ஆரோக்கியம்: செய்தி
23 Mar 2023
வைரல் செய்திநீண்ட ஆயுளுக்கான 'ரகசியத்தை' வெளிப்படுத்திய 108 வயது லண்டன் பாட்டி
தென்கிழக்கு லண்டனில் உள்ள ஓர்பிங்டனைச் சேர்ந்த 108 வயதான மேரி ஆன் கிளிஃப்டன் என்ற மூதாட்டி, நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தை தற்போது கூறியுள்ளார்.
22 Mar 2023
உடல் ஆரோக்கியம்மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான வீட்டு வைத்திய டிப்ஸ்
முழங்கால் வலி என்பது முதியவர்கள் மட்டுமல்ல, தற்போது 40-களில் இருப்பவர்களுக்கு கூட இருக்கிறது. அது ஒரு அடிப்படை நோயின் விளைவாக இலையென்றாலும், தசைநார் சிதைவு அல்லது கிழிந்த குருத்தெலும்பு, அதிகப்படியான உடல் செயல்பாடு, மூட்டில் ஏற்படும் காயங்கள் போன்றவையால் ஏற்படுகிறது.
21 Mar 2023
உடல் ஆரோக்கியம்டிஜிட்டல் திரை ஒளி, உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது எனத்தெரியுமா?
தற்போதைய டிஜிட்டல் உலகத்தில், பள்ளி குழந்தைகள் முதல், வயதானவர்கள் வரை, ஏதேனும் ஒரு கேட்ஜெட்டை பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். படம் பார்க்க, செய்திகள் படிக்க, சமூக வலைத்தளத்தில் உலவ, கேம்ஸ் விளையாட என பல செயலிகள் அந்த டிஜிட்டல் சாதனத்தில் உள்ளது.
20 Mar 2023
மன ஆரோக்கியம்ஆன்மீகத்தின் பாதையை தேர்ந்தெடுக்க போகிறீர்களா? முதலில் இந்த கட்டுக்கதைகளை நம்புவதை நிறுத்துங்கள்
உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையை ஆன்மீகம் மாற்றியுள்ளது.
20 Mar 2023
ஆரோக்கிய குறிப்புகள்டீ பிரியர்களே, வெறும் வயிற்றில் டீ குடிக்க கூடாதாம்! மருத்துவர்கள் அறிவுரை
இந்தியாவில், டீ ஒரு பானம் மட்டுமல்ல, பலருக்கு அது ஒரு உணர்வு! இந்தியர்கள் பலரின் வாழ்வில், காலை எழுந்ததும், டீ குடிப்பது, தினசரி வாழ்க்கையின், இன்றியமையாத பகுதியாகவே மாறிவிட்டது எனலாம்.
20 Mar 2023
உடல் ஆரோக்கியம்இன்று உலக 'Oral Health Day': வாய்வழி ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம்
உங்கள் உடலில் ஏற்படும் கோளாறுகளை, வாய் மூலமாக, உங்களுக்கு தெரியப்படுத்திகிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதேபோல, உங்கள் வாயில் ஏற்படும் கோளாறுகளால், உங்கள் உடல் உறுப்புக்கள் பாதிப்படைகிறது என்று தெரியுமா?
19 Mar 2023
உலகம்LGBTQ மக்கள் இரத்த தான செய்யலாமா? - விதிகள் பற்றி தெரிந்து கொள்வோம்
இரத்த தானம் என்பது மற்றவர்களின் வாழ்வில், அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தன்னலமற்ற செயலாகும். உயிர்க்காக்கும் ஓர் உன்னத செயலாகும். ஆனால் இந்தியாவில் இந்த உன்னத செயலில் பங்குபெற, தன்பாலின ஈர்ப்புடையவர்கள், திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு சட்டத்தில் இடம் இல்லை.
