தமிழ்நாடு: செய்தி
போலி மருத்துவர்
இந்தியாதமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறிய சோதனை: டிஜிபி சைலேந்திரபாபு
தமிழகத்தில் உள்ள போலி மருத்துவர்களைக் கண்டறிய மாநிலம் முழுவதும் சோதனை நடந்து கொண்டிருப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
30 Dec 2022
திமுகதிமுக முன்னாள் எம்பி மஸ்தானின் மரணம் இயற்கையல்ல ஒரு கொலை!
முன்னாள் எம்பி கே.எஸ்.மஸ்தான் மரணமடைந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு, அவரது மரணம் இயற்கையல்ல கொலை என்பதைக் காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா பரவலால் கடந்தாண்டு தடைபட்ட சீரமைப்பு பணி
தமிழக அரசுகன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவு
கன்னியாகுமரியில் கடல் நடுவில் இருந்த பாறையில் 133 அடி உயர சிலை எழுப்பப்பட்டு கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
200க்கும் மேற்பட்ட பால் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் 'ஆவின்'
மாநிலங்கள்பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை
தமிழகத்தில் ஆவின் பால் பொருட்களை வாங்காத பாலகங்களின் அனுமதியை ரத்து செய்ய 'ஆவின் நிர்வாகம்' முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2027ம் ஆண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும்
தமிழக அரசுரூ.25.14 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' - தமிழக அரசாணை பிறப்பிப்பு
தமிழகத்தின் மாநில விலங்கான 'நீலகிரி வரையாடு' இனத்தினை பாதுகாத்து, அதன் இருப்பிடங்களை மேம்படுத்த ரூ.25.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை ஒன்றினை அண்மையில் பிறப்பித்துள்ளது.
தமிழகம்
இந்தியாதொழில்முனைவில் முன்னணியில் இருக்கும் தமிழக பெண்கள்!
கடந்த சில தசாப்தங்களில் பெண்களின் வாழ்க்கை முறை மிகவும் உயர்ந்துள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பை சேர்க்க ஆர்ப்பாட்டம்
பொங்கல் பரிசுபொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம்
வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, தமிழக அரசு சார்பில் வழக்கம் போல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆட்சி
தமிழக அரசு8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா?
அதிமுக சார்பில் நேற்று இணைப்பு நிகழ்ச்சி ஒன்று சேலத்தில் நடைபெற்றது. பிற கட்சியில் இருந்தவர்கள் சிலர் இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிமுகவில் இணைந்தனர்.
'சம வேலைக்கு சம ஊதியம்' என்னும் கோரிக்கை வலியுறுத்தல்
போராட்டம்2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு
தமிழக அரசின் தொடக்க பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருவோர் சம வேலைக்கு சம ஊதியம் என்னும் கோரிக்கையை முன்வைத்து கடந்த 2014ம் ஆண்டில் இருந்து போராடி வருகிறார்கள்.
ரயில்
பொங்கல் திருநாள்பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ!
பண்டிகை காலங்கள் என்றாலே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். பெரும் நகரங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வர்.
28 Dec 2022
இந்தியாஇயந்திரமயமாகும் சுங்க சாவடிகள்: மத்திய இணை அமைச்சர்
இன்னும் 6 மாதங்களில் அனைத்து சுங்க சாவடிகளும் இயந்திரமயமாக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 2ம் தேதி கொண்டாடப்படவுள்ள வைகுண்ட ஏகாதேசி
தமிழ்நாடு செய்திராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சமஸ்கிருதம்
இந்தியாசமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது?
பழமையான மொழிகளான தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்னென்ன செய்திருக்கிறது என்ற விவரம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன?
BF.7 வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விருது வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
முதல் அமைச்சர்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்
தமிழக முதல்வர் அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைப்பது, மக்கள் தேவைகளை அறிவது போன்ற செயல்களை செய்து வருவது வழக்கம்.
29 Dec 2022
இந்தியாஅடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை
சீனா போன்ற நாடுகளில் BF.7 என்ற கொரோனா வகை அதிகம் பரவி வருவதால். உலக நாடுகள் எல்லாம் நடுநடுங்கி போய் இருக்கிறது.
மேளதாளத்துடன் அரங்கேறிய கொடியேற்றம்
சிதம்பரம் கோவில்சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா-கொடியேற்றத்துடன் துவக்கம்
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன திருவிழா நடைபெறுவது வழக்கம்.
28 Dec 2022
கொரோனாவிஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: சந்தைக்கு வரும் தடுப்பு மருந்து!
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்திற்குகான விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று அறிவித்தது.
