தமிழ்நாடு: செய்தி

புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு

கடந்த 2004ம் ஆண்டு தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டமான 'தேசிய பென்ஷன் திட்டம்' அமல்படுத்தப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த வாழ்க்கை பற்றி தெரியாத தகவல்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021ம்ஆண்டு மே 7ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.

28 Feb 2023

சென்னை

'ஏற்றமிகு 7 திட்டங்கள்' குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், 'ஏற்றமிகு 7 திட்டங்கள்' என்னும் பெயரில் நலத்திட்டங்களை அவர் இன்று(பிப்.,28) துவக்கிவைத்தார்.

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க இன்றே கடைசி நாள்

தமிழகத்தில் மின் இணைப்பினை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது.

28 Feb 2023

மதுரை

மதுரையில் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை ஒரே ஆண்டில் பாழ்

மதுரையில் மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் முதல் சர்வேயர் காலனி, நாலுமாவடி, அய்யர் பங்களா, உச்சப்பரம்பு மேடு, முதல் ஆணையூர் வரை 5 கிமீ., தொலைவிற்கு செல்லும் மாநகர நெடுஞ்சாலைத்துறை சாலை ஒன்று உள்ளது.

27 Feb 2023

பாஜக

நடிகை குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம்

நடிகரும் பாஜக தலைவருமான குஷ்பூ சுந்தர் தேசிய மகளிர் ஆணையத்தின்(NCW) உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி முதல் புதிய ரக பால் பாக்கெட்டை அறிமுகம் செய்யும் ஆவின்

தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தொடர் புகார்கள் வந்து கொண்டிருந்தன.

27 Feb 2023

இந்தியா

ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது

ஆயுத பயிற்சி பெறுவதற்கு சட்டவிரோதமாக எல்லையை தாண்ட முயற்சித்த தமிழர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வானிலை அறிக்கை: பிப்ரவரி 27- மார்ச் 3

தமிழ்நாட்டில் இன்று(பிப் 27) வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

27 Feb 2023

கோவை

கோவை ஈஷாவில் 'தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா' கோலாகல கொண்டாட்டம்

கோவை ஈஷா மையத்தில் வாழ்வியலுடன் தொடர்புகொண்ட அம்சங்களை கொண்டாட்டங்கள் மூலம் புதுப்பிக்கும் மற்றும் புத்துணர்வூட்டும் வகையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக இந்த 'தமிழ் தெம்பு-தமிழ் மண் திருவிழா' நடைபெற்றது.

தாய்மண் வீடு: மண்ணால் வீடு கட்டி பூமித்தாயை கௌரவித்த நபர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் சிவில் இன்ஜினியர் ஒருவர், தனது சொந்த கிராமமான அன்னமங்கலத்தில், முழுக்க முழுக்க மண்ணால் வீடு கட்டி அசத்தியுள்ளார்.

வேலூரில் தாழ்த்தப்பட்டோருக்கு மயானத்தில் அமைக்கப்பட்ட பொது கழிப்பிடம்

தமிழகத்தில் வேலூர் மாவட்டம் கண்ணியம்பாடி ஊராட்சி கம்மசமுத்திரம் கிராமத்தில் வசிக்கும் 70 தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சார்ந்த 300க்கும் மேற்பட்டோருக்கு தனியே கழிப்பறை வசதி இல்லை என கூறப்படுகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் மரணம்

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(95).

மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகில் அமர்ந்து பயணம் செய்த அண்ணாமலை

ஏற்கனவே எமர்ஜென்சி கதவினால் சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர் அண்ணாமலை, மீண்டும் விமானத்தில் எமர்ஜென்சி கதவருகே அமர்ந்து செல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வானிலை அறிக்கை: பிப்ரவரி 24- பிப்ரவரி 28

தமிழ்நாட்டில் 26ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பழம்பெரும் எம்.என்.நம்பியாரின் விருதுகள் உள்ளிட்டவற்றிற்கு உரிமை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு

மறைந்த, பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியாரின் சொத்துகளான, புகைப்படங்கள், பூஜை பொருட்கள் மற்றும் விருதுகள் ஆகியவற்றை, ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்ததை எதிர்த்து, உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

24 Feb 2023

அதிமுக

அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவும், நீட் தேர்விற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக வழக்கு தொடர்ந்தது.

