காவல்துறை: செய்தி

நாடாளுமன்ற அத்துமீறல்: நாட்டில் பதட்டத்தை உருவாக்க திட்டமிட்டிருந்த குற்றவாளிகள் 

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவத்தை திட்டமிட்டு செயல்படுத்திய கூட்டத்தின் மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்பவர் ராஜஸ்தானுக்கு தப்பி சென்று கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களையும் ஆதாரங்களையும் அழித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை 

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் அதன்மீது ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் விசாரணை மேற்கொண்டார்.

15 Dec 2023

உக்ரைன்

உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம்

உக்கரைனில் நடந்த கிராம கவுன்சிலர் கூட்டத்தில், சக கவுன்சிலர்கள் மீது கவுன்சிலர் ஒருவர் கையெறி குண்டுகளை வீசியதில், 26 பேர் காயமடைந்ததாக தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்துக்குள் புகை கேன்கள் எப்படி எடுத்து வரப்பட்டது?: காவல்துறை விசாரணையில் அம்பலம்

இரு தினங்களுக்கு முன்னர், நாடாளுமன்றத்திற்குள் மஞ்சள் புகைக் குப்பிகளை வீசிய இருவர்- சாகர் ஷர்மா மற்றும் டி மனோரஞ்சன்- கைது செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்திற்குள் நடந்த மிகப்பெரிய பாதுகாப்பு மீறல் அம்பலமானது.

நாகூர் தர்க்காவின் 467வது கந்தூரி விழா - இன்று கொடியேற்றத்தோடு துவக்கம் 

தமிழ்நாடு மாநிலம் நாகை மாவட்டம் நாகூரில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா.

அண்ணனூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் திடீர் தீ விபத்து 

ஆவடி அருகே அமைந்துள்ளது அண்ணனூர் ரயில் நிலையம்.

14 Dec 2023

டெல்லி

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன?

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கையாளும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, நேற்று நடந்த நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி போலீசார் இதுவரை ஐந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று!

பலத்த பாதுகாப்புகளை மீறி நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.,13) மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் பொழுது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் 2 நபர்கள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

13 Dec 2023

டெல்லி

பாராளுமன்றத்தில் இரட்டை பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட நால்வர் அடையாளம் காணப்பட்டனர்: டெல்லி காவல்துறை

மக்களவையில் இன்று மதியம், பாதுகாப்புகளை மீறி, நாடாளுமன்றத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இரு நபர்கள்: சாகர் சர்மா மற்றும் 35 வயதான டி மனோரஞ்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

பெங்களூர் பகுதியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் 6 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று(டிச.,13) அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

13 Dec 2023

சென்னை

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் 

சென்னை மாநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் தான் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம்.

12 Dec 2023

சபரிமலை

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனிதஉரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்து உத்தரவிட்டது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் ஆந்திர மாநில ஐய்யப்ப பக்தர் தாக்கப்பட்ட விவகாரத்தில், கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் திடீர் கொலை - அதிர்ச்சியில் திருச்சி 

திருச்சி மாவட்டத்தினை சேர்ந்தவர் அமைச்சர் கே.என்.நேரு, இவரது தம்பி ராமஜெயம்.

11 Dec 2023

சபரிமலை

சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம் 

கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.

11 Dec 2023

கைது

கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - கொள்ளையனை கைது செய்தது தனிப்படை காவல்துறை 

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ்.

'படிப்பில் திறமையானவர், மூளைச்சலவை செய்யப்பட்டார்' - கர்னி சேனா தலைவர் கொலையாளி

ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க, ராஜஸ்தான் டிஜிபி உமேஷ் மிஸ்ரா சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளார்.

பாகிஸ்தான் பெஷாவர் குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்

பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 3 குழந்தைகள் உட்பட குறைந்தது 7 பேர் காயமடைந்துள்ளதாக, அதிகாரிகளின் தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டின் ஜியோ செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க மாநாட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்

ஞாயிற்றுக்கிழமை காலை பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில், கத்தோலிக்கப் பேராலயத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

01 Dec 2023

ஆந்திரா

நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல்

தெலுங்கானா மாநிலத்தின் கிருஷ்ணா நதியின் இடையே கட்டப்பட்டுள்ளது நாகார்ஜுன சாகர் அணை.

