தமிழ்நாடு: செய்தி
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரினை கைது செய்த இலங்கை கடற்படை
தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்தார்கள் என்னும் குற்றச்சாட்டினை வைத்து அவர்களை கைது செய்வது இலங்கை கடற்படையின் வழக்கமான ஓர் செயலாகும்.
தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழ்நாடு அணி
ஒடிஷாவில் நடந்த தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கருதி அவரை காவலில் எடுக்கவில்லை - அமலாக்கத்துறை
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை அறுவை சிகிச்சை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை(ஜூன் 21) அதிகாலை அறுவை சிகிச்சை நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் கத்திரி வெயில் நிறைவுற்ற நிலையிலும் வெப்பம் தணியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண டோக்கன் வழங்க முடிவு
தமிழ்நாடு மாநிலம், சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கு வரும் 21ம்தேதி முதல் கட்டணமில்லா பயண டோக்கன் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
40 கி.மீ.,வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் - சங்கர் ஜிவால்
தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் மீறப்படுவது மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக வானிலை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 'திராவிட மொழி குடும்பம்' என்னும் பாடம் சேர்ப்பு - ஐ.லியோனி பேட்டி
தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, இன்று(ஜூன்.,19)தமிழக பாடநூல் கழகத்தின் நாகப்பட்டின மண்டல அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வினை மேற்கொண்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமலாக்கத்துறை
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை மாற்றம்
தமிழ்நாடு மாநிலத்தில் அவ்வப்போது அரசுத்துறைகளில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நிர்வாக வசதி காரணமாக பணியிடைமாற்றம் செய்யப்படுவது வழக்கமான நிகழ்வாகும்.
திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை திறந்து வைக்கிறார் பீகார் முதல்வர்
முன்னாள் மறைந்த முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி, தமிழ்நாடு மாநில திருவாரூர் மாவட்டத்தில் தேர் வடிவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சாலை வரி உயர்வைத் தொடர்ந்து மோட்டார் வாகனங்களின் விலையும் உயர்கிறது!
தமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரியை தமிழக போக்குவரத்துத்துறை உயர்த்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் பெய்த கனமழை - மீட்புப்பணிகள் குறித்து அமைச்சர் விளக்கம்
கடந்த 1996ம்ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னை மாவட்டத்தில் 28 செ.மீ.மழை பதிவாகியதாக கூறப்படுகிறது.
சென்னையில் சாலையில் தேங்கிய மழைநீர் - போக்குவரத்து பாதிப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் கத்திரி வெயில் நிறைவுற்ற நிலையிலும் வெப்பம் தணியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
செந்தில் பாலாஜி விவகாரம்: 3 நாளாகியும் விசாரணை தொடர முடியாமல் திணறும் அமலாக்கத்துறை
அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடாக பணம் பெற்ற விவகாரத்தில், சென்ற வாரம், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் தமிழக மாவட்டங்களின் பட்டியல்
தென்கிழக்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தமிழகத்தில் நிலவும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாகவும்,
அமைச்சர்கள் இலாகா மாற்றம் ஆளுநர் ஏற்பு; செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு மறுப்பு
தமிழக அமைச்சர்கள் இலாகாவை மாற்றி அமைத்தது தொடர்பாக, ஆளுநர் ரவி எழுப்பிய கேள்விக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு இன்று காலை 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
பாலியல் வன்கொடுமை வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தமிழக டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு இன்று(ஜூன் 16) 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு
முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக மின்துறை உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி: நீட் தேர்வை வென்ற முதல் பழங்குடியின மாணவி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடா என்ற பழங்குடியினத்தை சேர்ந்த மாணவி ஒருவர், முதன்முறையாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை
தமிழகத்தின் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
'செந்தில் பாலாஜி மனைவியின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்': நீதிமன்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு: மாநிலத்தில் 2ஆம் இடத்தை பிடித்த கட்டிடத் தொழிலாளியின் மகள்
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக அரசு பள்ளி மாணவர்களின் பட்டியலில் மாநில அளவில் அன்னபூரணி என்ற மாணவி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்
'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு விசாரணைக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் ஜூலை 14ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!": தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று இருமுறை சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களை சந்திக்காத நிலையில், இன்று இது குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்
மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) பொது ஒப்புதலை, திரும்பப் பெறுவதாக தமிழக அரசு நேற்று (ஜூன் 14.,) அறிவித்துள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
120 பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தணடனை
120 பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தணடனை விதித்து நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றம் இன்று(ஜூன்-14) உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் மனைவி வழக்கு: நீதிபதி விலகியதால் புதிய அமர்வு அறிவிப்பு
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி எஸ்.மேகலாவின் மனுவை இன்று விசாரிக்க இருந்த நீதிபதி விலகியதால், தற்போது ஒரு புதிய அமர்வை சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தின் மின்வாரியத்துறை மற்றும் ஆயத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை
இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பின் சேர்க்கைக்கான 'நீட்' நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடந்தது.
கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்
தமிழ்நாடு மாநில மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று(ஜூன்.,13) காலை முதல் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையினை நேரில் கேட்டறிந்தார் தமிழக முதல்வர் - அமைச்சரின் மனைவி கொடுத்த மனு ஏற்பு
தமிழ்நாடு மாநில மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று(ஜூன்.,13) காலை முதல் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.
'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது, பாஜக அரசின் பழி வாங்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்த்தித்துள்ளார்.