தமிழ்நாடு: செய்தி
04 May 2023
சிபிசிஐடிவேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு
தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டையில் உள்ள வேங்கை வயல் கிராமத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது.
04 May 2023
இந்தியாரூ.1000-க்கு மேல் மின் கட்டணம் வந்தால் இப்படிதான் செலுத்த வேண்டும்! மின்வாரியம் புதிய நடவடிக்கை
தமிழ்நாடு மின்சார வாரியம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான மின் கட்டணத்தை இனி கவுண்டரில் செலுத்த முடியாது என புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது.
04 May 2023
கவர்னர்தமிழ்நாடு அமைதி பூங்காவா? என கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அண்மையில் பிரபல ஆங்கில ஊடகத்தில் நேர்காணலில் பேசியுள்ளார்.
04 May 2023
சென்னைசென்னையில் உருவெடுக்கும் 20 மாடி குடியிருப்பு கட்டிடங்கள்
தமிழ்நாடு மாநிலத்தில், சென்னையில் காலிமனைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
04 May 2023
திருப்பூர்சித்திரை திருவிழா தேரோட்டத்தில் இனிப்பு வழங்கிய இஸ்லாமியர் - மத நல்லிக்கணம்!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது.
04 May 2023
விமானம்வேலூரில் வானில் தோன்றிய வெண்புகை வட்டம் - வியப்புடன் பார்வையிட்ட மக்கள்
தமிழ்நாடு மாநிலம் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை(மே.,2) வானில் ஒரு வெண்புகை வட்டம் தோன்றி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
03 May 2023
வைரல் செய்திஇயக்குனரும், நடிகருமான மனோபாலா கடைசியாக பகிர்ந்த புகைப்படம் வைரல்
தமிழ்நாடு:இயக்குனர் மற்றும் நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று(மே.,3)காலமானார்.
03 May 2023
வருமான வரி அறிவிப்புஎந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை - G-Square நிறுவனம்
தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் G-Square நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
03 May 2023
புதுச்சேரிதமிழகத்தில் தொடர் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
03 May 2023
தென்காசிமகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு!
தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் மகளிர் இலவச பேருந்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
03 May 2023
இந்தியாநாளை(மே 4ம் தேதி) துவங்குகிறது அக்னி நட்சத்திரம்
தமிழ்நாடு: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
03 May 2023
விருதுநகர்சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி
தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோயில்.
03 May 2023
காவல்துறைநடிகர் ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்கை முடக்கிய குற்றப்பிரிவு போலீசார்!
ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே சுரேஷின் வங்கி கணக்கை காவல்துறை முடக்கியுள்ளனர்.
02 May 2023
தமிழக அரசுதமிழ்நாடு அரசு பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
தமிழ்நாடு அரசு தற்போது பள்ளிக்கல்வித்துறை மூலம் அரசு பள்ளிகளில் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
02 May 2023
திருவண்ணாமலைதிருவண்ணாமலை கோயிலில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மேத்யூ கார்மெண்ட்ஸ் என்னும் நிறுவனம் தனது சார்பில் விபூதி பாக்கெட்டுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.
02 May 2023
புதுச்சேரிதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
02 May 2023
தமிழக அரசுதமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் - தமிழக அரசு
தமிழ்நாடு மாநிலத்தில் கேழ்வரகு உற்பத்தியினை பெருக்கி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
02 May 2023
வைரல் செய்திபுதுக்கோட்டையில் ஓய்வுபெற்ற உதவியாளர் - ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல்
தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பழகன்.
02 May 2023
வானிலை அறிக்கைவங்கக்கடலில் வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு : வங்கக்கடலில் வரும் மே 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் அண்மையில் தெரிவித்துள்ளார்.
02 May 2023
இன்ஸ்டாகிராம்லைக்ஸ் பாலோவர்ஸ்களை அதிகரிக்க செய்வதாக நூதன மோசடி - சைபர் கிரைம் எச்சரிக்கை!
இன்றைய நவீன காலக்கட்டத்தில் நூதன ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.
02 May 2023
மு.க ஸ்டாலின்தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த திமுக ஆட்சி துவங்கி வரும் 7ம் தேதியோடு 2ம் ஆண்டினை நிறைவு செய்து 3ம் ஆண்டிற்குள் செல்கிறது.
