ஆரோக்கியம்: செய்தி

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன எனத்தெரியுமா?

உடல்எடையை குறைக்க ஆரோக்கியமான வழிமுறைகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான், இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting).

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க தினமும் ஒரு செவ்வாழை! 

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில், உடல் நலனுக்கு தேவையான அனைத்து சத்துகளும் உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள்.

12 May 2023

உலகம்

சர்வேதேச செவிலியர்கள் தினம்: இரவுபகலாக உழைக்கும் செவிலியர்களுக்கு உடல் சோர்வை நீக்க சில குறிப்புகள்

சுகாதார பாதுகாப்பின் முக்கியமான தூண்களாக விளங்குபவர்கள் மருத்துவர்கள்.

11 May 2023

தூக்கம்

இரவு தூக்கம் கெட்டுப்போனால், மதியம் தூங்கும் பழக்கம் உண்டா?

பொதுவாக இரவில் சரியாக தூங்க முடியவில்லை என்றால், பகல் நேரத்தில், குறிப்பாக மதியம் நல்ல தூக்கம் தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று கூறுவார்கள்.

உடலில் ஏற்பட்டுள்ள கால்சியம் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள்

உடலின் ஆரோக்கியத்திற்கும், எலும்புகளின் பலத்திற்கும் முக்கியமான சத்தாக கருதப்படுவது கால்சியம்.

வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்? ரத்தகுழாய் சுருங்கும் அபாயம் உள்ளதாம், உஷார்!

கோடை காலமென்றாலே வெயில் சுட்டெரிக்கும். அதிலும் தற்போது கத்திரி வெயில் வேறு ஆரம்பமாகிவிட்டது. கேட்கவா வேண்டும்! ஆனால், தற்போது கோடை விடுமுறை என்பதால், குழந்தைகளும் வெளியே சென்று விளையாடுவதையே விரும்புவார்கள்.

பல்வலி, பற்கூச்சத்திலிருந்து நிவாரணம் பெற இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்

பொதுவாக பற்கள் தேய்மானம் அடைந்தாலோ, ஈறுகளில் ஏற்படும் பிரச்சினைகளினால், பற்கூச்சம், ஈறுகள் வீக்கம் உண்டாகும். சில நேரங்களில் அது உங்கள் வாழ்க்கை முறையினால் கூட ஏற்படும்.

விக்கலில் இருந்து விடுபட உதவும் வீட்டு வைத்தியங்கள்

தினசரி வாழ்க்கையில், எதிர்பாரா வண்ணம் ஏற்படும் விக்கல், ஒருவரை எரிச்சலூட்டும். அதிலும், நீங்கள் என்ன செய்தபோதும் அடங்காத விக்கல், ஒரே தொல்லை தான்.

உலக ஆஸ்துமா தினம்: ஆஸ்துமா, Bronchitis- இரண்டின் வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள்

இன்று உலக ஆஸ்துமா தினம். ஆண்டுதோறும், மே மாதம், முதல் செவ்வாய்கிழமை, இந்த சுவாச நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தவே இந்த நாளை தேர்வு செய்துள்ளது மருத்துவ உலகம்.

Bournvita: 'தவறாக வழிநடத்தும்' விளம்பரங்களை அகற்ற உத்தரவு; எதற்காக என தெரிந்துகொள்ளுங்கள்

பெற்றோர்களே, தினமும் உங்கள் குழந்தைகள் பருகும் பாலில் 'சத்துகள்' அடங்கிய சாக்லேட் பவுடர் கலக்கி தருகிறீர்களா? இந்த செய்தி உங்களுக்குதான்.

சரும பிரச்சனைனைகளுக்கு 'சர்வரோக நிவாரணி' மருதாணி

தற்போது இருக்கும் இளம்தலைமுறையினரில் எத்தனை பேர் மருதாணி அரைத்து வைக்கும் பழக்கம் கொண்டுள்ளார்கள் எனத்தெரியவில்லை. திருமண விழாக்களில் கூட மெஹந்தி என ஒரு தனிநாளாக கொண்டாடுகின்றனர்.

வாய்வு மற்றும் வயிறு உப்புசம் ஆகியவற்றை தவிர்க்க எளிய வீட்டு வைத்தியங்கள் 

சூடாக சமோசா, பஜ்ஜி, பர்கர்..ருசியான உணவுகளின் பெயர்களை கேட்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுகிறதா? ஆனால், அதை சாப்பிட்ட பின் அவஸ்தைபடுபவரா நீங்கள்?

சுட்டெரிக்கும் வெயில் காலம்; சமாளிக்க நல்லெண்ணெய் குளியல் அவசியம்

உலகம் முழுவதும் மாறிவரும் தட்பவெட்ப நிலைகளினால், சமீப காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் என்றே கூறலாம்.

"இயற்கையோடு ஒன்றி வாழ்": மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு டிப்ஸ் சொல்லும் 100 வயது தாத்தா 

மனிதன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக கருதுவது ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் நீண்டகாலம் வாழ்வதுதான்.

