தமிழ்நாடு: செய்தி

04 Jun 2023

புதுவை

பழங்கால பொருட்களை சேகரித்து வீட்டை அருங்காட்சியகமாக மாற்றிய பாண்டிச்சேரியை சேர்ந்த அய்யனார்! 

தமிழகத்தை பொறுத்த வரை முன்னோர்களின் சமையலறைகளில் வார்ப்பிரும்பு மற்றும் செம்பு சமையல் பாத்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் - பகுதி 3! 

தென்னிந்தியாவில் பிரபலமான இடங்களின் சிறப்பையும் அங்கு எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதையும் பார்த்து வருகிறோம். அடுத்து அவசியம் பார்க்க வேண்டிய இடங்களை காணலாம்.

கரூரில் 8 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை முடிவு 

தமிழ்நாடு-கரூர் மாவட்டத்தில் வரிஏய்ப்பு சம்பந்தமாக மே.26ம்தேதி 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

02 Jun 2023

தமிழகம்

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக,

12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல் 

தமிழ்நாடு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 8ம் தேதி வெளியான நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக பள்ளிகள் திறப்பு - ஜூன் 7ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம் 

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் வெப்ப அலையானது வீசிய காரணத்தினால் பள்ளிகள் திறப்பானது தள்ளி வைக்கப்பட்டது.

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு மாநிலத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், கரகாட்டம் போன்ற கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதி கோரப்பட்டு திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் தனித்தனியே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

01 Jun 2023

சேலம்

சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.2.30 கோடி செலவில் எஸ்கலேட்டர் 

சேலம் மாவட்டத்தின் மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், அதிநவீன ஈரடுக்கு பேருந்து நிலையமானது கட்டப்பட்டு வருகிறது.

11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,

01 Jun 2023

இந்தியா

அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(ஜூன் 1) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, மத்திய அரசின் சர்ச்சைக்குரிய அரசாணைக்கு எதிரான தனது பிரச்சாரத்திற்கு ஆதரவு கோரினார்.

01 Jun 2023

இந்தியா

இன்று முதல் விவசாயிகளுக்கு பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல்! 

தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறையை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

மேகதாது அணை பிரச்சனையை தீர்க்க தமிழக அரசை நாடுவோம்: கர்நாடக துணை முதல்வர் 

மேகதாது அணை பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசை நாடுவோம் என்று கார்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் 

தமிழ்நாடு மாநிலத்தில் இறுதி தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது விடப்பட்டுள்ளது.

பால் கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - பால்வளத்துறை அமைச்சர் 

தமிழ்நாட்டில் பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை இந்தாண்டே அதிகரிக்கப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

01 Jun 2023

விருது

வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு நேற்று(மே.,31)ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு!

2022-23-ம் நிதியாண்டில் இந்திய மாநிலங்கள் எவ்வளவு கடன் வாங்கியிருக்கின்றன என்பது குறித்த தரவை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

31 May 2023

சென்னை

சென்னையில் போக்குவரத்து சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி 

தமிழ்நாடு அரசு போக்குவரத்தினை தனியார் மயமாக்குதலினை கண்டித்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்காளர் அட்டை ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிப்பு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

இந்தியாவில் இனி வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,

'போர் தொழில்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது! 

கோலிவுட்டில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் அசோக் செல்வன் நடித்துள்ள 'போர் தொழில்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

31 May 2023

சென்னை

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி! 

சென்னையில் அமைந்துள்ள செம்மொழி பூங்காவில், இரண்டாவது ஆண்டாக மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

ரேஷன் கார்டுகளில் இருந்து குழந்தைகள் பெயர்களை நீக்க கூடாது - தமிழக அரசு

ஆதார் எண் இணைக்கப்படாத குழந்தைகளின் பெயர்களை ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்க கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது.

சீருடையில் வரும் பள்ளி மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக்கூடாது - தமிழக போக்குவரத்துத்துறை

தமிழகத்தில் சீருடையில் வரும் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெளிநாடு பயணங்களை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்புகிறார் 

தமிழ்நாடு மாநிலம் சென்னையில் 2024ம்ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவுள்ளது.

30 May 2023

கேரளா

அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு 

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள சின்னக்கானலில் அரிக்கொம்பன் என்னும் காட்டு யானை சுற்றித்திரிந்தது.

30 May 2023

கேரளா

தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை

தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

30 May 2023

தமிழகம்

தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,

அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்! 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போக்கு காட்டிவரும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

அமலாக்கத்துறை ட்விட்டர் பதிவு குறித்து உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம்

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அமலாக்கத்துறையின் ட்விட்டர் பதிவு தவறாக சித்தரிக்கப்படுவதாக அறக்கட்டளை அறங்காவலர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.

திருநள்ளாறு சனீஸ்வரர் பகவானின் கோலாகலமான தேரோட்டம்

தமிழ்நாடு-காரைக்கால் அருகே திருநள்ளாறில் உள்ளது உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோயில்.

காரைக்குடி திரையரங்கு கேன்டீனில் பப்ஸ் சாப்பிடும் பூனை - உணவு விற்பனைக்கு தடை

தமிழ்நாடு, காரைக்குடி நகராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், உணவகங்கள், சாலையோர உணவுக்கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.

சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி 

தமிழ்நாடு அரசு போக்குவரத்தினை தனியார் மயமாக்குதலினை கண்டித்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

29 May 2023

கோவை

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் 

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டினை கட்டுக்குள் கொண்டுவந்து, பழங்காலத்தில் உபயோகப்டுத்திய துணிப்பைகளை மீண்டும் அதிகளவில் மக்கள் பயன்படுத்த கடந்த 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் மஞ்சப்பை என்னும் திட்டத்தினை கொண்டுவந்தார்.

29 May 2023

தமிழகம்

8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

தமிழக மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கும் அபாயம் - சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை 

தமிழ்நாடு மாநிலத்தில் ஏற்கனவே 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கவுள்ள நிலையில், மேலும் சில மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரமும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

29 May 2023

ஜப்பான்

ஜப்பானின் 6 நிறுவனங்களோடு தமிழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ளார்.

செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை 

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அவரது உறவினர்கள் நண்பர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் சம்மந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4வது நாளாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம் 

தமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டம்-அணைக்கட்டு பகுதி அத்திமரத்துக்கொல்லை என்னும் மலைக்கிராமத்தில் ஒன்றரை வயது குழந்தையினை பாம்பு கடித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் தமிழகத்தில் நிலவும் சட்டஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று(மே.,29)அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

29 May 2023

திமுக

வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது 

தமிழ்நாடு மாநிலம், கரூர் மாவட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி வீட்டிற்கு வருமான வரி சோதனை அதிகாரிகள் கடந்த 26ம் தேதி சோதனை செய்ய சென்றதாக தெரிகிறது.