ஆரோக்கியம்: செய்தி
22 Aug 2024
தூக்கம்இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? இந்த மூன்று வழிமுறைகளை பின்பற்றுங்கள்
சிறந்த ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். ஒரு நல்ல இரவு தூக்கம் என்பது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, சிந்திக்கவும் செயல்படவும் உதவும்.
19 Aug 2024
ஆரோக்கியமான உணவுபில்டர் காபி தெரியும்..காளான் காபி பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்
பாரம்பரிய காபிக்கு பிரபலமான மாற்றாக தற்போது காளான் காபி ட்ரெண்ட் ஆகி வருகிறது.
13 Aug 2024
செயற்கை நுண்ணறிவுநாக்கின் நிறத்தை வைத்தே பக்கவாதத்தை கண்டறியும் AI தொழில்நுட்பம்
ஒரு நபரின் நாக்கின் நிறத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நோய்களைக் கண்டறியும் மேம்பட்ட கணினி வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
12 Aug 2024
ஆரோக்கிய குறிப்புகள்இரத்தம் உறைதல் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ள 'ஜீரோ-கலோரி' ஸ்வீட்னர்: ஆய்வு
"ஜீரோ கலோரி" என விளம்பரப்படுத்தப்படும் செயற்கை இனிப்பான எரித்ரிட்டால் உடன் தொடர்புடைய ஆரோக்கிய அபாயத்தை சமீபத்திய ஒரு பைலட் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
30 Jul 2024
சமந்தாஅன்று சமந்தா, நேற்று நயன்தாரா..தொடர்ச்சியாக ஆயுர்வேத மருத்துவத்தை விமர்சிக்கும் லிவர் டாக்டர் யார்?
நடிகை நயன்தாரா இரு தினங்களுக்கு முன்னர் செம்பருத்தி தேநீரின் ஆரோக்கிய நற்பலன்களை பற்றி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை இட்டிருந்தார்.
29 Jul 2024
ஆரோக்கியமான உணவுபாதாம் பருப்பை சாப்பிடுவதற்கு முன்பு ஏன் ஊறவைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய பாதாம் பருப்புகள் பெரும்பாலும் ஊட்டச்சத்து சக்தியாகப் போற்றப்படுகின்றன.
25 Jul 2024
வைரஸ்வடமாநிலங்களில் அதிகரிக்கும் சண்டிபுரா வைரஸ் தாக்குதல்: கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன?
கொடிய வகை வைரஸ் தொற்றாக கண்டறியப்பட்டுள்ள சண்டிபுரா வைரஸ் (CHPV) பரவலில் இதுவரை 32 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
24 Jul 2024
அழகு குறிப்புகள்டாட்டூ பிரியர்களே உஷார்..டாட்டூ மைகளில் அதிக பாக்டீரியா இருப்பதை கண்டறிந்துள்ளது FDA
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) சமீபத்திய ஆய்வில், பச்சை குத்துதல் மற்றும் நிரந்தர ஒப்பனை மைகளின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
20 Jul 2024
ஆரோக்கியமான உணவுநட்சத்திர சோம்பு கலந்த நீரின் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகள்
நட்சத்திர சோம்பு ஒரு நட்சத்திர வடிவ மசாலா, தனித்துவமான நறுமணம் கொண்டது.
19 Jul 2024
உடல் ஆரோக்கியம்உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் சூப்பர் ஆயுர்வேத ட்ரிங்க்ஸ்
ஆயுர்வேதம், ஒரு பழங்கால மருத்துவ முறை.
11 Jul 2024
ஆரோக்கியமான உணவுஉங்கள் ஆரோக்கியத்திற்கு மஞ்சளின் மகத்துவம் அடங்கிய இந்த பானங்களை பருகவும்
மஞ்சள், ஒரு ஆல்-ரவுண்டர் மசாலா பொருள். இந்திய சமையலறைகளில் ஒரு பிரதான பொருள் மட்டுமல்லாமல், மட்டுமல்ல, ஆரோக்கிய நன்மைகளின் சக்தியாகவும் உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
07 Jul 2024
மருத்துவம்HIV தடுப்பில் முக்கிய முன்னேற்றம்: HIVஐ 100 சதவீதம் தடுக்கும் தடுப்பூசி எது தெரியுமா?
தென்னாப்பிரிக்கா மற்றும் உகாண்டாவில் நடத்தப்பட்ட ஒரு பெரிய மருத்துவ பரிசோதனையின் மூலம் எச்ஐவி தடுப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டறியப்பட்டுள்ளது.