உலக கல்லீரல் தினம் 2023: ஆல்கஹால் அற்ற கல்லீரல் கொழுப்பு நோய்க்கான காரணங்கள்

ஆண்டுதோறும், உலக மக்களுக்கு, கல்லீரல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஏப்ரல் 19 அன்று உலக கல்லீரல் தினம் கொண்டாடப்படுகிறது.

உங்கள் ஆரோக்கியத்தின் ட்ரைலர் உங்கள் நாக்கில் இருக்கிறது, தெரியுமா?

உங்கள் நாக்கு, உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய வெளிப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அது உண்மைதான்!

நீண்ட கால மன ஆரோக்கியத்திற்கு உதவும் சில எளிமையான வழிமுறைகள் பற்றி நிபுணர்கள் கருத்து

மன ஆரோக்கியம் என்பது, உடல் ஆரோக்கியத்தை போன்றே முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் சமீப காலங்களில் பலரும் பேசி வருகின்றனர்.

வைட்டமின் பி குறைபாடு என்றால் என்ன? அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன?

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் ஒன்று வைட்டமின். அதிலும் குறிப்பாக, பி வைட்டமின்களில், எட்டு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உடல் ஆரோக்கியம்: ஆலிவ் எண்ணையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள் 

ஆலிவ் எண்ணெய்யில், ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

விந்தணு குறைபாடு: அதிகமான வெப்பம் தான் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்

உலகெங்கிலும் இனப்பெருக்க ஆரோக்கியம், குழந்தையின்மை என்று வரும் போது பெண்கள் மட்டும் தான் காரணம் என்று கூறும் நிலை மாறிவிட்டது. கணிசமான எண்ணிக்கையில், ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை அதிகரித்துள்ளது.

கோடை வெயிலை சமாளிக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் ட்ரிங்க்ஸ் 

சித்திரை பிறந்து விட்டது. அப்படியென்றால், கொளுத்தும் வெயில் காலம் துவங்கி விட்டது என்று அர்த்தம். இந்த வெயில் காலத்தில், உங்கள் ஆரோக்கியத்தை காப்பது அவசியம்.

கொளுத்தும் வெயில்; கொட்டும் வியர்வை; சமாளிக்க குட்டி டிப்ஸ்  

கோடைக்காலம் என்பது பலருக்கும் விடுமுறை காலம். சுற்றுலா காலம்.

இன்று சர்வதேச பார்கின்சன் தினம் 2023: இந்த மூளைக் கோளாறுக்கான அறிகுறிகள் என்னென்ன?

பார்கின்சன் நோய் என்பது மூளை நரம்பு கோளாறாகும். இது பொதுவாக வயதானவர்களையே அதிகம் தாக்கும்.

மூலிகை கரும்புச்சாறு கேள்விப்பட்டதுண்டா? திண்டுக்கல்லில் பிரபலமான இந்த ஜூஸ் பற்றி சில தகவல்கள்

சுவையான கரும்பு சாறு குடித்திருப்பீர்கள். ஆனால் மூலிகை கரும்புச்சாறு பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா?

10 Apr 2023

கொரோனா

அதிகரித்து வரும் கொரோனா: உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்

இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் தற்போது மாறுபட்ட கொரோனா வேறுபாடு அதிகமாக பரவி வருகிறது.

சர்வதேச ஹோமியோபதி தினம்: அதன் வரலாறையும், முக்கியத்துவத்தையும் பற்றி தெரிந்து கொள்க

ஆண்டுதோறும், ஏப்ரல் 10, அன்று சர்வதேச ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.

அரைஞாண் கயிறு கட்டுவது எதற்காக என உங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு அரைஞாண் கயிறு கட்டுவது வழக்கம். சிலர் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை காரணமாக காட்டுவார்கள். சிலரோ, வீட்டில் பெரியவர்கள் கூறுகிறார்கள் என காட்டுவார்கள். ஆனால், நாகரீகத்தை விரும்பும் இளம்தலைமுறையினர், அதன் மகத்துவத்தை அறியாமல், மூட நம்பிக்கை என புறம்தள்ளிவிடுவார்கள்.

டயட்டில் இருக்கிறீர்களா? உங்கள் பசியை கட்டுப்படுத்த சில ஈசி டிப்ஸ்

உணவு கட்டுப்பாடு அல்லது டயட்டில் இருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு மனக்கட்டுப்பாடும் அவசியம்.

உலக சுகாதார தினம் 2023: முழு உடல் பரிசோதனையின் முக்கியத்துவத்தை அறிவீர்களா?

'உலக சுகாதார தினம்', ஆண்டுதோறும் ஏப்ரல் 7 ஆம் தேதி, உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

உலகில் ஆறில் ஒருவரை பாதிக்கும் மலட்டுத்தன்மை: உலக சுகாதார மையம் அறிக்கை

உலகில் இருக்கும் ஆறில் ஒரு மனிதன், மலட்டுத்தன்மையை அனுபவிப்பதாக, உலக சுகாதார அமைப்பு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

Rooh Afza: கோடை காலங்களில் நம் தாகத்தை தணிக்கும் இந்த பழம்பெரும் பானத்தின் வரலாறு தெரியுமா?