18 Mar 2023
உடல் பருமன்அரிசி vs கோதுமை: எடை இழப்பிற்கு சிறந்த உணவு எது
எடைகுறைப்பிற்கு, உடற்பயிற்சியுடன், உணவுக்கட்டுப்பாடும் அவசியமாகிறது. ஆனால், அந்த உணவு கட்டுப்பாடு அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. அதை மக்கள் உணர வேண்டும். "அந்த பிரபலம் காலை 2 சப்பாத்தி தான் சாப்பிடுகிறாராம், இந்த நடிகர் தினமும் இரவு 1 இட்லி தான் சாப்பிடுவாராம்" என மற்றவர்களை பார்த்து சூடு வைத்துக்கொள்ள கூடாது.
17 Mar 2023
மன ஆரோக்கியம்'பிகா'வை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அது ஒரு வகையான உணவு கோளாறு
உணவை உண்பது, உண்ணாமல் இருப்பது என்பதையும் தாண்டி, உணவு கோளாறுகளில் பல வகை உள்ளது. கட்டுப்பாடின்றி உணவு உண்பது, அதீத உணர்ச்சிகள், மன அழுத்தம், அதிர்ச்சி போன்றவற்றை சமாளிக்க உணவு உண்பது போன்றவையும் உணவு கோளாறுகளில் ஒரு வகை.
16 Mar 2023
ஆயுர்வேதம்மருத்துவம்: ஆயுர்வேதமும், அதை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளும்
ஆயுர்வேதம் என்பது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பண்டைய மருத்துவ முறையாகும்.
16 Mar 2023
இந்தியாதேசிய தடுப்பூசி தினம் 2023: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம்
இன்றைய மனித வாழ்வின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, தடுப்பூசிகள் முக்கியமான பங்கு கொண்டுள்ளது. அத்தகைய தடுப்பூசிகள் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க, ஆண்டுதோறும், இந்த மார்ச் 16 -ஐ தேசிய தடுப்பூசிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
15 Mar 2023
இந்தியாH3N2: குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு, இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி; ICMR நிபுணர் பரிந்துரைப்பு
கொரோனா பாதிப்பிற்கு பிறகு, தற்போது நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சலுக்கு காரணம், H3N2 வைரஸ் கிருமி என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
15 Mar 2023
உடல் ஆரோக்கியம்மருத்துவம்: இரும்பு சத்து சப்ளிமென்ட்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதன் பின்னணி என்ன?
உடலின் ஆரோக்கியமான இயக்கத்திற்கு, இரும்பு சத்து அத்தியாவசியமாகிறது. இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால், உடலில் பல உறுப்புகளும் மற்றும் மனச் செயலிழப்புகள் ஏற்படலாம்.
14 Mar 2023
வைரல் செய்திரீயூஸ்சபிள் தண்ணீர் பாட்டிலில், கழிவறை இருக்கையை விட அதிக பாக்டீரியாக்கள் இருக்கிறதாம்!
இந்த வெயில் காலத்தில், நாள் முழுவதும் தண்ணீர் பருக வேண்டியது அவசியம். தண்ணீர் கொடுப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்ற படுகின்றன, ரத்தத்தையும் அது சுத்தீகரிக்கிறது என பல நன்மைகள், தண்ணீரை பற்றி பட்டியலிடப்படுகின்றன.
14 Mar 2023
தூக்கம்தூக்கம் பற்றிய விழிப்புணர்வு வாரம் 2023: தூக்கத்தை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகள்
இந்த வேகமான உலகில், பெரும்பாலோர் ஒர்க்-லைஃப் பேலன்சை சமன் செய்யமுடியாமல் திணறுவதை பார்க்க முடிகிறது. அப்படி பதட்ட நிலையில் இருப்பவர்களால், சரியான நேரத்தில், சரியான அளவு உறக்கத்தை பெற முடிவதில்லை. அது அவர்களின் உடல்நிலையையும், வாழ்க்கையையும் பாதிக்கிறது. அமெரிக்காவில், இந்த வாரம், மார்ச் 12 துவங்கி, தூக்க விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், இந்த தூக்கத்தை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளை பற்றி காண்போம்.
