NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா
    சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா

    எழுதியவர் Sindhuja SM
    Feb 22, 2023
    02:49 pm
    சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா
    சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டதாக எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை

    சென்னை அண்ணா சாலையில் இருக்கும் பல்வேறு கட்டிடங்களில் இன்று(பிப் 22) காலை நில அதிர்வு உணரப்பட்டதாக மக்களும் ஊடகங்களும் தெரிவித்தன. இது முதலில் மெட்ரோ பணிகளால் ஏற்பட்ட நில அதிர்வாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இதை மெட்ரோ நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. "நில அதிர்வு ஏற்படும் வகையில் அங்கே பணி நடைபெறவில்லை" என்று மெட்ரோ அதிகாரிகள் கூறி இருந்தனர். தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தரவுகளின் படி சென்னையில் எந்தவிதமான நில அதிர்வும் ஏற்படவில்லை. இது குறித்து தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையத்தில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

    2/2

    சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவுமில்லை

    சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டது குறித்து நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக எதுவும் பதிவாகவில்லை#SunNews | #EarthQuake | #Seismology | #Chennai pic.twitter.com/DWOVQciUy8

    — Sun News (@sunnewstamil) February 22, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    தமிழ்நாடு

    சென்னை

    சென்னையில் ரூ.800 கோடி மோசடி செய்து கைதாகி ஜாமீனில் வெளியேவந்த ஹிஜாவு நிறுவன நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை தமிழ்நாடு
    சென்னையில் நடைபெறும் வெனிசுலா படவிழா: '96 படத்தின் ஒரிஜினல் திரைப்படத்தை காண வேண்டுமா? விஜய் சேதுபதி
    தேசிய அலுவல் மொழி குறித்து காயிதே மில்லத் - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை பாஜக அண்ணாமலை

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: பிப்ரவரி 22- பிப்ரவரி 26 வானிலை அறிக்கை
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி திண்டுக்கல்
    ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    அம்பாசமுத்திரம் பகுதியில் உயிர்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் - தமிழக அரசு தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023