'மக்கள் ஐடி' என்னும் அடையாள அட்டை
தமிழக அரசுதமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம்
இந்தியாவில் மத்திய அரசு சார்பாக ஏற்கனவே அனைத்து மக்களுக்கும் ஆதார் கார்டு என்னும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
28 Dec 2022
இந்தியாதீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களை வேறுபாட்டுடன் நடத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 Dec 2022
கொரோனாகொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு!
சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
வானிலை அறிக்கைஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழப்பு - டிசம்பர் 29ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
சமீபத்தில் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழுந்து காணப்பட்டது.
பாலின் விலை உயர்வு
இந்தியாஇன்று முதல் மதர் டைரி பாலின் விலை ரூ.2 உயர்த்த முடிவு; நடப்பாண்டில் இது 5வது விலையேற்றம்
மதர் டைரி முழு கிரீம் பாலின் விலையை, இன்று முதல் உயர்த்தப்போவதாக அந்நிர்வாகம் அறிவித்துள்ளது.
விதவை மறுமண உதவித் திட்டம்
தமிழக அரசுடாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்
தமிழக அரசு, விதவை பெண்களின் மறுமணத்திற்கென்று 2 தனித்திட்டங்களை செயல்படுத்துகிறது.
தீவிரமாக நடைபெற்று வரும் பணிகள்
தமிழக அரசுதிருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு
தமிழகத்தில் மாவட்டந்தோறும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அறிவுசார் மையம் மற்றும் நூலகங்களை அமைத்து தருமாறு தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றினை வெளியிட்டது.
மிரட்டல் விடுக்கும் ஆன்லைன் லோன் செயலி
கடன்கடனை சரிவர செலுத்தாததால் குண்டு தயாரிப்பதாக போலீசில் மாட்டிவிட்ட ஆன்லைன் லோன் செயலி-அதிர்ச்சி சம்பவம்
தற்போதைய காலக்கட்டத்தில், ஆன்லைனில் கடன் தரும் ஏராளமான செயலிகள் செயல்பட்டு வருகிறது.
சிபிஐ விசாரணை
சென்னைசரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்-அமலாக்கத்துறை நடவடிக்கை
கடந்த 2017ம் ஆண்டு இந்தியன் வங்கியில் வாங்கிய ரூ.150 கோடி கடனுக்காக, சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கடந்த ஜூலை மாதம் முடக்கப்பட்டது.
காளையார் போராட்டத்தை முன்வைத்து எழுதப்பட்டது
இந்தியாமு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
ஒவ்வொரு ஆண்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, போன்ற 24 மொழிகளில் சிறந்த நூல்களை தேர்வு செய்து, மத்திய அரசு சார்பில் அதனை எழுதிய எழுத்தாளர்களுக்கு உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது அளிக்கப்படும்.
நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
இந்தியாஜனவரி 10ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்-மின் தடை ஏற்படும் அபாயம்?
மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வானது அறிவிக்கப்படாமல் உள்ளது.
இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வு
இந்தியாராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல்
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல் பகுதியில் ராமர் பாலம் உண்டா இல்லையா? என்கிற வாதம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம்
வைரல் செய்திதிருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்-ஒரு லட்ச ரூபாய் அபராதம்
திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
கல்வி நிறுவனங்கள்
அரசியல் நிகழ்வு70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்!
IIT போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய வகுப்பினருக்கான 70% பணியிடங்கள் நிரப்பபடாமலேயே இருக்கிறது என்ற தகவல் மக்களவைக் கூட்டத்தில் தெரிய வந்திருக்கிறது.
மீண்டும் கொரோனா
கொரோனாமீண்டும் கொரோனா பரபரப்பு: மத்திய மாநில அரசுகள் ஆலோசனை!
சீனாவில் அதிவேகமாக பரவி வரும் BF.7 கொரோனா இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதால் மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிர படுத்தி இருக்கின்றனர்.
450 அரசு விரைவு பேருந்துகளில் 22,000 பேர் நாளை பயணம்
சென்னைசென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
வரும் 25ம் தேதி கிறிஸ்துவர்களது பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாடப்படவுள்ளது.
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் நினைவிடம்
அதிமுகஎம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி
அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரனின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஆய்வு மேற்கொண்டதில் 4 சிறுவர்கள் மீட்பு
சென்னைகுழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
சென்னை சாலிகிராமம், கோயம்பேடு போன்ற பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Dec 2022
அரசியல் நிகழ்வு55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்!
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பினாமி பெயரில் இருந்த சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் கடும் எதிர்ப்பு
போராட்டம்பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு
சென்னையின் இரண்டாவது புதிய பசுமை வெளி விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4750 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்போவதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அண்மையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.
23 Dec 2022
உதயநிதி ஸ்டாலின்"நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி
சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
23 Dec 2022
திமுககாங்கிரஸ் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி!
காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமைக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு பாத யாத்திரை நடக்கிறது.