NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் திடீர் கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் திடீர் கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி
    சென்னையில் திடீர் கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி

    சென்னையில் திடீர் கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி

    எழுதியவர் Nivetha P
    Mar 17, 2023
    01:46 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    அதன்படி சென்னையில் எழும்பூர், வடபழனி, சாலிகிராமம், கோடம்பாக்கம், கொளத்தூர் போன்ற பகுதிகளில் இன்று(மார்ச்.,17) அதிகாலையே மழை பெய்துள்ளது.

    அதே போல் வண்ணாரப்பேட்டை, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், வடபழனி, உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. திடீரென கொட்டி தீர்க்கும் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    மேலும் சென்னை வேளச்சேரியில் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழையால் தற்போது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னையில் திடீர் கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி

    #BREAKING | சென்னை வேளச்சேரியில் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை#ChennaiRains | #Hail | #Velachery pic.twitter.com/K11F7iuxiJ

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    சென்னை

    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் நீட் தேர்வு
    நரபலிக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மத்திய பிரேதேசத்தை சேர்ந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு சென்னை உயர் நீதிமன்றம்
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 23- பிப்ரவரி 27 தமிழ்நாடு
    மதுரை மெட்ரோ குறித்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களில் தயாரிக்கப்படும் என தகவல் மதுரை

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: மார்ச் 13- மார்ச் 17 புதுச்சேரி
    தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு கோவில் திருவிழாக்கள்
    சென்னையில் இனி 2 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சென்னை
    இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் முதல்வர் வீட்டின் சமையலறை வீடியோ வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025