NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
    கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது

    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

    எழுதியவர் Sindhuja SM
    May 02, 2023
    07:13 pm

    செய்தி முன்னோட்டம்

    தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

    மே-2

    இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்(மணிக்கு 30-40கிமீ) கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    மிக அதிகமாக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்--நீலகிரி, ஈரோடு, கோவை

    கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, வேலூர், அரியலூர்,கடலூர், மயிலாடுதுறை, நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர்

    DETAILS

    அடுத்த 48  நேரத்திற்கு சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்

    மே-3

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்(மணிக்கு 30-40கிமீ) கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்--நீலகிரி, ஈரோடு, கோவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால்

    மே-4 முதல் மே-6 வரை

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    புதுச்சேரி
    வானிலை அறிக்கை

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    தமிழ்நாடு

    பேருந்துகளில் மாற்று திறனாளிகளிடம் இருந்து புகார் வரக்கூடாது! போக்குவரத்துறை அதிரடி  போக்குவரத்து விதிகள்
    வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் தமிழ்நாடு செய்தி
    சில தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    கொடநாடு கொலை வழக்கு - எடப்பாடி ஜோதிடர், சசிகலாவை விசாரிக்க முடிவு  சிபிசிஐடி

    புதுச்சேரி

    வானிலை அறிக்கை: மார்ச் 21- மார்ச் 25 தமிழ்நாடு
    வானிலை அறிக்கை: மார்ச் 22- மார்ச் 26 தமிழ்நாடு
    வானிலை அறிக்கை: மார்ச் 23- மார்ச் 27 தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் தமிழ்நாடு

    வானிலை அறிக்கை

    சர்வதேச வானிலை தினம்: இந்த நாளை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் உலகம்
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    வானிலை அறிக்கை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025