14 Mar 2023
உணவு குறிப்புகள்சர்வதேச தினை ஆண்டு! 5 வகையான திணைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இந்தியாவின் பரிந்துரையை ஏற்று, 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
11 Mar 2023
தூக்கம்ஒரு இரவு தூக்கம் இல்லாமல் இருந்தால், உங்கள் மூளை இரண்டு வருடங்கள் வயதாகிவிடும்; அதிர்ச்சி தகவல்
பரீட்சை அல்லது வேலை காரணமாக இரவு தூக்கமின்றி விழித்திருப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி! ஒரு இரவு மட்டும் தூங்காமல் இருந்தால், உங்கள் மூளை இரண்டு வருடங்கள் வயது கூடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
11 Mar 2023
உடல் ஆரோக்கியம்உடல் பருமனாக இருப்பவர்கள், கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில பழச்சாறுகள்
உடல் ஆரோக்கியத்திற்கு பழங்களும், காய்கறிகளும் அதிகம் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு.
11 Mar 2023
பெண்கள் ஆரோக்கியம்பிரசவத்திற்குபின் பெண்களின் ஆரோக்கியம்: தோல், முடி மற்றும் உடலை பராமரிக்க சில குறிப்புகள்
பெண்களுக்கு பேறுகாலம் என்பது ஒரு அழகிய பயணமாகும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமையாக உணரும் தருணம். எனினும், அந்த பேறுகாலத்தில் போதும், பிரசவத்தின் போதும், உடலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழும். சிசுவை, 9 மாதங்கள், உடலுக்குள் பாதுகாத்து வளர்ப்பதால், பெண்களின் உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்கள், பேறுகாலத்திற்கு பிறகு சில பின்னடைவுகளையும், ஆரோக்கிய ஏற்றஇறக்கங்களையும் ஏற்படுத்தும்.
12 Mar 2023
உணவு குறிப்புகள்வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் உடலில் ஏற்படும் நன்மைகளின் பட்டியல்
வெந்நீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதை எப்போது, எவ்வாறு குடிக்க வேண்டும் என பலருக்கும் தெரியாது.
10 Mar 2023
ஆரோக்கியமான உணவுதொடங்கியது தர்பூசணி சீசன்! தர்பூசணி பழத்தின் நன்மைகள் என்னவென்று தெரியுமா?
வெயில் காலம் துவங்கும் போதே, நம் உடலின் சூட்டை தணிக்க தர்பூசணி பழங்களும் வந்துவிடும்.
10 Mar 2023
உடல் ஆரோக்கியம்நாள்பட்ட சோர்வு நோய்க்குறியின் அறிகுறிகளும், அதன் காரணங்களும்
மயால்ஜிக் என்செபலோமைலிடிஸ் என்றும் அழைக்கப்படும், நாள்பட்ட சோர்வு நோய்க்குறி என்பது ஒருவகையான சிக்கலான கோளாறு ஆகும். இது அதீத சோர்வு, நினைவாற்றல் பிரச்சினைகள், தசை அல்லது மூட்டு வலி மற்றும் தூக்க சிக்கல்களை ஏற்படுத்தும்.
10 Mar 2023
முடி பராமரிப்புஇன்று சர்வதேச விக் நாள்: இந்நாளின் வரலாறும், சில சுவாரஸ்ய தகவல்களும்
மார்ச் 10 சர்வதேச விக் தினம். இந்த நாள் வேடிக்கைகாக மட்டும் அல்ல; கீமோதெரபி மற்றும் பல்வேறு நோய்களால் ஏற்படும் முடி உதிர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அதன் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
09 Mar 2023
சுற்றுலாசுற்றுலாவின் போது நீங்கள் நோய்வாய்ப்படுவதை எவ்வாறு தவிர்க்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்
நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால், சுற்றுலாவின் போது என்னவெல்லாம் நோய் தாக்குதல்கள் உண்டாகும் எனவும், அதற்கான அறிகுறிகள் என்னவென்பதையும் அறிந்திருப்பீர்கள்.
