தமிழ்நாடு: செய்தி

தமிழக ஆளுநர் குறித்து குடியரசு தலைவருக்கு புகார் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 

இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றுகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு கொடுத்த உரையிலிருந்த சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு படித்தது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான விண்ணப்பத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு 

தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரியின் நிர்வாக ஒதுக்கீடு உள்ளிட்ட இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டத்தினை மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது.

08 Jul 2023

சென்னை

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

08 Jul 2023

முதலீடு

தமிழகத்தில் ரூ.54,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கும் இந்தியன் ஆயில்

அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.54,000 கோடி மதிப்புடைய திட்டங்களில் முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம்.

08 Jul 2023

சென்னை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை மேலும் ரூ.30 அதிகரிப்பு 

கடந்த சிலநாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர்

தமிழ்நாடு மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக ரூ.1000 தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக தற்போதைய ஆளும்கட்சியான திமுக கூறியிருந்தது.

உத்தரகாண்ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பனை 

கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

07 Jul 2023

திமுக

பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்கள்

தமிழ்நாடு மாநிலத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக ரூ.1000 தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக தற்போதைய ஆளும்கட்சியான திமுக கூறியிருந்தது.

'NEET' -ஐ தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த தேர்வு 'NExT'- இந்தாண்டு முதல் அமல்

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். போன்ற படிப்புகளில் சேருவதற்கு தற்போதைய கல்வியாண்டில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Co-Op Bazaar: கூட்டுறவு தயாரிப்புகளை சந்தைப்படுத்த புதிய செயலி அறிமுகம் 

தமிழ்நாடு மாநில கூட்டுறவுத்துறை நிறுவனங்களின் அனைத்து தயாரிப்புகளையும் விற்பனை செய்ய வேண்டும் என்னும் நோக்கில், அதனை சந்தைப்படுத்த "Co-Op-Bazaar" என்னும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

06 Jul 2023

சென்னை

நில அபகரிப்பு வழக்கில் கைதான அமைச்சர் பொன்முடி விடுதலை 

தமிழ்நாடு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக 1996ம்ஆண்டு முதல் 2001ம்ஆண்டு வரை செயல்பட்டு வந்தவர் பொன்முடி.

06 Jul 2023

சென்னை

சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் ரூ.2.14 லட்சம் பறிமுதல் 

தமிழ்நாடு மாநில தலைநகர் சென்னை மாவட்டத்தில் சேப்பாக்கம் பகுதியில் எழிலகம் என்னும் பொதுப்பணித்துறை வளாகம் செயல்பட்டு வருகிறது.

05 Jul 2023

கைது

திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி 

தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரில் வாணியம்பாடி தோப்பலகுண்டா ஊராட்சிக்குட்பட்ட ஜாடன்குட்டை கிராமப்பகுதியில் வசித்து வரும் விவசாயி சக்ரவர்த்தி. இவருக்கு 13 வயதில் சூர்யப்பிரகாஷ் என்னும் மகன் உள்ளார்.

தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் 

தமிழ்நாடு மாநிலத்தில் நடக்கவுள்ள ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து பல துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று(ஜூலை.,5)தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

அரசு மருத்துவர்களின் வருகை நேரத்தினை கண்காணிக்க சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு 

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அண்மையில் செவிலியர் அலட்சியம் காரணமாக ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டதாக பரபரப்பான ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

05 Jul 2023

கோவை

கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு 

கோவை கிருஷ்ணா அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்த சம்பவத்தில் 5பேர் உயிரிழந்ததாக தற்போதைய தகவல் தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் திரையரங்குகளில் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை

அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் தியேட்டர் டிக்கெட் விலை சற்றே குறைவுதான்.

ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு கடிதம்

சொத்து குவிப்பு வழக்கின் போது ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படைக்குமாறு கர்நாடக அரசின் வழக்கறிஞர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழக வானிலை: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

உடல்பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஸ்டாலின் 

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அரசு நிகழ்ச்சிகளிலும், அமைச்சரவை கூட்டங்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.

'மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம்': துரைமுருகன் உறுதி

கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்தை முறியடிப்போம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் டிரைவர்களுக்கு தங்கும் வசதி கட்டாயம்; காரணமான இறையன்பு IAS

சென்ற வாரம் வெளியான தமிழக அரசின் ஆணைப்படி, இனி மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில், தங்கவருபவர்களின் வாகன ஓட்டிகளுக்கு, வாகனம் நிறுத்தும் இடத்துக்கு ஏற்ப, தனி படுக்கையறைகள் மற்றும் ஓய்வறைகள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெண் இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது': தமிழக அரசு

தமிழ்நாட்டின், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு பல முயற்சிகளையும், விழாக்களையும் மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்து வருகிறது.

தக்காளியை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் ஏற்றம்

தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் காய்கறிகளின் விலை, குறிப்பாக தக்காளியின் விலை வான்முட்டும் அளவிற்கு கிலோ, 135ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அடுத்த 2 மணிநேரத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

சென்னை அரசு மருத்துவமனையில், குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரம்; மருத்துவமனை விளக்கம்

நேற்று, சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் வலது கை, செவிலியர்களின் கவனக்குறைவால் அழுகியதாகவும், அதன் தொடர்ச்சியாக அந்த குழந்தையின் கை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழக வானிலை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

02 Jul 2023

திமுக

செந்தில் பாலாஜி தம்பிக்கு 3வது முறையாக சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை 

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு 

தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

மதிப்பெண் சான்று வழங்காத மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரம் - பதிவாளருக்கு பிடிவாரண்ட் 

கடந்த 2020ம் ஆண்டு, பழனியை சேர்ந்த பழனிச்சாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

செந்தில் பாலாஜி விவகாரம் - ஆளுநர் முடிவு 2 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும் என தகவல் 

தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை என 2 இலக்காக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழக வானிலை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

பேட்டரி மற்றும் எத்தனாலில் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணமில்லா அனுமதிச் சீட்டு

பேட்டரி, மெத்தனால் மற்றும் எத்தனாலில் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணமில்லா அனுமதிச் சீட்டு வழங்கப்படும் எனக் கூறி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

செந்தில் பாலாஜி விவகாரம் - உத்தரவினை நிறுத்திவைத்த ஆளுநருக்கு எதிராக வழக்கு 

தமிழகத்தின் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை என 2 இலக்காக்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

01 Jul 2023

கொரோனா

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை - அரசாணை  வெளியீடு

தமிழ்நாடு மாநிலத்தின் மனித வள மேலாண்மைத்துறை 2021-22ம்ஆண்டிற்கான மானியக்கோரிக்கை குறித்து நிதி மற்றும் மனித-வள மேலாண்மைத்துறை அமைச்சர் உரையாற்றினார்.

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது வணிக மின்கட்டண உயர்வு 

தமிழ்நாடு மாநிலத்தில் மின்கட்டண உயர்வானது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது.

பள்ளிகளில் வாசிப்பு மன்றம் அமைக்க தலைமை செயலர் கோரிக்கை கடிதம் 

தமிழ்நாடு தலைமை செயலர் வெ.இறையன்பு அவர்கள் இன்றோடு(ஜூன்.,30) தனது பதவியில் இருந்து ஓய்வுபெறுகிறார்.

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் 

தமிழ்நாடு மாநிலத்தின் 6 மாவட்டங்களில் வரும் ஜூலை 3ம்தேதிவரை கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

உடலநலம் பாதிக்கப்பட்ட கட்டுமானத்தொழிலாளர்களுக்கு உதவி தொகை: தமிழக அரசு அறிவிப்பு 

தமிழ்நாட்டில் உள்ள கட்டுமான தொழிலார்களின் நலவாரியம் மூலமாக, தீவிர நோய்களுக்கு சிகிச்சை பெற்றுவரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு, உதவித்தொகை அறிவித்துள்ளது, தமிழக அரசு.

ஷிவ் தாஸ் மீனா தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக நியமனம்; யார் அவர்?

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிவ் தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.