NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வானிலை அறிக்கை: மார்ச் 17- மார்ச் 21
    அடுத்த செய்திக் கட்டுரை
    வானிலை அறிக்கை: மார்ச் 17- மார்ச் 21
    மார்ச் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் மீனவர்கள் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வானிலை அறிக்கை: மார்ச் 17- மார்ச் 21

    எழுதியவர் Sindhuja SM
    Mar 17, 2023
    02:41 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 17ஆம் தேதி முதல் மார்ச் 20ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மார்ச் 21ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில்,கோவை, தென்காசி, கன்னியாகுமாரி, தேனி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பதிவான வெப்பநிலைகள்

    pic.twitter.com/yrh0dca0Zm

    — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    புதுச்சேரி
    வானிலை அறிக்கை

    சமீபத்திய

    பெங்களூர் கூட்ட நெரிசலுக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா கிரிக்கெட்
    ₹300 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்; மாநிலங்களவை தேர்தலுக்கான பிரமாண பத்திரத்தில் கமல்ஹாசன் தகவல் கமல்ஹாசன்
    ஒரே நாளில் ₹1,200 சரிந்த தங்கம் விலை; இன்றைய (ஜூன் 7) விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    கடல் நீரில் கரையும் நச்சுத்தன்மையற்ற பிளாஸ்டிக் உருவாக்கம்; ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை ஆராய்ச்சி

    தமிழ்நாடு

    சென்னையில் இனி 2 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சென்னை
    இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் முதல்வர் வீட்டின் சமையலறை வீடியோ வைரல் செய்தி
    தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல் புதுச்சேரி
    பாரம்பரிய சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு தேர்வு சுற்றுலாத்துறை

    புதுச்சேரி

    புதுச்சேரியிலும் தமிழகத்தை தொடர்ந்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் தமிழ்நாடு
    புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை காவல்துறை
    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை போக்குவரத்து காவல்துறை
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21 தமிழ்நாடு

    வானிலை அறிக்கை

    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! தமிழ்நாடு
    17ஆம் தேதி வரை வெளுத்து கட்டப்போகும் மழை! தமிழ்நாடு
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு
    தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - கனமழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025