09 Mar 2023
குழந்தைகள் உணவுஆரோக்கியமற்ற உணவு விளம்பரங்கள், குழந்தைகளிடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா?
World Obesity Federation என்ற கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, 2035க்குள் உலகில் பாதி பேர், உடல் பருமனாக இருப்பார்கள் என்று கூறுகிறது.
09 Mar 2023
உடல் ஆரோக்கியம்உலக சிறுநீரக தினம் 2023: ஆரோக்கியமான சிறுநீரகம், உடல் இயக்கத்திற்கு மிக முக்கியம்
ஆண்டுதோறும், மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழன், உலகம் முழுவதும் 'உலக சிறுநீரக தினம்' அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இன்று, (மார்ச் 9) உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது.
06 Mar 2023
மன ஆரோக்கியம்ஒர்க்-லைப் பாலன்ஸ் செய்ய கடினமாக உள்ளதா? அதை சமாளிக்க நிபுணர்கள் தரும் சில குறிப்புகள்
பலருக்கும், ஒர்க்-லைப் பேலன்ஸ் செய்வது பலருக்கும் கடினமாக தோன்றலாம். தற்போது இருக்கும் பரபரப்பான வாழ்க்கை சூழலில், வேலைக்கு முக்கியத்துவம் அளித்து, வாழ்க்கையில் முன்னேறுவதா அல்லது, தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சிறிது நேரம் ஒதுக்கி வாழ்க்கையை அனுபவிப்பதை என பலருக்கும் குழப்பமான நிலை வரலாம். இந்த சிக்கலை சமாளிக்க, நிபுணர்கள் சில குறிப்புகளை தருகிறார்கள்.
06 Mar 2023
மன ஆரோக்கியம்விமானத்தில் பறக்க பயமா? இந்த டிப்ஸ்-களை கடைபிடிக்கலாம்
நடுவானில், கடல் மட்டத்திலிருந்து இருந்து 12,000 அடி உயரத்தில், ஒரு பெட்டிக்குள் உங்களை அடைத்து வைத்திருப்பது போல உணருகிறீர்களா?அப்படி என்றால், விமானத்தில் பறப்பதை எண்ணி பதற்றம் அடைகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் பதற்றத்தை போக்க சில குறிப்புகள் இங்கே:
05 Mar 2023
உலகம்Dissociative Identity Disorder தினம்: இந்த நோயை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கிய தகவல்கள்
இந்த Dissociative identity disorder என்பது, ஒரு மனிதனுக்கு ஏற்படும், அடையாள கோளாறாகும். ஆங்கிலத்தில் சுருக்கமாக, D.I.D எனக்குறிப்பிடுகிறார்கள்.
04 Mar 2023
இந்தியாபருவகால சளி மற்றும் இருமலுக்கு, ஆன்டிபயாடிக்குகள் ஒத்து வராது என IMA தெரிவிக்கிறது
சமீப காலமாக, பருவமாற்றம் காரணமாக, நுண்ணியிர் தாக்குதல்கள் பரவலாக பலரிடம் காணப்படுகிறது.
04 Mar 2023
உடல் பருமன்உலக உடல் பருமன் தினம் 2023: எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த 8 வாழ்க்கை முறை மாற்றங்கள்
'உடல் பருமன் தினம்' ஆண்டுதோறும், மார்ச் 4 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில், அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தோடு கொண்டாடப்படுகிறது.