வெயில் காலம் வந்துவிட்டது. வெளியே சென்றால், வெயிலின் தாக்கத்தால் சரும பாதிப்பு ஏற்படுகிறது. சரி, வீட்டின் உள்ளேயே இருக்கலாம் என்றாலும், வீடு முழுக்க AC போட்டால் தான் ஆச்சு என்பது போல சூரிய பகவான் கொளுத்துகிறார்.

நீங்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையா? அந்த பழக்கத்திலிருந்து மீள்வது எப்படி?

உங்கள் தினசரி வேலைகளை இலகுவாக்கவும், உறவுகளுடன் தொடர்பை பேணுவதற்கும், தினசரி செய்திகளை உங்கள் கையடக்கத்துக்குள் கொண்டு வருவது ஸ்மார்ட்போன்கள்.

இன்று Bipolar Disorder தினம்; இந்த மனநோயின் அறிகுறிகளையும், அதன் தீர்வுகளையும் பற்றி தெரிந்து கொள்க

Bipolar Disorder என்பது ஒரு வகை மனநிலை பாதிப்பு. இந்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், இரு தீவிர மனநிலை மாற்றங்களை எதிர்கொள்வார்கள். அதீத உணர்ச்சிநிலை மற்றும் மனசோர்வு இரண்டும் ஏற்படும்.

பெண்களே, உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள சில டிப்ஸ்

பெண்கள் பெரும்பாலும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை, இரண்டிலும் தங்கள் நலனை புறம்தள்ளி விட்டு, மற்றவர்களை முன்னிறுத்துவார்கள்.

விமான பயணத்திற்கு முன்னர், நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்

சிலருக்கு பயணங்களின் போது ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. சிலருக்கு, விமான பயணம் சேராது. அதிலும் அதிகாலை விமான பயணங்கள் சிலருக்கு மோசமான அனுபத்தை தருவதுண்டு. இருப்பினும், அதை விட மோசமான அனுபவத்தை, பயணத்திற்கு முன்னர் சில உணவுகளை உண்பதால் ஏற்படும் அபாயம் உண்டு. அத்தகைய உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகள் ஈஸியாக கற்றுக்கொள்ளும் கெட்ட பழக்கங்கள்

பெற்றோர்களின் நடத்தையையும், பழக்க வழக்கங்களைம், குழந்தைகள் மிக ஈஸியாக கற்றுக்கொள்ளும்.

மென்ஸ்சுரல் கப் என்றால் என்ன? அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்

தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர், அடிக்கடி இந்த Menstrual Cup என்ற சொல்லை பயன்படுத்தி கேட்டிருப்பீர்கள். அதை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கான செய்தி தான் இது. மென்ஸ்சுரல் கப் (Menstrual Cup) என்பது ஒரு மாதவிடாய் சுகாதார சாதனம் ஆகும்.

உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை பற்றி வெளிப்படுத்தும் உங்கள் தலைமுடி!

உங்கள் தலைமுடி என்பது, அழகாக ஸ்டைல் செய்வதற்கு மட்டுமின்றி, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியதைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

கெரட்டின் ஹேர் சிகிச்சை எடுக்கப் போகிறீர்களா - இதைத் தெரிந்து கொள்ளுங்கள்

சமீப காலமாக கூந்தல் பராமரிப்பு மற்றும் சிகிச்சைகளில் கெரட்டின் ஹேர் டிரீட்மென்ட் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. கூந்தலை மிக எளிதாக பராமரிக்க உதவுகிறது என்பதால் இளம் பெண்கள் மட்டுமல்லாமல், நடுத்தர வயதுப் பெண்களுமே இந்த சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். ஒரே ஒரு கெரட்டின் தெரப்பி செய்து கொண்டாலே, விளம்பரங்களில் வருவது போலவே கூந்தல் பளபளப்பாக, பட்டு போல மாறுகிறது. ஆனால் இந்த சிகிச்சை எடுப்பதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு சில விஷயங்கள் உள்ளன. உண்மையாகவே ரசாயனங்கள் இல்லையா, முடியின் தன்மை பட்டு போல மாறுகிறா, தொடர்ச்சியாக பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. கெரட்டின் தெரப்பி ஒரு அழகு சிகிச்சையாக மட்டுமே பார்க்க முடியும்.

தேநீரைப் பற்றி நீங்கள் இவ்வளவு நாளும் நம்பி கொண்டிருந்த கட்டுக்கதைகள் என்னவென்று தெரியுமா?

தேநீர், உலகெங்கிலும் அதிகமாக உட்கொள்ளப்படும் பானங்களில் ஒன்றாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை சுற்றி பல கட்டுக்கதைகள் இன்றும் உலவுகிறது.