தமிழ்நாடு: செய்தி

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சி பகுதிகள் என அறிவிப்பு 

தமிழ்நாடு மாநிலத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம்தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலத்தின் பொழுது மழையின் அளவு குறைந்தளவில் பதிவாகியுள்ளது.

தமிழ் திரைப்பட படப்பிடிப்பிற்கு புது விதிமுறைகளை விதித்த பெப்சி 

தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும், தமிழ்நாடு மாநிலத்தில் தான் நடத்த வேண்டும் என்று பெப்சி புது விதிமுறைகளை விதித்துள்ளது.

வார இறுதி நாட்கள், கோயில் திருவிழாக்கள்-தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம் 

தமிழகம் முழுவதும் வார இறுதி விடுமுறை நாட்கள், சுபமுகூர்த்த நாட்கள், கோயில் திருவிழா காலங்கள் என்பதன் காரணமாக தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம், இன்று(ஜூலை.,21) 600 சிறப்பு பேருந்துகளை இயக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

20 Jul 2023

திமுக

தமிழகத்தில் விலைவாசி உயர்வினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் 

தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த சிலநாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் அறிவிப்பு 

தமிழ்நாடு மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வரும் ஜூலை 22ம் தேதி காலை 10.30 மணியளவில் அமைச்சரவை கூட்டமானது நடக்கவுள்ளது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வு: மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுவோரின் ஆதிக்கம்

முதல் முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்களை விட, மீண்டும் மீண்டும் தேர்வு எழுதும் அதிகமானோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

19 Jul 2023

சென்னை

தக்காளியின் விலை திடீர் சரிவு - வரத்து அதிகரிப்பு 

கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் உள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

நிர்ணயம் செய்த விலையினை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் நிர்வாகம் 

டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுப்பாட்டில்களின் விலை ரூ.10 அதிகமாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது.

19 Jul 2023

சென்னை

மகளிர் உரிமை தொகை திட்டம் - 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ள விண்ணப்பப்பதிவு முகாம்கள் 

தமிழ்நாடு மாநிலத்தில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது அமலுக்கு வரவுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கான மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

"துணிச்சலுடன் விசாரணையை எதிர்கொள்ளுங்கள்": அமைச்சர் பொன்முடியிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நேற்று (ஜூலை 17) காலை 7 மணி அளவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்திலும், அவர் சம்மந்தப்பட்ட இடத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

ஜூலை 18, தமிழ்நாடு தினமாக எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?

ஆண்டுதோறும், ஜூலை-18 ,தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் , பேரணி, புகைப்பட கண்காட்சி நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதெல்லாம் சரி, இவ்வளவு கோலாகலமாக இந்த நாளை எதற்காக கொண்டாடுகிறார்கள் எனத்தெரியுமா? அதற்கான காரணம் என்ன?

20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை; இன்று மாலை மீண்டும் ஆஜராக உத்தரவு 

நேற்று (ஜூலை 17) காலை 7 மணி அளவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்திலும், அவர் சம்மந்தப்பட்ட இடத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

17 Jul 2023

சேலம்

மகனுக்கு நிவாரண தொகை கிடைக்கும் என எண்ணி தற்கொலை செய்துகொண்ட தாய் 

சேலம் கலெக்டர் அலுவலத்தில் துப்புரவு பணியாளராக பணி புரிந்து வந்த பாப்பாப்பதி(46) என்பவர் கடந்த மாதம் 28ஆம் தேதி 2வது அக்ரஹாரம் பகுதியில், தனியார் பஸ் மோதி உயிரிழந்தார்.

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

17 Jul 2023

ரெய்டு

"அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்": முதலமைச்சர் ஸ்டாலின்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சென்ற மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்ட சலசலப்பு ஓய்வதற்குள், இன்று காலை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில், அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

16 Jul 2023

ஆடி

கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு 

தமிழ்நாடு-கும்பகோணம் மாவட்ட காசிராமன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்று இயங்கி வந்தது.

16 Jul 2023

சேலம்

மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலினை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியம் 

தமிழ்நாடு மாநிலத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேருவதற்காக இந்தாண்டு 40,193 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

அமர்நாத் யாத்திரை சென்ற 17 தமிழர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு 

தெற்கு ஜம்மு காஷ்மீர் பகுதியில் இமயமலை தொடரில் 3,880மீ.,உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக்கோயில்.