05 Jul 2024
மத்திய அரசுகொலஸ்ட்ராலுக்கான முதல் டெஸ்ட்-ஐ 18 வயதிலேயே எடுக்கவேண்டும் என மத்திய அரசின் ஆய்வு தெரிவிக்கிறது
'சைலன்ட் கில்லர்' என்று கூறப்படும் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
02 Jul 2024
புனேபுனேயில் பரவும் ஜிகா வைரஸ்: இந்த தொற்று கர்ப்பிணிப் பெண்களை எப்படி பாதிக்கும்? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
புனேவில் மற்றொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
01 Jul 2024
முடி பராமரிப்புகோடை காலத்தில் கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான குறிப்புகள்
கோடையின் சூரிய ஒளி மற்றும் வெப்பம் உடல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு சவால் விடும்.
27 Jun 2024
ஆரோக்கியமான உணவுநல்ல ஆரோக்கியத்திற்காக இந்த கொய்யா அடிப்படையிலான வைட்டமின் சி உணவுகளை சாப்பிடுங்கள்
கொய்யா ஒரு வெப்பமண்டல பழமாகும். இது அதன் சுவைக்காக மட்டுமல்ல, வைட்டமின் சி ஆற்றல் மையமாகவும் கொண்டாடப்படுகிறது.
17 Jun 2024
தியானம்தூக்கத்தினை மேம்படுத்த உதவும் சில தியான டிப்ஸ் உங்களுக்காக!
நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தரமான தூக்கம் அவசியம். ஆனால் பலர் போதுமான ஓய்வு பெறவே போராடுகிறார்கள்.
11 Jun 2024
ஊட்டச்சத்துஸ்பைருலினா: சைவ டயட் சூப்பர்ஃபுட் என்பது அறிவீர்களா?
ஸ்பைருலினா- நீலமும் -பச்சையும் கலந்த பாசி வகையாகும். ஆனால், இது ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும்.
09 Jun 2024
வாழ்க்கைதினமும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
ஆரோக்கியம்: மஞ்சள் அதன் மருத்துவ குணங்களுக்கு நன்கு அறியப்பட்ட ஒரு பொருளாகும்.
06 Jun 2024
ஆரோக்கியமான உணவுஹைட்ரஜன் நீர்: நன்மைகள் மற்றும் அபாயங்களை தெரிந்துகொள்ளுங்கள்
ஹைட்ரஜன் நீர் என்பது கூடுதல் ஹைட்ரஜனுடன் செறிவூட்டப்பட்ட நீர்.
03 Jun 2024
சமையல் குறிப்புஆரோக்கியம் நிறைந்த சுவையான கொண்டைக்கடலை கீரை கறி செய்வது எப்படி?
சமையல் குறிப்பு: கொண்டைக்கடலை கீரை கறி அல்லது சன்னா பாலக் மசாலா, ஒரு சத்தான உணவாகும்.
27 May 2024
கோடை காலம்கோடை காலத்தில் உங்கள் உடலில் எலக்ட்ரோலைட்களை நிரப்பக்கூடிய உணவுகள்
சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட எலக்ட்ரோலைட்டுகள் உடலின் திரவ சமநிலை, தசை செயல்பாடு மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.
25 May 2024
வாழ்க்கைஉலர்ந்த திராட்சை நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
உலர்ந்த திராட்சை அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக பிரபலமடைந்த ஒரு உணவு பொருளாகும்.
18 May 2024
உணவுக் குறிப்புகள்5 நிமிடத்தில் செய்யக்கூடிய ஆரோக்கியமான காலை உணவு வகைகள்
5 நிமிடத்தில் செய்யக்கூடிய ஆரோக்கியமான காலை உணவுகள் இதோ!
16 May 2024
ஆரோக்கியமான உணவுவீட்டில் செய்யும் உணவு கூட ஆரோக்கியமற்றதாக இருக்கும்: மருத்துவ அமைப்பு ICMR எச்சரிக்கை
கடந்த வாரம் வெளியிடப்பட்ட 17 உணவு வழிகாட்டுதல்களின் தொகுப்பில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வீட்டில் சமைத்த உணவுகள் கூட அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை அல்லது உப்புடன் தயாரிக்கப்பட்டால் "ஆரோக்கியமற்றதாக" இருக்கும் என்று கூறியது.
15 May 2024
ஆரோக்கியமான உணவுசாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் டீ அல்லது காபியைத் தவிர்க்க வேண்டும்: ICMR
சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் டீ அல்லது காபியைத் தவிர்க்க ஏன் மருத்துவக் குழு ICMR அறிவுறுத்தியுள்ளது.
