தமிழ்நாடு: செய்தி

தமிழக பட்ஜெட் 2023-24 : சென்னைக்கான முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டசபையில் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் இன்று(மார்ச்.,20) தாக்கல் செய்யப்பட்டது.

2023-24ம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கான முக்கியத்துவம்

தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கலினை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தாக்கல் செய்துள்ளார்.

தமிழக பட்ஜெட் 2023: விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும்

நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன்(PTR) தரவு அடிப்படையிலான நிர்வாகத்திற்கு அடிக்கடி வலியுறுத்துவதனால், தமிழக பட்ஜெட், விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

18 Mar 2023

சென்னை

சென்னையில் நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் 10 ஏரிகளை சீரமைக்க சிஎம்டிஏ முடிவு

சென்னையில் உள்ள 10 ஏரிகளை சீரமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து பலியாகும் யானைகள்: தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை பலி

தமிழ்நாட்டில் உள்ள தருமபுரி மாவட்டத்தின் கெலவல்லி அருகில் உயரழுத்த மின் பாதையினை தொட்ட ஆண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

வானிலை அறிக்கை: மார்ச் 18- மார்ச் 22

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 18-20ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

18 Mar 2023

இந்தியா

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக பீகார் யூடியூபர் கைது

தமிழகத்தில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி போலி வீடியோக்களை தயாரித்ததற்காக பீகாரை சேர்ந்த பிரபல யூடியூபர் மணீஷ் காஷ்யப் இன்று(மார் 18) கைது செய்யப்பட்டார்.

18 Mar 2023

அதிமுக

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியது குறித்து பாஜக விளக்கம்

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்களின் கூட்டமானது சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் நேற்று(மார்ச்.,18) நடந்துள்ளது.

18 Mar 2023

இந்தியா

2047க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி: 75க்கும் மேற்பட்ட PFI நபர்கள் கைது

2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர சதி செய்ததாக 75 க்கும் மேற்பட்டவர்கள் மீது நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் அண்மையில் அருணாசல பிரதேசத்தில் மேற்கு கமெங் மாவட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

17 Mar 2023

இந்தியா

தமிழகத்திற்கு வர இருக்கும் மெகா டெக்ஸ்டைல் ​​பார்க்: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் PM மித்ரா மெகா டெக்ஸ்டைல் ​​பார்க்குகள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார் 17) அறிவித்தார்.

17 Mar 2023

சென்னை

தமிழகத்தில் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்கும் - ஆவின் விளக்கம்

தமிழ்நாட்டில் அண்மை காலமாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த நிலையில் தற்போது ஆவின் நிர்வாகம் தரப்பில் அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு - பாஜக மாநில துணை தலைவர்

தமிழ்நாடு மாநில பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அண்மையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

17 Mar 2023

இந்தியா

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1317 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கை: மார்ச் 17- மார்ச் 21

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 17ஆம் தேதி முதல் மார்ச் 20ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

17 Mar 2023

அதிமுக

ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஓபிஎஸ் கட்சி தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறதா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வரான ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார்.

17 Mar 2023

சென்னை

சென்னையில் திடீர் கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

17 Mar 2023

இந்தியா

இந்திய மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்தால் கடலில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு

தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை போன்ற கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக வைத்து வாழ்ந்து வருகிறார்கள்.

17 Mar 2023

கோவிட் 19

தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி

தமிழகத்தில் ஏற்கனவே 284 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், தற்போது புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

17 Mar 2023

சென்னை

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி போராட்டம் - அமைச்சர் நாசரோடு பேச்சுவார்த்தை

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சமயபுர மாரியம்மன் கோயில் வைப்பு நிதி 20 மாதங்களில் ரூ.556.39 கோடியாக உயர்வு

தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதல் படி, தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு சீறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை அதிகரித்து வழங்கவுள்ளதாக தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் பொது தேர்வு எழுதாத விவகாரம் - மறுதேர்வு குறித்து அன்பில் மகேஷ்

தமிழகத்தில் இந்த வாரம் 12ம் வகுப்பு பொது தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது.

16 Mar 2023

திமுக

திமுக நிகழ்ச்சிகளில் கட்-அவுட், பேனர்கள் வைக்க தடை - அமைப்பு செயலாளர் அறிவிப்பு

திமுக கழக தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்துகொள்ளும் எவ்வித நிகழ்ச்சிகளுக்கும் கழக நிர்வாகிகள், தோழர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்-அவுட்டுகள் உள்ளிட்டவற்றை வைக்கக்கூடாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

வானிலை அறிக்கை: மார்ச் 16- மார்ச் 20

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 16ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்த அறிக்கையானது வரும் 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தமிழகத்தில் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த டெண்டர் வெளியீடு - சுற்றுலா வளர்ச்சித்துறை கழகம்

தமிழகத்தில் முட்டுக்காடு கடற்கரை, பூண்டி அணைக்கட்டு, முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி போன்ற இடங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

16 Mar 2023

சென்னை

தமிழகத்தில் தற்கொலைகளால் ஆன செலவு மட்டும் 30,000 கோடி

2021ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த தற்கொலைகளுக்கு சுமார் 30,000 கோடி செலவாகி இருக்கிறது. இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதமாகும் என்று ஐஐடி-மெட்ராஸின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனக்கோட்டம் 1,501 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதாகும்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல்

லஞ்ச புகார் எதிரொலியாக தற்போது தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம்

புதுச்சேரியில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தமிழகத்திலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ.2.81 கோடி காணிக்கை

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிரிவல பாதை உள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுதேர்வுகள் அண்மையில் தொடங்கி நடந்து வருகிறது.

15 Mar 2023

வைரஸ்

தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வினை முன்னதாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் இயங்கி வருகிறது.

வானிலை அறிக்கை: மார்ச் 15- மார்ச் 19

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 15ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' பட நாயகர்களை நேரில் சந்தித்து கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற, 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவண படத்தில், நடித்திருந்த, பொம்மன், பெள்ளி தம்பதியரை, இன்று தலைமை செயலகத்தில், நேரில் சந்தித்து, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

தமிழகத்தில் வெப்ப நிலையினை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் - சுகாதாரத்துறை

தமிழகத்தில் தற்போது கோடை காலம் துவங்கவுள்ளது. இப்போதே தமிழகம் முழுவதும் வெயில் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தாவிடில் மார்ச் 17ம் தேதி சாலை மறியல் போராட்டம்

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் அண்மையில் ஈரோட்டில் பேட்டியளித்துள்ளார்.