ஆரோக்கியம்: செய்தி

உங்கள் நகங்களின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை அறியலாம்

உங்கள் நகங்களின் தோற்றம், சில நேரங்களில் உங்கள் அடிப்படை சுகாதார நிலைமைகள் பற்றிய குறிப்புகளை வழங்கலாம்.

28 Feb 2023

நோய்கள்

அரிய நோய் தினம் 2023: இந்தியாவில் அதிகம் அறியப்படாத சில நோய்கள் இதோ

அரிய நோய் என்பது ஒரு சிறிய சதவீத மக்களை பாதிக்கும் நோயாகும். பெரும்பாலான அரிய நோய்கள், மரபணு சார்ந்தவை. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 1000 மக்களுக்கு ஒருவருக்கு ஏற்படுகிறது. உலகெங்கிலும் உள்ள அனைத்து அரிய நோய்களிலும், மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடிக்கடி கொட்டாவி வருகிறதா? அதற்கான காரணங்களை பட்டியலிடுகிறார்கள் நிபுணர்கள்

கொட்டாவி என்பது சோர்வு அல்லது சலிப்பு ஏற்படும் போது, உங்கள் உடல் தன்னிச்சையாக வெளிப்படுத்தும் ஓர் அறிகுறி. ஆனால், சோர்வு நிலையும் தாண்டி, அதிகமாக கொட்டாவி விடுவதாக கருதினால், அதற்கு பல காரணங்கள் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடிக்கடி ஷாம்பு உபயோகிப்பீர்களா? இந்த 4 பொருட்கள் உங்கள் ஷாம்பூவில் இல்லையென உறுதி செய்துகொள்ளுங்கள்!

ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தல் என்பது பலரது கனவு. அதற்காக பல்வேறு முயற்சிகளில் இறங்குவார்கள். ஹேர் பேக், சீரம், ஷாம்பு என பல வகை விளம்பரங்கள், நம்மை கவரும் வகையில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

பீரியட்ஸ் வலியை சமாளிக்க, வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சில பானங்கள்

பெண்களுக்கு, மாதந்தோறும் வரும் பீரியட்ஸ் என்பது, அவர்களின் உடலையும், மனதையும் ஒருசேர வதைக்கும் நேரம் எனலாம். பலருக்கு, இந்த மாதவிடாய் காலத்தில், தசைப்பிடிப்புகளும், தாள முடியாத வயிற்று வலிகளும் நேரலாம். 'பீரியட்ஸ் கிராம்ப்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த மாதவிடாய் பிடிப்புகள் போது, குமட்டல், தலைச்சுற்றல், தலைவலி, கீழ் முதுகு மற்றும் தொடையில் வலி ஆகியவை இருக்கும்.

வீகன் டயட்டில் இருக்கிறீர்களா?அதை பற்றி இருக்கும் சந்தேகங்களை அலசுவோம்

உடல் ஒவ்வாமையினாலும், தனி நபர் விருப்பதினாலும், பலர் தற்போது வீகன் டயட் முறையை கடைபிடிக்கின்றனர்.

மேக்அப் பிரியர்களே, நீங்கள் செய்யக்கூடிய சில தவறுகள், உங்கள் சருமத்தை பாதிக்கலாம்!

ஒப்பனைகள் (Make-up), உங்கள் முகத்தின் அழகை உயர்த்தி காட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. அதே நேரத்தில், நீங்கள் ஒப்பனைக்கு உபயோகிக்கும் பொருட்களாலோ, அல்லது தவறான பயன்பாடாலோ, உங்கள் சருமம் பாதிக்கப்படலாம்.

மருத்துவம்: உறுப்பு தானம் குறித்து உலவும் ஆதாரமில்லா கட்டுக்கதைகள்

உறுப்பு தானம், என்பது ஒரு நபர் வாழும் போது அல்லது இறந்த பிறகு, ஆரோக்கியமான, மாற்று உறுப்புகளை தானம் செய்யும் ஒரு உன்னதமான செயல்.

இப்போது சூயிங்கம் மெல்லுவது ஆரோக்கியமானது என வல்லுநர்கள் கூறுகிறார்கள்

சூயிங்கம் பொதுவாக ஸ்டைலுக்காகவும், பந்தாவுக்காகவும் மெல்லப்பட்டாலும், பல நேரங்களில், வாய் துர்நாற்றத்தை தவிர்க்க பயன்படுகிறது.

