தமிழ்நாடு: செய்தி
இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள்
இந்தியாவின் முந்தைய காலகட்டத்தில் கோயில்களில் திருப்பணி செய்யவும், கோயில் சார்ந்த சேவைகளை செய்யவும் பெண்களை சிறுவயதிலேயே நேர்ந்து விடுவார்கள்.
திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை
தமிழகத்தில் தொடர்ந்து இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தங்கள் பணத்தினை இழந்து பாதிக்கப்படுவதோடு, இதனால் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்
மார்ச் 25ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எம்பி பதவியில் இருந்து நேற்று(மார் 24) தகுதி நீக்கப்பட்டார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
இந்தியாவின் உயரிய விருதுகளில் பத்ம விருதும் ஒன்று.
சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் பொழுது மயிலாடுதுறை எம்,எல்.ஏ. ராஜகுமார், மயிலாடுதுறை பகுதியில் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களின் பொழுது மின் பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது.
ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன விவகாரம், சென்னையையே உலுக்கியது எனலாம்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அந்த வழக்கில் தனது வீட்டில் வேலை செய்பவர்கள் மீதுதான் சந்தேகமென ஐஸ்வர்யா தனது புகாரில் தெரிவித்ததையடுத்து, அவரின் பணியாட்களிடம் இருந்து விசாரணையை துவங்கினர்.
தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் அறிமுகம் - சுற்றுலாத்துறை செயலாளர்
தமிழகத்திலேயே முதன்முறையாக சென்னையையடுத்த செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு பகுதியிலுள்ள ஏரியில் மிதக்கும் உணவகத்தினை தமிழக சுற்றுலாத்துறை அமைக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
வானிலை அறிக்கை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை
மார்ச் 24ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் பிளஸ்2 பொதுத்தேர்வினை எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000மாணவர்கள் விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மற்றுமொரு குட்டி யானையை தத்தெடுத்த 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்' தம்பதி
முதுமலையில் இருக்கும் யானை முகாமை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்ட படம் தான் 'தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்'.
வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த மனு
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் உள்ள தலித் காலனியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தக் கோரிய மனுவிற்கு பதில் அளிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று(மார் 23) உத்தரவிட்டது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது - அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் நேற்றைய(மார்ச்.,23) அறிக்கையின்படி 86 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பானது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை
தமிழகத்தின் கோடைகாலம் துவக்கப்போகும் நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் என்னும் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் ஒன்று அமைந்துள்ளது.
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
2019ம்ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் ராகுல் காந்தி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.
வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர்
வைக்கம் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவை கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஏப்ரல் 1-ம் தேதி கோட்டயத்தில் தொடங்கி வைக்கின்றனர்.
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம்
தமிழகத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நெய்வேலி, மற்றும் வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமையவுள்ளது என்று மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு
தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராம சபைகள் கூட்டத்தின் எண்ணிக்கை 4ல் இருந்து 6 ஆக இவ்வருடம் மாற்றப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.
வானிலை அறிக்கை: மார்ச் 23- மார்ச் 27
மார்ச் 23ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்
தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது.
தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது
தமிழகத்தில் பி.எம்.மித்ரா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ஜவுளி மண்டலம், ஆடை பூங்கா அமைக்க மத்திய-மாநில அரசுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பத்தூரில் ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.
வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர்
தூத்துக்குடியில் ஆசிரியரை அடித்ததற்காக 7 வயது சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவி மலையில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது.
டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை
பழம்பெரும் பாடகரான டி.எம்.சவுந்தர ராஜனுக்கு இந்த ஆண்டு 100-வது பிறந்தநாள். வரும் 24-ஆம் தேதி, அவரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அவரின் ரசிகர்களும், திரை துறையினரும் நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில், அவரை கௌரவிக்கும் விதமாக, அன்னாரின் வீடு அமைந்திருந்த மந்தைவெளி, மேற்கு வட்ட சாலை (west circular road)-ஐ, டி.எம்.சௌந்தரராஜன் சாலை என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
கோவை பள்ளியில் நடந்த போக்ஸோ விழிப்புணர்வு நிகழ்ச்சி - பாலியல் வன்கொடுமை குறித்து கூறிய 12 வயது சிறுமி
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடந்துகொண்டு தான் உள்ளது.
வானிலை அறிக்கை: மார்ச் 22- மார்ச் 26
மார்ச் 22ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
தமிழக பொதுதேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் ரூ.1,000பெண்கள் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி உள்பட முக்கிய அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டவர் சிவகுமார்.
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்
விழுப்புரம், கெடார் அருகே அன்புஜோதி என்னும் ஆசிரமம் 18ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிவந்துள்ளது.
தமிழக வேளாண் பட்ஜெட்'டினை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையினை இன்று(மார்ச்.,21) வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கு அடையாளமான பச்சைத்துண்டினை போட்டுகொண்டு வாசித்தார்.
வானிலை அறிக்கை: மார்ச் 21- மார்ச் 25
மார்ச் 21ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது
நேற்று, ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டிலிருந்து 60-சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமானதாக, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24.80 லட்சம் மோசடி செய்த நபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் அடுத்துள்ள கழுதைப்பட்டி என்னும் பகுதியினை சேர்ந்தவர் ராமசந்திரன்(25).
ஆஸ்கார் விருது வென்ற , 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் ஸ்டாலின்
இந்தியாவிலிருந்து சென்று, இந்த ஆண்டின் சிறந்த ஆவண குறும்படத்திற்க்கான ஆஸ்கார் விருதை வென்றது 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' என்ற படம். இந்த படத்தின் இயக்குனர், கார்த்திகி கோன்சால்வ்ஸ்.
தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கிறது - பட்ஜெட் பற்றி கமல்ஹாசன்
தமிழகத்தில் தேர்தல் அறிக்கையில் திமுக இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உதவி தொகையாக வழங்கும் என வாக்குறுதி அளித்திருந்தது.
தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று(மார்ச்.,20) உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது.
வானிலை அறிக்கை: மார்ச் 20- மார்ச் 24
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 20-21ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.