தமிழ்நாடு: செய்தி

14 Mar 2023

இந்தியா

ஓசூர் வனக்கோட்டத்தில் 218 பறவை இனங்கள் இருப்பது கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் வனக்கோட்டத்தில் 218 பறவை இனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வன உயிரின காப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம் செய்ததாக புது குற்றச்சாட்டு

விழுப்புரம், கெடார் அருகே அன்புஜோதி என்னும் ஆசிரமம் 18ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிவந்துள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வேங்கைவயல் மக்கள்

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படாத நிலையில், இதை கண்டித்து அந்த ஊர் மக்கள் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

தஞ்சாவூரில் பழங்கள் வாங்கினால் புத்தகத்தினை பரிசாக அளிக்கும் பழ வியாபாரி - தோழர் பழக்கடை

தமிழ்நாடு-தஞ்சாவூர் பூக்கார தெருவில் வசித்து வருபவர் காஜா மொய்தீன். 63 வயதாகும் இவர் தனது வீட்டின் முன்பக்கத்தில் பழக்கடை ஒன்றினை பல வருடங்களாக நடத்தி வருகிறார்.

அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு

அரியலூர் மருத்துவ கல்லூரி கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகள் நேற்று(மார்ச்.,14) கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நுழைந்ததாக கூறப்படுகிறது.

வானிலை அறிக்கை: மார்ச் 14- மார்ச் 18

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 14-15ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14 Mar 2023

சென்னை

சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.

சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சமீபகாலமாக தொடர்ந்து வாகன தணிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

14 Mar 2023

இந்தியா

தமிழகத்தில் உச்சத்தை தொட்ட தினசரி மின்தேவை - 17,647 மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 2.67 கோடியாக உள்ளது. அதன்படி மின்தேவையானது சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வந்தது.

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு: அதிமுக போராட்டம்

மதுரை விமான நிலையத்தில் ஒருவரை தாக்கியதாக தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் நேற்று(மார் 13) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

13 Mar 2023

கோவை

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணியினர் உள்ளிட்ட 4 பேர் கைது

தமிழகத்தில் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில்,

பாரம்பரிய சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு தேர்வு

இந்தியாவில் பல இடங்களில் பாரம்பரியமிக்க சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(மார்ச்.,13) பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியது.

இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் முதல்வர் வீட்டின் சமையலறை வீடியோ

கிச்சன் டூர் என்பது தற்போது பிரபலமாக இருக்கிறது. பிரபலங்களின் வீட்டிற்கு சென்று, அவர்கள் வீட்டின் உட்புறத்தையும், அவர்கள் சமையலறையையும் படம்பிடித்து வைரல் ஆக்கி வருகின்றனர், பல தனியார் சேனல்கள்.

13 Mar 2023

சென்னை

சென்னையில் இனி 2 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு 128 ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் குறவன்-குறத்தி என்னும் பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

வானிலை அறிக்கை: மார்ச் 13- மார்ச் 17

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 13-14ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் - 8.75 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கான பொது தேர்வுகள் இம்மாதம் துவங்குகிறது.

13 Mar 2023

இந்தியா

ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக இருக்கும் ஸ்மார்ட் சிட்டிகள்

இந்திய அரசின் தேசிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்த 22 நகரங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டிகளாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நேர்ந்த 2 தற்கொலைகள் - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக பல பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

11 Mar 2023

இந்தியா

தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்து காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல்

தமிழகத்தில் வேலை வாய்ப்பிற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளார்கள் என்னும் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

11 Mar 2023

இந்தியா

6 பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த நிரந்தர தடை - தமிழ்நாடு அரசு அதிரடி

தமிழகத்தில் முன்னதாக 60 நாட்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்த நிலையில்,தற்போது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறிய நாமக்கல் காவல்துறை

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகள், நூற்பாலைகள், போர்வெல் வண்டிகள், உணவகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

வானிலை அறிக்கை: மார்ச் 11- மார்ச் 15

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 11-12ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் நடிகர் ரஜினிகாந்த்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி கடந்த மாதம் 28ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை' என்னும் தலைப்பில் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு நடந்து வருகிறது.

தமிழகத்திற்கு ஜிஎஸ்டி பகிர்வாக ரூ.5,769 கோடி ரூபாயை வழங்கிய மத்திய அரசு

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. பகிர்வாக மத்திய அரசு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 318 கோடி ரூபாயினை வழங்கியுள்ளது.

11 Mar 2023

கோவை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரிடம் NIA விசாரணை

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை அருகே உள்ள ஒரு கோவில் இருக்கும் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்தது. இதில் ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார்.

இந்திய பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக தகவல்

ரயில்வே திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் சாலை திட்டங்களை துவக்கி வைக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் மார்ச் மாதம் 23ம் தேதி தமிழகம் வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

10 Mar 2023

சென்னை

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிக்கை

சென்னையிலுள்ள அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைந்துள்ள நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் பகுதி பயணிகளின் வசதிக்கேற்ப பார்க்கிங் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்? எச்சரிக்கை

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி மார்ச் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கேட்டுக் கொண்டுள்ளது.

10 Mar 2023

கொரோனா

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா ஏ என்னும் வைரஸ் தொற்றால் காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வானிலை அறிக்கை: மார்ச் 10- மார்ச் 14

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 10-11ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி

தமிழகத்தில் ஒன்றிய அரசு சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

10 Mar 2023

ஊட்டி

ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

தமிழகத்தில் சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்புசத்து மற்றும் போலிக்ஆசிட் ஊட்டச்சத்து மாத்திரைகள் ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளி ஆசிரியர் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டேண்ட்?

எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் (டிஎன்சிஏ) தெரிவித்தன.

சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று(மார்ச்.,9) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது, இதில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.

ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம்

ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் 15 வயது மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உள்ளது காதுகள் இல்லை - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக வலைத்தளங்களின் வாயிலாக மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 'உங்களில் ஒருவன் பதில்கள்' என்னும் தொடரின் மூலம் அளித்து வருகிறார்.

"வயது முதிர்ந்த காலத்தில் நம்மை நாமே பராமரித்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்": கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் அரசு விழா ஒன்றில் கலந்து கொண்டார். தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியில், மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்முறையாக துவங்கப்பட்ட