மருத்துவம்: இதய வால்வு நோய்களின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை

இதய வால்வு நோய்களை பற்றிய விழிப்புணர்வை தருவதற்காக, அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரி மற்றும் ஹார்ட் வால்வ் வாய்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் இணைந்து, ஏஜிங் ரிசர்ச் கூட்டணியால், 2017-ல் இந்த நாளை, அமெரிக்காவின் தேசிய இதய வால்வு நோய்களுக்கான நாளாக அனுசரிக்கப்படுகிறது.

பாரம்பரிய உணவு என்று அழைக்கப்படும் இட்லியின் பூர்வீகம் இந்தியா அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்

தினமும் காலை, சூடான இட்லியுடன், சாம்பாரும், சட்னியும் என ருசித்து சாப்பிடும் நபரா நீங்கள்?

Panic attack-ஆல் அவதிப்படுகிறீர்களா? அதை சமாளிக்க நிபுணர்கள் கூறும் சில டிப்ஸ்

Panic attack என்பது கவலை மற்றும் பயத்தின் திடீர் வெளிப்பாடாகும். பொதுவாக இந்த Panic அட்டாக், மன அழுத்தம், அதிர்ச்சிகரமான நிகழ்வு, புகைபிடித்தல் அல்லது அதிகப்படியான காஃபின் உட்கொள்ளல் ஆகியவற்றால் ஏற்படக்கூடும்.

கலோரி பற்றாக்குறை: எடை இழக்கும் போது நீங்கள் கண்காணிக்க வேண்டிய முக்கிய மெட்ரிக்

எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்களா? அப்படியென்றால், அந்த முயற்சியின் போது, நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம், கலோரி.

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே: வாடகை சைக்கிளில் குரங்கு பெடல் அடித்தது ஞாபகம் இருக்கிறதா?

நீங்கள் 80'ஸ், 90'ஸ் கிட்ஸ்-அ? தெரு முக்கில் இருக்கும் கடையில், 50 பைசாவுக்கு, 30 நிமிடம் வாடகை சைக்கிள் எடுத்து ஒட்டியது நினைவில் இருக்கிறதா?

இந்த பரீட்சை நேரத்தில், உங்கள் மன அழுத்தத்தை போக்க உதவும் சில உணவுகள்

இறுதித் தேர்வுகள் நெருங்கி வரும் இவ்வேளையில், அடுத்த சில மாதங்கள், மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தைக் கொடுக்கும்.

17 Feb 2023

ஜப்பான்

உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய ஜப்பானிய கருத்துக்கள்

ஜப்பானிய மக்கள், சுறுசுறுப்பிற்கும், நிறைவான வாழ்க்கைக்கும் பெயர் போனவர்கள் என அறியப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை முறை, தத்துவ சிந்தனைகளால் நிறைந்தது. அதை நடைமுறை படுத்தியும் வருகிறார்கள். இந்த தத்துவங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ உதவும்.

17 Feb 2023

கோவிட்

மருத்துவம்: கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம்

COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், நீரிழிவு நோயால் எளிதில் பாதிக்கப்படலாம் என JAMA Network Open என்ற பத்திரிக்கையில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

உடற்பயிற்சி பற்றிய கட்டுக்கதைகளும், வல்லுனர்களின் கூற்றுகளும்

உடற்பயிற்சி என்பது ஒருவரின் ஆரோக்கிய வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய அங்கமாகும்.

பிரபலங்கள் மீது அளவுகடந்த மோகம் உள்ளதா? இது நோயின் அறிகுறியாகஇருக்கலாம்

யாராவது பிரபலம் என்ற அந்தஸ்தை அடைந்தால், மக்கள் அவர்களை கொண்டாடுவதும், அவர்கள் மீது மோகம் கொள்வதும் இயல்பு. அவர்கள் செய்யும் பரிந்துரைகள், வாழ்க்கை மாற்றங்கள், என அவர்கள் செய்வதை அப்படியே பின்பற்றுவது, கொஞ்சம் கவலை அளிக்க கூடிய விஷயமாக மருத்துவத்துறையினாரால் பார்க்கப்படுகிறது.

