NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கோகோ கோலா, பெப்சி ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது; ஆய்வு தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோகோ கோலா, பெப்சி ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது; ஆய்வு தகவல்
    கோகோ கோலா, பெப்சி பருகுவதால் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது

    கோகோ கோலா, பெப்சி ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது; ஆய்வு தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 02, 2023
    09:05 am

    செய்தி முன்னோட்டம்

    கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற குளிர்பானங்கள் பருகுவதால் உடலுக்கு தீங்கு என்று பல நாட்களாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போதைய ஆராய்ச்சிகளின் படி, ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் இந்த கார்பனேற்றப்பட்ட பானங்கள் நேர்மறை தாக்கம் கொண்டிருப்பதாக தெரிகிறது.

    சீனாவின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 150 எலிகளில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

    அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற பானங்கள் பருகுவது, விரைகளின் வளர்ச்சிக்கும், புரோஸ்டேட் செயலிழப்பு மற்றும் புற்றுநோயைத் தடுப்பதற்கும் நன்மை பயக்கும் என்பதைக் காட்டுகிறது.

    ஆராய்ச்சியாளர்கள் விலங்குகளை தலா 30 பேர் கொண்ட ஐந்து குழுக்களாகப் பிரித்தனர்.

    ஆரோக்கியம்

    கோகோ கோலா, பெப்சியின் நன்மைகள்

    சோதனையின் முழு காலமும், ஒரு கட்டுப்பாட்டு குழு, 15 நாட்களுக்கு குழாய் நீரைக் குடித்தது. ஒரு குழு 100 சதவீதம், கோகோ கோலா குடித்தது, மற்றொரு குழு 100 சதவீதம் பெப்சி வழங்கப்பட்டது. மீதமுள்ள இரண்டு குழுக்களில், ஒரு குழுக்கு பாதி தண்ணீர், பாதி கோகோ கோலா கலவையும், மற்றொரு குழுக்கு, அரை தண்ணீர் மற்றும் பாதி பெப்சி கலவையும் கொடுக்கப்பட்டது.

    பரிசோதனையின் கடைசி நாளில், பெப்சி அல்லது கோகோ-கோலாவை மட்டுமே குடித்த குழுக்களின் விரைகளின் அளவு "கணிசமான அளவு அதிகரித்தது" என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த இனப்பெருக்க நன்மைகள் ஆண் எலிகளுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    எனினும், ஆய்வில் பெண் எலிகளின் கருப்பையின் எடை குறைந்து, கருமுட்டை வளர்ச்சியைத் தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    ஆரோக்கியம்

    சரும பாதுகாப்பு: மிருதுவான சருமத்திற்கும், இளமையான தோற்றத்திற்கும் உதவும் பூக்கள் சரும பராமரிப்பு
    மருத்துவ குணங்கள் நிரம்பிய சந்தனத்தை உபயோகிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஆயுர்வேதம்
    தியானமும், அதனை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளும்! மன அழுத்தம்
    இரவில் ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா? இந்த விஷயங்களை தவிர்க்க வேண்டுமென நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள் உடல் ஆரோக்கியம்

    உடல் ஆரோக்கியம்

    முடி முதல் சருமம் வரை அற்புத நன்மைகளை அள்ளி தரும், ஆமணக்கு எண்ணெய் உடல் நலம்
    'சிரிப்பே மருந்து': உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிரிப்பு வைத்தியம்! மன ஆரோக்கியம்
    உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த சில எளிய வழிகள் இதோ ஆரோக்கியம்
    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள் குழந்தை பராமரிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025