தமிழ்நாடு: செய்தி
தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது
நேற்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 19 ஆதீன குருமார்கள் கலந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
'10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன்': திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஊக்கமளிக்கும் கதை
திருப்பூர் மாவட்ட ஆட்சியர், தற்கொலைக்கு முயற்சித்த ஒரு சிறுவனிடம் ஊக்கமளிக்கும் தன் கதையை கூறி தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
கின்னஸ் சாதனையை நோக்கி 'வீலிங்' செய்யும் கோவை இளைஞர்
கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்த அருண் என்பவர், மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.
என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு மின்சாரத்துறை செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட 40 இடங்களில் இன்று(மே 26) அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்ட நிலையில் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது: அமைச்சர் பொன்முடி
தமிழக பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது என்று அமைச்சர் பொன்முடி இன்று(மே-26) உறுதியளித்துள்ளார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட 40 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.
சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம்
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கோடை காலம் துவங்கி வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது.
சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்
தமிழ்நாடு மாநிலம் பெரிய காஞ்சிபுரம் பகுதியினை சேர்ந்த மோதிலால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவினை தாக்கல் செய்தார்.
அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை இருக்கும்: வானிலை எச்சரிக்கை
மே-25 முதல் மே-28 வரை
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள், மக்கள் நலனுக்காக தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக
ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து, சிறப்புமிக்க தமிழகத்தின் செங்கோலை புதிய நாடாளுமன்றத்திற்குள் வைக்க இருக்கிறார்.
தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு
சென்னை மாவட்டத்தினை தவிர, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 25 மாவட்டங்களுக்கு முன்னதாகவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ'க்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னம் - தமிழக முதல்வர்
சிங்கப்பூரில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை
மே-24 முதல் மே-26 வரை
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டிற்கு தடை விதிப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் மேலும் ஒரு ஆண்டிற்கு புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 552 கொரோனா பாதிப்பு: 6 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-23) 405ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 552 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா
மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று(மே 24) தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்துகளில் குழந்தைகளுக்கு 5 வயது வரை கட்டணம் இல்லை - தமிழக அரசு
தற்போதைய தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தினை கொண்டுவந்துள்ளது.
யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி ஜீஜீ பேட்டி
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய அரசு தீர்வாணையம் மூலம் நடக்கும் யுபிஎஸ்சி தேர்வுமுடிவுகள் இன்று(மே.,23)வெளியாகியுள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கான மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
மே-23 முதல் மே-27 வரை
தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!
குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் 'மோப்ப நாய்கள்' பயன்படுத்துவது வழக்கம்.
கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய, விரைவில் நவீன இயந்திரம்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழ் பாடம் அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் - தனியார் பள்ளிகள் இயக்குனர்
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் தமிழ் பாடத்தினை கட்டாய பாடமாக்கப்பட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
சாக்லேட் வகைகள் தயாரிப்பை விரிவுப்படுத்த ஆவின் நிறுவனம் திட்டம்!
தமிழகத்தில் இருக்கும் ஆவின் விற்பனை நிலையங்களில் தற்போது சில சாக்லேட் வகைககள் தயாரித்து வழங்கப்படுகின்றன.
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசானது தொழில்துறைக்காக வெளிநாடு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
ரூ.2000 நோட்டுக்களை அரசு பேருந்துகளில் பயணிகள் மாற்றலாம் - தமிழக போக்குவரத்துத்துறை
இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.
தமிழகத்தில் இடி மின்னலுடன் தொடர் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து உறுதி செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாடு முழுவதும் கோடை வெப்பம் மிக அதிகமாக கொளுத்துகிறது.
அரசு பேருந்துகளில் ரூ.2000 நோட்டுகளை பெற வேண்டாம் என சுற்றறிக்கை
இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.
சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் பலி - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்
தமிழ்நாடு மாநிலம் தஞ்சை கீழவாசல் பகுதியிலுள்ள படைவெட்டி அம்மன் கோயில் தெருவில் உள்ளவர் குப்புசாமி(68), மீன் வியாபாரி.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக கட்சியினை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மீதும், கே.பி.அன்பழகன் மீதும் லஞ்சஒழிப்புத்துறை இன்று(மே.,22)குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு முழுவதும் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி ஊழியர்கள் இன்று(மே.,22)வேலை நிறுத்தத்தினை அறிவித்துள்ளார்கள்.
'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு
2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையில் இறங்குகிறது ஆவின்
பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையில் இறங்க தமிழகத்தின் ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கணினிமயமாகிறது கிராம ஊராட்சிகள்: தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளும் நாளை முதல் 100% கணினிமயமாக்கப்பட உள்ளது.
மலை சாலைகளில் அடிப்படை வசதிகளை செய்துதர சுற்றுலா பயணிகள் கோரிக்கை
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகிறார்கள்.