24 Feb 2023

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது.

24 Feb 2023

இலங்கை

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர்

தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த வேல்முருகன்(42) என்பவரது பைபர் படகில் பாலசுப்ரமணியன்(40), அருண்குமார்(26), மாதவன்(36), கார்த்திக்(32), முருகன்(54) ஆகிய 6 பேரும் கடந்த 21ம்தேதி தரங்கம்பாடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்கள்.

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ

இந்தியாவில் 6 முதல் 14 வயதுவரை இலவச கட்டாய கல்வி என்பதை உரிமையாக்கி பிறப்பிக்கப்பட்டது தான் கல்வி உரிமை சட்டம்(ஆர்டிஈ) 2009.

பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய்

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகர் கோயில் அறுபடை வீடுகளில் 3வது படைவீடாக கருதப்படுகிறது.

நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா முதுகலை பட்டதாரி ஆவார்.

23 Feb 2023

சென்னை

வானிலை அறிக்கை: பிப்ரவரி 23- பிப்ரவரி 27

தமிழ்நாட்டில் 27ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 வகையான சத்துமாவு திட்டம்: மார்ச் 1ஆம் தேதி ஆரம்பம்

தமிழகத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு அங்கன்வாடி மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம்

தமிழகத்தில் மகா சிவராத்திரி கடந்த 18ம் தேதி மிக விமர்சையாக அனைத்து சிவன் கோயில்களிலும் நடைபெற்றது.

23 Feb 2023

ஈரோடு

அருந்ததியர்கள் குறித்து சீமான் கூறிய கருத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான சமீபத்திய பிரசாரத்தின் போது, ​​அருந்ததியர் சமூகம் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க கோரிக்கை - மாணவியின் தாயார் மனு

தமிழக மாநிலம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ம்வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 2022ம்ஆண்டு ஜூலை 13ம்தேதி மரணமடைந்தார்.

22 Feb 2023

இந்தியா

தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியை சேர்ந்த நெசவாளர் முனுசாமி-மங்கம்மாள் தம்பதிக்கு தென் ஆப்ரிக்காவில் 1898ம்ஆண்டு பிப்ரவரி 22ம்தேதி பிறந்தவர் தில்லையாடி வள்ளியம்மாள்.

22 Feb 2023

சென்னை

தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர்

சென்னை அயனாவரத்தில் காவல்துறையினர் கடந்த 20ம்தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

22 Feb 2023

சென்னை

சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா

சென்னை அண்ணா சாலையில் இருக்கும் பல்வேறு கட்டிடங்களில் இன்று(பிப் 22) காலை நில அதிர்வு உணரப்பட்டதாக மக்களும் ஊடகங்களும் தெரிவித்தன.

வானிலை அறிக்கை: பிப்ரவரி 22- பிப்ரவரி 26

தமிழ்நாட்டில் 26ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கேதையறும்பு ஊராட்சிக்குட்பட்ட பழையபட்டியை சேர்ந்தவர் கன்னியப்பன்,

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள்

இந்தியா முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கவேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் பகுதியில் உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் - தமிழக அரசு

தமிழகத்தில் அம்பாசமுத்திரம் பகுதியில் சுற்றுசூழல் பூங்காவுடன் கூடிய உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் உருவாக்குவதற்கான அரசாணையினை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

21 Feb 2023

மதுரை

160 வகையான பறவைகள் வலம் வரும் மதுரை சாமநத்தம் கண்மாய் சரணாலயமாக அறிவிக்க முயற்சி

மதுரையில் இருந்து 7கிமீ., தொலைவில் மதுரை-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள விரகனூர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது இந்த சாமநத்தம் கண்மாய்.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - மேலும் 2 கொள்ளையர்கள் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில், அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி - பீதியில் கிராம மக்கள்

கரூர் மாவட்டம் அருகேவுள்ள அத்திப்பாளையம் புதூர் பகுதியில் நாச்சிமுத்து என்னும் விவசாயிக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதாக கடந்த 19ம் தேதி கண்டறியப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டமாக மாறுமா

நாட்டின் அடுத்த மிகப்பெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளின் போது நடக்க இருக்கிறது.