15 Jul 2023

இந்தியா

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீரர்

25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் போட்டியானது தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

15 Jul 2023

சென்னை

தமிழகத்தில் வரும் 21ம் தேதி வரையிலான மழை குறித்த விவரம் - வானிலை ஆய்வு மையம் 

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையினை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இதுதொடர்பான வானிலை அறிக்கை ஒன்றினை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் 

தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த 14ஆம் தேதி பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

சந்திரயான் திட்டங்களை வழிநடத்திய தமிழர்கள் வரிசையில் இணைந்த வீரமுத்துவேல், யார் இவர்?

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் மிக முக்கியமான திட்டமாகக் கருதப்படும் சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சந்திரயான்-3யை மேம்படுத்தியதில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவீரவேல் என்பவரின் பங்கும் உண்டு.

இன்று 4 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

செந்தில் பாலாஜி கைது செல்லும் என மூன்றாவது நீதிபதி தீர்ப்பு

செந்தில் பாலாஜியின் வழக்கை இன்று(ஜூலை 14) விசாரித்த மூன்றாவது நீதிபதி, அவரை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்றும், செந்தில் பாலாஜி அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு அழிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

14 Jul 2023

தமிழகம்

2024 பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு 

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக வேட்டி, சேலை, பொங்கல் பொருட்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஜூலை 24 முதல் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்: சென்னை மேயர் பிரியா 

பெண்களுக்கான உரிமை தொகையை மாதந்தோறும் வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

14 Jul 2023

தமிழகம்

தக்காளி விலை ரூ.20 குறைந்தது; பொதுமக்கள் மகிழ்ச்சி 

கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் உள்ள தக்காளியின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, கோயம்பேடு சந்தையில், தக்காளியின் விலை, கிலோ ஒன்றிற்கு ரூ.20 குறைந்துள்ளது என செய்திகள் கூறுகின்றன.

டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை - அமைச்சர் முத்துசாமி விளக்கம் 

தமிழ்நாடு மாநிலத்தில், சமீப காலமாக டாஸ்மாக் விற்பனை குறைந்ததாக கூறப்பட்டதையடுத்து, அதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - ஜூலை 14ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு  

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்த குற்றத்திற்காக அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை துவங்க நடிகர் விஜய் முடிவு 

சமீப காலமாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

கிலோவிற்கு 10 ரூபாய் உயர்ந்த தக்காளி விலை; 300 ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை 

கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்த விலை உயர்வு தமிழ்நாடு மாநிலம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது என்று செய்திகள் வெளியானது.

11 Jul 2023

கோவை

பள்ளிகளில் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்க கூடாது - கல்வித்துறை அறிவுறுத்தல் 

கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான சில தனியார் பள்ளிகளில், மாணவர்களின் ஜாதி, மதம் குறித்த விவரங்களை கேட்க கூடாது என்று கல்வித்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது.

11 Jul 2023

அதிமுக

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் 

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது, 2015-2021ம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் தான் காமராஜ்.

11 Jul 2023

ராஜமௌலி

தமிழகத்தின் கட்டடக்கலை மற்றும் உணவை பற்றி இயக்குனர் ராஜமௌலி புகழாரம் 

இந்தியா மட்டுமின்றி, ஆஸ்கார் விருது வரை சென்று, தற்போது உலகப்புகழ் அடைந்த இயக்குனர் ராஜமௌலி. தெலுங்கு சினிமாவின் தேடப்படும் இயக்குனர்.

செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் சோதனை: கரூரில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை

அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணபரிமாற்றம் செய்துள்ளதாக, அமலாக்க பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், வருமான வரித்துறையினரும் அவர் சார்ந்த இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் மேலும் 300 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை 

கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

10 Jul 2023

வணிகம்

பத்திரப்பதிவு சேவைக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலாகிறது - தமிழக அரசு 

தமிழ்நாடு மாநிலத்தில் பத்திரப்பதிவு துறையில் முத்திரை தீர்வை, ஆவணப்பதிவு உள்ளிட்ட சேவைக்கான கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.