01 Dec 2023

பீகார்

அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு 

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த கௌதம் குமார்(26), எம்.ஏ. எம்.ஃபில் முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியர் பணியாற்றி வந்துள்ளார்.

அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது 

20 வயது இந்திய மாணவரை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை அமெரிக்காவில் உள்ள மிசோரி போலீசார் கைது செய்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அன்றைய தினமே பாம்பு கடித்து பலியான மாணவர் - அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகா, தும்கூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியில் கேரள-திருச்சூர் பகுதியினை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன்(21)எம்பிபிஎஸ் பட்டப்படிப்பினை படித்து வந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த என்கவுன்டரில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள், ஊழியர்கள் வெளியேற்றம் 

பெங்களூரு முழுவதும் உள்ள 44க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று அநாமதேய மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

30 Nov 2023

கோவை

கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - குற்றவாளி அடையாளம் காணப்பட்டதாக தகவல் 

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ்.

திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக புது மணப்பெண் உயிரிழப்பு

ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியினை சேர்ந்தவர் லட்சுமி சாய் சந்தோஷ்.

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் தமிழ் படங்களின் தொகுப்பு

தீபாவளிக்கு பின்னர் தமிழில் அதிகப்படியான திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. கடந்த வாரம் 7 படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் 6 படங்கள் வெளியாக உள்ளது.

28 Nov 2023

கேரளா

கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு 

கேரளா, கொல்லம் மாவட்டத்திலிலுள்ள பூயபள்ளி பகுதியினை சேர்ந்த சிறுமி அபிஹல் சாரா ரிஜி(6), தனது சகோதரன் ஜானதனுடன்(8)நேற்று (நவ.,27)மாலை ட்யூஷனுக்கு சென்றுள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மூச்சுத் திணறலால் காலமானார்

இயக்குனர் மாரி செல்வராஜிடம் உதவியாளராக பணியாற்றிய மாரிமுத்து, மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 30.

28 Nov 2023

கேரளா

கேரளாவில் ரூ.10 லட்சம் கேட்டு சிறுமி கடத்தல் - விசாரணையினை தீவிரப்படுத்துமாறு முதல்வர் உத்தரவு 

கேரளா, கொல்லம்-பூயபள்ளி பகுதியினை சேர்ந்த 6 வயது சிறுமி அபிஹல் சாரா ரிஜி.

28 Nov 2023

கொள்ளை

கோவையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை - கொள்ளையனை பிடிக்க 5 சிறப்பு தனிப்படைகள் அமைப்பு

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ்.

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ?

குன்னூர் அருகே கடந்த 2021ம்.,ஆண்டு டிச.8ம்.,தேதியன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான M1-17V5 என்னும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

27 Nov 2023

தற்கொலை

ரூ.1.5 லட்சம் கடன் தொகையை திருப்பி தர இயலாமல் 3 பிள்ளைகளை கொன்று தம்பதி தற்கொலை

கர்நாடகா-தும்கூர் மாவட்டத்திலுள்ள சதாசிவ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கரீப் சாப்(36), இவரது மனைவி சுமையா(32).

அமெரிக்காவில் பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் வெர்மான்ட் பல்கலைக்கழகம் அருகே பர்லிங்டன் தேங்க்ஸ் கிவ்விங் விடுமுறை கூடுதல் பங்கேற்றிருந்த, பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

25 Nov 2023

கொலை

சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை 

2008ஆம் ஆண்டு பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி சாகேத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

26 வயது இந்திய பிஹெச்டி மாணவர் அமெரிக்காவில் காரில் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில், முனைவர் பட்டம் படித்து வந்த 26 வயது இந்திய மாணவர் காரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை மருத்துவ பல்கலைக்கழகம் "திடீர், சோகம் மற்றும் அர்த்தமில்லாதது" எனக் கூறியுள்ளது.

பள்ளிக்கு வெளியே குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து அய்ர்லாந்தில் வெடித்த வன்முறை

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் மூன்று குழந்தைகள் உட்பட பலரைக் காயப்படுத்திய கத்திக்குத்துத் தாக்குதலுக்குப் பிறகு வெடித்த வன்முறையில், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.

மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல் 

மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.