மருத்துவம்: ரத்த தானத்தை சுற்றி உலவும் ஆதாரமற்ற கட்டுக்கதைகள்

உயிர்காக்கும் ரத்த தானம், உலகின் சிறந்த தனமாக கருதப்படுகிறது. இருப்பினும் அதை சுற்றி பல ஆதாரமற்ற கட்டுக்கதைகள் நிலவுகின்றன. அந்த கட்டுக்கதைகள் பட்டியல் இதோ:

பெற்றோர்களே, பாலினம் அல்லது பாலின அடையாளத்தை ஆராயும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பது எப்படி?

பெற்றோர்களே, உங்கள் பிள்ளை, அவர்களின் பாலினம் மற்றும் பாலுணர்வை ஆராய்வதால் அவர்களுக்கு எப்படி ஆதரவளிப்பது என்று யோசிக்கிறீர்களா? அதை எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையா?

மருத்துவம்: மஞ்சள் காமாலையின் அறிகுறிகளும் சிகிச்சைகளும் பற்றி தெரிந்துகொள்க

மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்ட நபரின் உடலின் பகங்களான, சருமம், கண்களின் வெள்ளை பகுதி போன்றவை மஞ்சள் நிறமாக மாறும் என்பது வரை அறிந்திருப்பீர்கள்.

கண் பார்வை பறிபோகும் அபாயம் கொண்ட ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் என்றால் என்ன?

ஹைதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோமால் பார்வையை இழந்தார் என்ற செய்தி சமீபத்தில் வைரல் ஆனது.

மருத்துவம்: நிமோனியா என்றால் என்ன? அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்

நிமோனியா என்பது ஒருவித தீவிரமான நோய் தொற்றாகும். இது, கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் வரலாம்.

முடி மாற்று அறுவை சிகிச்சையின் வகைகள் என்ன? அவற்றின் அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய சிறு தொகுப்பு

முடி மாற்று அறுவை சிகிச்சை என்பது, உங்கள் தலையில் முடியை, ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு நகர்த்துவதற்கு உபயோகிக்கும் சிகிச்சை முறையாகும்.

மனநலம்: மனநலத்தை சுற்றி உலவும் நம்பக்கூடாத 5 கட்டுக்கதைகள்

முற்காலத்தை போல் அல்லாமல், இப்போது மனநலத்தை பற்றி அனைவரும் வெளிப்படையாக பேச தொடங்கிவிட்டனர். மனம் ஆரோக்கியமாக இருக்க பல வழிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்சூழலில், மனநலனைப் பற்றி உலவும் 5 கட்டுக்கதைகளை பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்:

வாரத்தின் முதல் நாளை உற்சாகமாய் துவங்க சில டிப்ஸ்!

பலருக்கும், வார இறுதி கொண்டாட்டங்கள் முடிந்து, வாரத்தின் முதல் நாளை துவங்குவது குறித்து பதட்டமாக இருக்கும். சிலருக்கு சோர்வும், சோகமும் கூட இருக்கும். அவற்றை போக்கி, நாளை உற்சாகமாக தொடங்க சில டிப்ஸ்:

யோகா: பதட்டமாய் உணருகிறீர்களா? இந்த சுவாசப் பயிற்சிகளை முயற்சிக்கவும்

பிறப்பு முதல் இறப்பு வரை, நம் உடல், தன்னிச்சையாக செய்யும் ஒரு செயல் 'சுவாசிப்பது'. முறையான, கட்டுப்படுத்தப்பட்ட சுவாசப் பயிற்சி உங்கள் உடலையும், மனதையும் சமநிலைக்கு கொண்டுவர உதவுகிறது. நீங்கள் பதட்டமாக உணரும் நேரத்தில், சில மூச்சு பயிற்சிகளை செய்வதனால், உங்கள் பதட்டம் குறையும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. அவை:

உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள்

சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) தலைமையில், ஆண்டுதோறும், பிப்ரவரி 4 அன்று, உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், இந்த நாளை தேர்ந்தெடுத்துள்ளனர்.

உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 ஆம் தேதி, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், கணைய புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் என பலவகை ஆபத்தான புற்றுநோய்கள் இந்நாள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக

ஆண்டுதோறும் ஏற்படும் புற்றுநோய் இறப்புகளில், 10ல் ஏழு பேர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தான் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

மருத்துவம்: வெர்டிகோ என்றால் என்ன? அவற்றின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்

வெர்டிகோ என்பது சாதாரணமாக நிகழும் மயக்கமோ, தலை சுற்றலோ அல்ல. வெர்டிகோவினால் பாதிக்கப்பட்ட ஒருவர், நிலையான இடத்தில இருந்தாலும், தானும், அந்த இடமும் வேகமாக சுழலுவதை போல உணருவார்கள். கிட்டத்தட்ட, வேகமாக சுழலும் ஒரு ராட்டினத்தில் இருந்து இறக்கி விட்டதை போன்ற உணர்வில் இருப்பார்கள்.

03 Feb 2023

தூக்கம்

அவ்வப்போது 'சுயநல' உணர்வு தலைதூக்குகிறதா? தவறேதுமில்லை

உங்கள் ஆரோக்கியத்தின் மீதும், மனநிம்மதியின் மீதும் 'சுய-நல'மாக இருப்பதில் தவறேதுமில்லை. மற்றவர் நல்வாழ்வை காயப்படுத்தாமல், உங்கள் நலனின் மீது அக்கறை கொள்வது, குற்றமில்லை. எந்த சூழ்நிலைகளில் நீங்கள் சுயநலத்தோடு செயல்படலாம் என்பதை குறித்த சிறு தொகுப்பு:

ஸ்கிசோஃப்ரினியா எனும் மனநோய் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை

ஸ்கிசோஃப்ரினியா என்பது ஒரு மனநலக் கோளாறு ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரணமான விஷயத்தைக் கூட, மிகவும் அசாதாரணமான முறையில் புரிந்துகொள்வார்கள். அதாவது, மாயத்தோற்றங்கள், பிரமைகள் மற்றும் ஒழுங்கற்ற சிந்தனை போன்றவற்றைக் கொண்டிருப்பார்கள்.

யூனியன் பட்ஜெட் 2023: பட்ஜெட் உரையில் கூறப்பட்ட சிக்கில் செல் அனீமியா என்றால் என்ன?

2023 -24 ஆண்டிற்கான பட்ஜெட் தொடரில் உரை ஆற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறைக்கு ரூ.89,155 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இரவில் ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா? இந்த விஷயங்களை தவிர்க்க வேண்டுமென நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்

இரவில் தூங்கி எழுந்ததும், நாள் முழுதும் சோர்வாகவே உணர்ந்தால், உங்களுக்கு இரவில் நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் இல்லையென அர்த்தம். அதை சரி செய்ய, நிபுணர்கள் சில பரிந்துரைகள் தருகிறார்கள். அவை இதோ:

தியானமும், அதனை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளும்!

மன அழுத்தத்தை போக்கும் அருமருந்து தான் தியானம். எந்த வயது வித்தியாசமின்றியும், மதச்சார்பின்றியும், எவரும் செய்யக்கூடிய தியானத்தை சுற்றி பல கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவை:

மருத்துவ குணங்கள் நிரம்பிய சந்தனத்தை உபயோகிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படும் நறுமண பொருள் இந்த சந்தனம். இது உடலுக்கு பல நன்மைகளை தருமென ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றின் பட்டியல் இங்கே:

சரும பாதுகாப்பு: மிருதுவான சருமத்திற்கும், இளமையான தோற்றத்திற்கும் உதவும் பூக்கள்

இயற்கையின் அழகியலை பிரதிபலிக்கும் பூக்கள், உங்கள் சருமத்திற்கும் அழகை கூட்டும் என்றால் நம்பமுடிகிறதா? சரும பாதுகாப்பிற்கும், இளமை தோற்றத்திற்கும் உதவும் சில பூக்களின் தொகுப்பு இதோ:

மயிர்க்கால் எலும்பு முறிவு (Hairline fracture) பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

மயிர்க்கால் எலும்பு முறிவை, ஸ்ட்ரெஸ் பிராக்சர் என்றும் மருத்துவ துறையில் குறிப்பிடுகிறார்கள்.