14 May 2024
கோடை காலம்தினமும் அதிகரிக்கும் கோடை வெயில்: நீங்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும், கோடை வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.
11 May 2024
அழகு குறிப்புகள்ஐஸ்கட்டிகளை முகத்தில் தேய்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
அழகு குறிப்புகள்: அழகாக தோலை பராமரிக்க உதவும் ஐஸ்கட்டிகள், முகத்திற்கு பொலிவு தரும் மிக எளிதான ஒரு வீட்டு வைத்தியம் ஆகும்.
10 May 2024
முடி பராமரிப்புஉங்கள் தலைமுடிக்கு எளிதாக செய்யக்கூடிய மாதுளை மாஸ்க்குகள்
மாதுளம்பழங்கள், அவற்றின் இனிப்பான சுவையுடன், ஆரோக்கியமான கூந்தலைப் பராமரிப்பதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா?
28 Apr 2024
வாழ்க்கைஆரோக்கியமான காலை உணவில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்?
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, காலை உணவைத் தவிர்ப்பது உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு அளவுகள் மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற நோய்களை உருவாக்கும். மேலும், இவை அனைத்தும் இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும்.
26 Apr 2024
ஆரோக்கியமான உணவுமஞ்சளின் மகிமை: ஆரோக்கியமான மற்றும் சுவையான மஞ்சள் கொண்டு புதுவிதமாக சமைக்கலாமா?
இந்திய சமையலறையில் கட்டாயம் இருக்கக்கூடிய ஒரு மசாலா பொருள் இந்த மஞ்சள். மஞ்சள் சமையல் ருசிக்கு மட்டுமின்றி, அதன் அழற்சி எதிர்ப்பு நன்மைகளுக்காகவும் அறியப்படுகிறது.
25 Apr 2024
மத்திய அரசுஇனி ஹார்லிக்ஸ் ஒரு 'ஆரோக்கிய பானம்' இல்லை: காரணம் என்ன?
ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் போன்ற பல பிராண்டுகளைக் விற்று வரும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்(HUL), அதன் 'ஆரோக்கிய பானங்கள்' பிரிவுக்கு மறுபெயரிட்டுள்ளது.
22 Apr 2024
கோடை காலம்கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள தினசரி இளநீர் பருகுங்கள்
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
20 Apr 2024
கோடை காலம்கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய நீரிழப்பை ஏற்படுத்தும் உணவுகள்
கொளுத்தும் கோடை மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, நாம் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகிறது.
19 Apr 2024
ஊட்டச்சத்துபழுப்பு v/s சிவப்பு v/s கருப்பு அரிசி: எது சிறந்தது?
தானியங்களின் உலகில், அரிசி, பல்வேறு வண்ணங்களிலும், வகைகளிலும் வரும் பிரதான உணவாகும். சிவப்பு, பழுப்பு மற்றும் கருப்பு அரிசி ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கவை.
14 Apr 2024
வாழ்க்கைஏன் மெட்டபாலிசம் சீராக இயங்க வேண்டும்?
அதிகம் சாப்பிட்டாலும் மெலிந்த தோற்றத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் உதவுவது மெட்டபாலிசம் ஆகும்.
10 Apr 2024
கோடை காலம்கோடை வெயில் ஆரம்பிச்சாச்சு..உங்கள் ஆரோக்கியத்தை காக்க சில ஹோம்மேட் ட்ரிங்க்ஸ்
இந்த வாரம் சித்திரை மாதம் பிறக்கவுள்ளது. அதற்குள்ளாகவே தமிழகம் எங்கும் வெயில் சுட்டெரிக்கிறது.
19 Mar 2024
உடல் நலம்நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது விரைவில் மரணத்தை வரவழைக்கிறது: ஆய்வு
கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியாகோ நடத்திய சமீபத்திய ஆய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டுள்ளது.
18 Mar 2024
ஆரோக்கியமான உணவுஇந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களை தூக்கி எரிந்து விடாதீர்கள்! அவை ஆரோக்கியத்திற்கான தங்க சுரங்கங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களை சீவி உண்பது ஆரோக்கியமான பழக்கம்தான்.
15 Mar 2024
பெண்கள் ஆரோக்கியம்ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை; ஆய்வில் தகவல்
நன்றாக செயல்பட 7-8 மணிநேர தூக்கம் தேவை என்று நாம் அனைவரும் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம்.