NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டமாக மாறுமா
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டமாக மாறுமா
    மத்திய பாஜக ஆட்சியின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே மேடையில் கூடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

    முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டமாக மாறுமா

    எழுதியவர் Sindhuja SM
    Feb 21, 2023
    06:13 pm

    செய்தி முன்னோட்டம்

    நாட்டின் அடுத்த மிகப்பெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளின் போது நடக்க இருக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

    மத்திய பாஜக ஆட்சியின் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே மேடையில் கூடுவதற்கு வாய்ப்பிருப்பதால், எதிர்க்கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பிளவுகளும் அந்த நிகழ்வின் போது தனியாக தெரியும்.

    மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்குப் பிறகு, மம்தா-பானர்ஜி, எதிர்க்கட்சிகளுக்கு குறைந்த ஆதரவை மட்டுமே வழங்கி வருகிறார்.

    தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் "பரஸ்பர புரிந்துணர்வு" காரணமாக அழைக்கப்படவில்லை என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    தமிழ்நாடு

    யார் யாரெல்லாம் கலந்துகொள்கின்றனர்

    காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த நிகழ்ச்சியின் மிக முக்கிய விருந்தினர் என்பதால், தெலுங்கானா முதல்வர் மற்றும் டெல்லி முதல்வர் இருவரும் அதை ஏற்றுக்கொள்வது கடினம் என்று பார்க்கப்படுகிறது.

    பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பிறந்தநாள் அதே நாளில் வருவதால் அவர் நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார்.

    மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உடல்நலக்குறைவால் நிகழ்ச்சிக்கு வரமாட்டார் என்று கூறப்படுகிறது.

    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிபிஐ, சிபிஎம், மற்றும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாடு ஆகியவை இதில் கலந்து கொள்ளவுள்ளன.

    இந்த சந்திப்பில் அகிலேஷ்-யாதவ், தேஜஸ்வி யாதவ் மற்றும் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    அரசியல் நிகழ்வு
    மு.க ஸ்டாலின்
    ஸ்டாலின்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி போக்குவரத்து விதிகள்
    தமிழக ஆரம்பக் கல்விக் கொள்கைக்கான குழுவிற்கு இருக்கும் சிக்கல் இந்தியா
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு விழுப்புரம்
    தங்கம் விலை சவரனுக்கு ரூ,720 சரிவு - இன்றைய விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை

    அரசியல் நிகழ்வு

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! தமிழ்நாடு
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்! தமிழ்நாடு
    ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்! இந்தியா

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை

    ஸ்டாலின்

    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா? தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? தமிழ்நாடு
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025