தமிழ்நாடு: செய்தி

சாதனை மாணவி நந்தினிக்கு, நேரில் சென்று தங்கபேனாவை பரிசளித்தார் வைரமுத்து

மாநில +2 தேர்வு முடிவுகள் இரு தினங்களுக்கு முன்னர்(மே.,8) வெளியானது. அதில், திண்டுக்கல் மாவட்டத்தினை சேர்ந்த நந்தினி 600/600 என்று முழு மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்தார்.

தென் கிழக்கு வங்கக்கடலில் வலுப்பெற்ற 'மோக்கா' புயல் 

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

10 May 2023

கடத்தல்

அரியலூரில் திருடுபோன ஆஞ்சநேயர் ஆஸ்திரேலியாவில் மீட்பு - பிரதமர் மோடி பாராட்டு 

தமிழ்நாடு மாநிலம் அரியலூரில் வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்த வரதராஜ பெருமாள், தேவி, பூ தேவி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் கடந்த 2012ம் ஆண்டு திருடு போனதாக கூறப்படுகிறது.

கரூர் மாவட்டத்திற்கு வரும் மே 31ம் தேதி உள்ளூர் விடுமுறை 

தமிழ்நாடு மாநிலம் கரூர் மாவட்டத்திற்கு வரும் மே 31ம்தேதி உள்ளூர் விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மோக்கா புயல்: மே 14ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் திங்கள்கிழமை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

10 May 2023

விஜய்

+2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு: நடிகர் விஜய்யின் புதிய திட்டம்

நடிகர் விஜய், சமீபத்தில் வெளியான +2 தேர்வில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அலுவலக உதவியாளர் பணியை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்! 

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக உதவியாளர் பணியை வழங்கியுள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் 

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் பதவி நீக்கப்பட்டு அவருக்கு மாற்றாக மன்னார்குடி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா நியமிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

10 May 2023

இந்தியா

'மோக்கா' புயல் இன்று மாலை உருவாகும்: வானிலை எச்சரிக்கை 

வங்க கடலில் இன்று(மே 10) மாலை மோக்கா புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது.

10 May 2023

மதுரை

தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண் பெற்ற மாணவி - 12ம் வகுப்பு சர்ச்சை விவகாரம் 

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்கு தமிழில் 100-க்கு 138 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல் 

தமிழ்நாடு மாநிலம் கும்பகோணம் மாவட்டத்திற்கு பனாரஸிலிருந்து வந்த ரயிலில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ எடைகொண்ட கஞ்சா பொட்டலங்களை ரயில்வே காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிபுரியும் விடுதலை சிகப்பி என்பவரின் மீது கிரிமினல் வழக்கு பாய்ந்ததையடுத்து, கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரஞ்சித்.

09 May 2023

இந்தியா

மோக்கா புயல்: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

உருவாகும் புயல் - 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையானது இடி, மின்னலுடன் பெய்யக்கூடும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

09 May 2023

ஜப்பான்

மே 23ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 

ஜப்பான் நாட்டினை சேர்ந்த MITSUBISHI ELECTRIC நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ப்ளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த நந்தினி தமிழக முதல்வருடன் சந்திப்பு 

தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை நேற்று(மே.,8) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

09 May 2023

என்ஐஏ

பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது 

தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

தஞ்சையருகே கோயில் கோபுரத்தின் மீது ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார் 

தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் அருகே மருதூர் வட்டம் பகுதியின் அருகேயுள்ள வில்லிய வரம்பல் கோயில் கோபுரத்தின் மீது இளைஞர் ஒருவர் ஏற முயன்று தவறி விழுந்து உயிரிழந்தார்.

09 May 2023

என்ஐஏ

தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை

தமிழகத்தில் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 10க்கும்மேற்பட்ட மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள்.

09 May 2023

இந்தியா

மே 12ஆம் தேதிக்குள் 'மோக்கா' புயல் தீவிர புயலாக மாறக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவாகும் மோக்கா புயல், வரும் வெள்ளிக்கிழமைக்குள் மிகக் கடுமையான புயலாகத் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

08 May 2023

ஊட்டி

ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம் 

தமிழ்நாடு மாநிலம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியினை மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை 

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று(மே-8) காலை ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வரும் 10ஆம் தேதி அன்று, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் இது புயலாக வலுப்பெற கூடும். இதனையடுத்து, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி 

தமிழ்நாடு மாநிலம் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று(மே.,8) வெளியானது.

08 May 2023

இந்தியா

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி

தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட மூன்று FIRகளையும் இணைக்கக் கோரிய யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று(மே 8) தள்ளுபடி செய்தது.

08 May 2023

இந்தியா

திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட்

திகார் சிறையில் தில்லு தாஜ்பூரியா குத்திக் கொல்லப்பட்ட போது, அங்கு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்புக் காவலர்கள்(TNSP) 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 ஃபர்ஹானா படத்தின் சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் 

மான்ஸ்டர், ஒரு நாள் கூத்து போன்ற தமிழ் திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்தவர் நெல்சன்வெங்கடேசன்.

ப்ளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி 

தமிழ்நாடு மாநிலத்தின் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்று(மே.,8) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு துவக்கம் 

தமிழக அரசு கண்காணிப்பில் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் 1,547 அரசு, அரசு உதவிப்பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் அறிவியல்-கலை கல்லூரிகள் இயங்கி வருகிறது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - தமிழக அரசு 

தமிழ்நாடு மாநிலத்தில் அங்கவன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறையாக 15 நாட்கள் விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

05 May 2023

இந்தியா

தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் பொருள் வாங்க பணம் தேவையில்லை 

இந்தியா முழுவதுமே தற்போதைய காலகட்டத்தில் அனைவருமே தங்கள் கைகளில் உள்ள கைபேசி மூலமே கூகுள் பே, போன் பே போன்ற வசதிகள் மூலம் பண பரிவர்த்தனைகளை செய்து வருகிறது.

தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையில், கடந்த ஆண்டில் ரூ.84.10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறையிலிருந்து வெளிவந்த 660 சிறைவாசிகளுக்கு உதவித்தொகை வழங்கினார் மு.க.ஸ்டாலின் 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகளின் துறையின் சார்பில் இன்று(மே.,5) நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு மே 07 இல் நடக்கிறது! முன் ஏற்பாடுகள் தீவிரம் 

இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு சேர நீட் தேர்வானது நடத்தப்படுகிறது.

05 May 2023

கவர்னர்

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை - தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் 

கடலூர் மாவட்டம்,சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது.

தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை 

தமிழ்நாடு மாநிலத்தில் கடந்தசில தினங்களாக கோடை மழை பொழிந்து வெயிலின் தாக்கத்தினை சற்று குறைத்துள்ளது.

திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது 

தமிழ்நாடு மாநிலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் கடைத்தெருவில் பகவான் மெஸ் என்னும் உணவகம் செயல்பட்டு வருகிறது.

04 May 2023

சேலம்

அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி - சேலத்தில் நடந்த சோக சம்பவம்! 

சேலத்தில் இளம்பெண் ஒருவர் படிக்கட்டில் பயணம் செய்யும்போது சாலை வளைவில் பேருந்து திரும்புகையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சரக்கு சாப்பிட்டால் சை டிஷ் சாப்பிடுங்க! மனோபாலா இறுதி ஊர்வலத்தில் சலசலப்பை ஏற்படுத்திய மன்சூர் அலிகான் 

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட மனோபாலா கல்லீரல் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.