NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை அடித்த பணிப்பெண்

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 21, 2023
    04:56 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று, ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டிலிருந்து 60-சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமானதாக, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் மூவர் மீதுதான் சந்தேகம் எனவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், ஐஸ்வர்யா வீட்டின் பணியாட்களிடம் இருந்து விசாரணையை துவக்கியது போலீஸ் தரப்பு.

    போலீசாரின் கிடுக்கி பிடியில், ஈஸ்வரி என்ற பணிப்பெண் சிக்கியுள்ளார். அவரிடமும், அவரது கணவரிடமும், துருவிதுருவி விசாரித்ததில், ஐஸ்வர்யாவின் நகைகளை, கணவனும் மனைவியும் சேர்ந்து, 2019 -ஆம் ஆண்டில் இருந்து, சிறுக சிறுக திருடி விற்று, பணமாக மாற்றி விட்டதாக கூறியுள்ளனர்.

    அதை ஈஸ்வரியின் வங்கி கணக்கு மூலம் உறுதி செய்த போலீசார், அவர் வசம் இருந்த 20 நகைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பணிப்பெண் கைது

    ரஜினி மகள் வீட்டில் திருடிய பெண் கைது #aagayamtamil | #AishwaryaRajinikanth | #Aishwarya | #Rajinikanth | #Robbery pic.twitter.com/FxuKkSzglR

    — Aagayam Tamil (@AagayamTamil) March 21, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வைரல் செய்தி
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    வைரல் செய்தி

    'பிடெக் பானி பூரி வாலி': இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, பானி பூரி கடையை நடத்தும் இளம்பெண் ட்ரெண்டிங் வீடியோ
    நோய் வாய்ப்பட்டுள்ள தயாரிப்பாளர் V.A துரையிடம் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
    62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை! வைரலான ட்வீட்
    மகளுடன் போட்டோஷூட் நடத்திய நடிகை கௌதமி: வைரலாகும் புகைப்படங்கள் கோலிவுட்

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு முன்கூட்டியே நடத்த திட்டம் - பள்ளி கல்வித்துறை வைரஸ்
    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது காவல்துறை
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் ரூ.2.81 கோடி காணிக்கை திருவண்ணாமலை
    தமிழகத்தினை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் - பள்ளி விடுமுறை குறித்து மா.சுப்ரமணியம் விளக்கம் சுகாதாரத் துறை

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025