NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை - அமைச்சர் கணேசன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை - அமைச்சர் கணேசன்
    வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை - அமைச்சர் கணேசன்

    வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை - அமைச்சர் கணேசன்

    எழுதியவர் Nivetha P
    Mar 04, 2023
    01:11 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்திற்கு வேலைக்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று வதந்திகள் அண்மை காலமாக பரவிவருகிறது.

    இது தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மேம்பால கட்டுமானம், மெட்ரோ பணிகள் போன்ற பல பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் தங்களது உழைப்பினை அளித்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்கினை அளித்து வருகிறார்கள்.

    அதேபோல் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கிவருகிறது என்று கூறியுள்ளார்.

    அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசு தொழிலாளர் சங்க நல திட்டங்கள் கடைபிடிக்கப்படுகிறது என்பதும் துறை மூலமாக உறுதிசெய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்

    அறிக்கை அளித்துள்ளார்

    வடமாநில தொழிலாளர்கள் உதவி எண்களை அறிவித்த தமிழக காவல்துறை

    மேலும் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் அனைத்தும் போலியானவை.

    தொழில் அமைதிக்கும் சமூக அமைதிக்கும் பெயர்போன தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதாக செய்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

    இதனிடையே வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழக காவல்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.

    ஏதேனும் அவசியம் என்றால் அவர்கள் 0421-22-3313, 9498101300, 9498101320 என்னும் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் மட்டுமல்ல, எல்லா மாநில தொழிலாளர்களும் அமைதியாகவும், பாதுகாப்புடனும் பணியாற்றி வருகிறார்கள் என்பதை தெரிவித்து கொள்வதாக அமைச்சர் கணேசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    தமிழ்நாடு

    நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு மத்திய பிரதேசம்
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய் திண்டுக்கல்
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ பள்ளி மாணவர்கள்
    ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை ஓ.பன்னீர் செல்வம்

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025