ஆம் தேதி மற்றும் மார்ச் 3 தேதி வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

01 Mar 2023

மதுரை

மதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீர் தீ விபத்து - ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் அருகே லேக் ஏரியாவில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வணிக கட்டிடம் கடந்த டிசம்பர் மாதம் 5ம்தேதி திறக்கப்பட்டது.

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - பாதிக்கப்பட்ட பெண் பகீர் வாக்குமூலம்

விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது.

01 Mar 2023

வடிவேலு

வடிவேலுவுக்கு முனைவர் பட்டம்: அண்ணா பல்கலைக்கழகத்தை ஏமாற்றிய பலே கில்லாடிகள்

இரு தினங்களுக்கு முன்னர், சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில், வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு கவுரவ முனைவர் பட்டம் தந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம்

திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் ஆண்டாள் மற்றும் லட்சுமி என்னும் 2 யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

01 Mar 2023

கோவை

கோவைக்கு வந்த மக்னா காட்டு யானை-நொடி பொழுதில் உயிர்தப்பிய வீடியோ காட்சிகள்

விவசாய பயிர்களை சேதப்படுத்தியதாக கூறி தமிழகத்தில் உள்ள தருமபுரி பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு கடந்த மாதம் 5ம் தேதி பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது.

01 Mar 2023

மதுரை

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வரும் 11ம் தேதி பால் நிறுத்த போராட்டம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதலுக்கான விலை மிக குறைவாக அளிக்கும் காரணத்தினால் பால் உற்பத்தியாளர்கள் தனியார் பால் நிறுவனங்களுக்கு பாலினை வழங்கி வருகிறார்கள்.