NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பட்டியலின இளைஞரை தகாத வார்த்தைகளில் பேசிய திமுக பஞ்சாயத்து தலைவர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பட்டியலின இளைஞரை தகாத வார்த்தைகளில் பேசிய திமுக பஞ்சாயத்து தலைவர் கைது
    கட்சி ஒழுக்கத்தை மீறியதற்காக மாணிக்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

    பட்டியலின இளைஞரை தகாத வார்த்தைகளில் பேசிய திமுக பஞ்சாயத்து தலைவர் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Jan 31, 2023
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    சேலம் மாவட்டம், பெரிய மாரியம்மன் கோயிலுக்குள் சென்றதற்காக, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞரைப் பகிரங்கமாகத் மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில், திருமலைகிரி பஞ்சாயத்து தலைவர் டி.மாணிக்கத்தை போலீஸார் நேற்று(ஜன 30) கைது செய்தனர்.

    பிரவீன் குமார் என்ற இளைஞரை ஊராட்சித் தலைவர் டி.மாணிக்கம் தவறாகப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

    திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சேலத்தில் வெளியிட்ட அறிக்கையில், கட்சி ஒழுக்கத்தை மீறியதற்காக மாணிக்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இளைஞரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், சேலம் உருக்காலை போலீசார் மாணிக்கத்தை கைது செய்தனர்.

    இவர் மீது PCR சட்டம், 1955இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    திமுக ஊராட்சி தலைவர் மாணிக்கத்தின் வைரலான வீடியோ

    A DMK MP was seen taking pride in the temple demolition yesterday today we see a DMK district functionary in Salem district in Tamil Nadu preventing brothers sisters from the SC community from entering into a Temple.

    DMK model of Social Justice for us all! pic.twitter.com/hLDK4xCXK6

    — K.Annamalai (@annamalai_k) January 30, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாவட்ட செய்திகள்
    தமிழ்நாடு
    திமுக

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது போராட்டம்
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    இதய ஆரோக்கியம் முதல் கர்ப்பிணிகள் வரை: ஜவ்வரிசியில் உள்ள நன்மைகள் ஆரோக்கியமான உணவு
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா

    திமுக

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள் தமிழ்நாடு
    காங்கிரஸ் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி! தமிழ்நாடு
    "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி உதயநிதி ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025