05 Mar 2023
பெண்கள் ஆரோக்கியம்எண்டோமெட்ரியோசிஸ் விழிப்புணர்வு மாதம்: பெண்களை தாக்கும் இந்த நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை
எண்டோமெட்ரியோசிஸ் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, 25மில்லியன் இந்தியப் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக தெரிகிறது. எனினும் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடத்தில், குறைவாகவே இருக்கிறது. அதனால், ஆண்டுதோறும், மார்ச் மாதம், எண்டோமெட்ரியோசிஸ் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.
03 Mar 2023
நோய்கள்இந்தியாவில் அதிகரிக்கும் தொண்டை வலி மற்றும் வைரல் காய்ச்சலுக்கான காரணங்கள் என்னவென்று மருத்துவர்கள் விவரிக்கின்றார்
சமீப காலமாக, இந்தியாவில் பரவலாக நிறைய மக்களுக்கு, வைரல் காய்ச்சலும், தொண்டை வலியும் ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பரவி வரும் வைரஸ் தொற்றிற்கு பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
03 Mar 2023
மருத்துவ ஆராய்ச்சிஉலக செவித்திறன் தினம் 2023: காது கேளாமையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை வழிகள்
உலகம் முழுவதும், செவித்திறன் மற்றும் செவிப்புலன்களை பராமரிப்பதை ஊக்குவிக்கவும், செவித்திறன் இழப்பை தவிர்க்க நீங்கள் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை வழிகளை பற்றி ஊக்குவிக்க இந்த தினத்தை WHO தேர்ந்தெடுத்து உள்ளனர்.
02 Mar 2023
தூக்கம்வைரல் செய்தி: ஒரு இங்கிலாந்து பெண், ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூங்குகிறார்; காரணம் தெரியுமா?
இங்கிலாந்தை சேர்ந்த ஒரு இளம் பெண், அரிய மருத்துவ நிலை காரணமாக, ஒரு நாளைக்கு சுமார் 22 மணிநேரம் தூங்குகிறாள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
02 Mar 2023
உணவு குறிப்புகள்திருமண விழாக்களில் ஆரோக்கியமாக உணவை சாப்பிடுவது சாத்தியமா? முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்
திருமணங்களில் கலந்துகொள்வது எப்போதுமே கொண்டாட்டம் தான். ஆனால் நாம் டயட்டில் இருக்கும்போதும், நமக்குப் பிடித்த உணவுகள் பந்தியில் பரிமாறப்படும் போதும் அப்படி இருக்காது.
02 Mar 2023
ஆயுர்வேதம்ஆயுர்வேத முறைப்படி, தினமும் ஆயில் புல்லிங் செய்யும் நடிகை அதிதி ராவ்
ஆயுர்வேத முறைப்படி, தினமும் ஆயில் புல்லிங் செய்வது, உடலுக்கு நன்மை தரும் என வல்லுநர்கள் கூறிவருகிறார்கள்.
02 Mar 2023
உடல் ஆரோக்கியம்கல் உப்பு குளியலின் மகத்துவம் பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன தெரியுமா?
தினமும் நீங்கள் குளிக்கும்போது, ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து குளித்தால் நன்மை தரும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
02 Mar 2023
உடல் ஆரோக்கியம்கோகோ கோலா, பெப்சி ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது; ஆய்வு தகவல்
கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற குளிர்பானங்கள் பருகுவதால் உடலுக்கு தீங்கு என்று பல நாட்களாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போதைய ஆராய்ச்சிகளின் படி, ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் இந்த கார்பனேற்றப்பட்ட பானங்கள் நேர்மறை தாக்கம் கொண்டிருப்பதாக தெரிகிறது.
01 Mar 2023
சமையல் குறிப்புமண்பாண்ட சமையலின் நன்மைகளை பற்றி ஒரு சிறு குறிப்பு
நம் முன்னோர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வாழ்க்கை முறையில் பல நன்மைகள் உண்டு. நவீன காலத்தில், அதையெல்லாம் முடிந்த வரை கடைபிடித்தால், நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும்.