02 May 2023
உணவு குறிப்புகள்தரமற்ற குடிநீர் குளிர்பானம் வழங்கினால் இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்!
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் குடிநீர் மற்றும் குளிர்பானம், பழச்சாறு விற்பனைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
01 May 2023
இந்தியாதமிழ்நாட்டில் மதமாற்றம் செய்யப்படுகிறதா: உச்ச நீதிமன்றத்திற்கு பதிலளித்த தமிழக அரசு
மத்திய, மாநில அரசுகள் மதமாற்றத்திற்கு தடை விதிக்கும் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவுக்கான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
01 May 2023
புதுச்சேரிதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
01 May 2023
புதுவைதமிழ்நாட்டினை தொடர்ந்து புதுவையிலும் விரைவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை
தமிழ்நாடு மாநிலத்தில் பல போராட்டங்களுக்கு பிறகு ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
01 May 2023
கோலிவுட்தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளி தேர்வு
கோலிவுட்டில் மூன்றாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல், நேற்று நடைபெற்றது.
01 May 2023
தமிழக அரசுதனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தில் 80,000 பேர் விண்ணப்பம் - தமிழக அரசு
இலவச கட்டாய கல்வியினை 6-14 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் வழங்க இலவச கட்டாய கல்விக்கான குழந்தைகளின் உரிமை சட்டம் தமிழ்நாடு அரசு மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
01 May 2023
கேரளாஅடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!
கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தமிழகத்தில் மழை அவ்வவ்போது பெய்து வருகிறது.
01 May 2023
ஸ்டாலின்12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய கூறப்பட்ட மசோதா திரும்ப பெறப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
01 May 2023
உலகம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறையும் கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் அண்மை காலமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது என்று செய்திகள் வெளியாகி வருகிறது.
30 Apr 2023
பாஜகதமிழ்நாடு அரசியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய 'திமுக ஃபைல்ஸ்' ஓர் பார்வை
தமிழ்நாடு பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை அண்மையில் சில பக்கங்களை கொண்ட பட்டியலினை 'திமுக ஃபைல்ஸ்' என்னும் பெயரில் வெளியிட்டார்.
28 Apr 2023
ஆந்திராகுடும்ப தகராறில் மனைவியை கொன்று மாந்தோப்பில் புதைத்த கணவன்
தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாகத்தினை அடுத்த கரடிப்புத்தூர் என்னும் பகுதியில் கேசவன் என்பவர் மாந்தோப்பு ஒன்றினை குத்தகைக்கு எடுத்து நடத்திவருகிறார்.
28 Apr 2023
புதுச்சேரிதமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
28 Apr 2023
பள்ளி மாணவர்கள்தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் காலண்டர் படி, இன்றோடு(ஏப்ரல்.,28)பள்ளி பணிகள் நிறைவடைகிறது.
28 Apr 2023
இந்தியாமுதுமலை யானைகள் முகாமில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு
தமிழ்நாடு மாநிலம் முதுமலை பகுதியில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் மசினி என்னும் யானை உள்ளது.
28 Apr 2023
சிபிசிஐடிவேங்கைவயல் விவகாரம் - ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டையில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம்தேதி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது.
27 Apr 2023
புதுச்சேரிதமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
27 Apr 2023
கோவில் திருவிழாநாமக்கல் ராசிபுரத்தில் கருப்பனார் கோயில் திருவிழா
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நாமக்கல் ராசிபுரம் அருகேவுள்ள பட்டணம் பகுதியில் கருப்பனார் கோயில் உள்ளது.
27 Apr 2023
மதுரைமதுரையில் மருத்துவ கழிவுகளை குப்பையில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு அபராதம்
தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கலந்ததாக எழுந்த புகாரின் பேரில் தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
27 Apr 2023
விருதுநகர்மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை
தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம்-ராஜபாளையத்தில் கடந்த 2000ம் ஆண்டு பெட்ரோல், டீசலுக்கு இணையாக மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்து சர்ச்சைக்குள்ளானவர் ராமர் பிள்ளை.