அமெரிக்கா: செய்தி
08 Sep 2023
ஜி20 மாநாடுஸ்பெயின் அதிபருக்கு கோவிட் தொற்று; ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிப்பு
ஸ்பெயினின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னர், வழிகாட்டுதல்படி, COVID-19 பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி கொண்டார்.
06 Sep 2023
சனாதன தர்மம்செப்டம்பர் 3ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்தது அமெரிக்காவின் லூயிஸ்வில்லே
திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் காங்கிரஸின் பிரியங்க் கார்கே ஆகியோரின் சனாதன தர்மக் கருத்துக்களால் இந்தியாவில் ஒரு பெரும் சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒரு நகரம் செப்டம்பர் 3 ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்துள்ளது.
05 Sep 2023
ரஷ்யாபோருக்கான ஆயுத உதவி: ரஷ்ய அதிபரை சந்திக்க இருக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்
உக்ரைனில் நடந்து வரும் போருக்கு ஆயுதம் வழங்கி ரஷ்யாவுக்கு உதவுவது குறித்து விவாதிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
05 Sep 2023
ஜோ பைடன்ஜோ பைடனின் இந்திய பயணத்திற்கு முன்னதாக அவரது மனைவிக்கு திடீர் கொரோனா பாதிப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான ஜில் பைடனுக்கு(72) கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெறிவித்துள்ளது.
04 Sep 2023
ஜோ பைடன்'ஜி20 மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது': ஜோ பைடன்
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் நடைபெறும் ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
03 Sep 2023
வட கொரியாஅணுகுண்டு தாக்குதல் பயிற்சி நடத்திய வடகொரியா: பீதியில் அண்டை நாடுகள்
வட கொரியா நேற்று ஒரு உருவகப்படுத்தப்பட்ட "தந்திரோபாய அணுசக்தி தாக்குதல்" பயிற்சியை நடத்தியதாக அறிவித்துள்ளது.
02 Sep 2023
விஜய்ரசிகனாக மாறிய நடிகர் விஜய் - புகைப்படம் வெளியிட்ட வெங்கட் பிரபு
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ'திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
02 Sep 2023
இந்தியாசெப்டம்பர் 8ஆம் தேதி நடக்கிறது மோடி-பைடனுக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு
செப்டம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை சனிக்கிழமை அறிவித்துள்ளது.
31 Aug 2023
எலான் மஸ்க்டெஸ்லாவின் நிதியில் தனி கண்ணாடி வீட்டைக் கட்டி வருகிறார எலான் மஸ்க்?
டெஸ்லாவின் நிதியைக் கொண்டு தனி 'கண்ணாடி வீடு' ஒன்று, டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிற்காகக் கட்டப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
31 Aug 2023
இந்தியாஇந்தியா-அமெரிக்கா போர் விமான இன்ஜின் ஒப்பந்தம்: அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல்
கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இந்தியா போர் விமானங்களில் பயன்படுத்தும் வகையிலான GE-414 ரக இன்ஜின் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
27 Aug 2023
துப்பாக்கி சூடுஅமெரிக்கா: இனவெறுப்பினால் பொது இடத்தில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை சுட்டு கொன்ற நபர்
அமெரிக்கா: சனிக்கிழமையன்று புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள டாலர் ஜெனரல் ஸ்டோரில் வைத்து 3 கறுப்பினத்தவர்களை ஒரு வெள்ளையர் சுட்டு கொன்றார்.
25 Aug 2023
ரஷ்யாவாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை
ரஷ்யா அதிபர் விலாடிமிர் புட்டினுக்கு எதிராக சதிப்புரட்சி செய்த வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின், புதன்கிழமை (ஆகஸ்ட் 23) நள்ளிரவு நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Aug 2023
டொனால்ட் டிரம்ப்அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) கைது செய்யப்பட்டார்.
24 Aug 2023
அறிவியல்உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடிக்கும் 4 தமிழக பேராசிரியர்கள்
கடந்த 2022ம் ஆண்டில் உலகளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையிலான 2%விஞ்ஞானிகள் பட்டியலினை அமெரிக்கா நாட்டினை சேர்ந்த ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியரான ஜான் லொன்னிடிஸும் அவரது குழுவினரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
23 Aug 2023
இந்தியா'உலகின் மிக முக்கியமான நாடு இந்தியா தான்': அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
'உலகின் மிக முக்கியமான நாடு இந்தியா தான்' என்று அதிபர் ஜோ பைடன் தன்னிடம் கூறியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.
23 Aug 2023
இந்தியாமுக்கிய அறிவிப்பு: செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று நாள் பயணமாக செப்டம்பர் 7ஆம் தேதி இந்தியா வர உள்ளார்.
23 Aug 2023
உலகம்உச்சத்தை தொட்டது துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை
அமெரிக்கா: துப்பாக்கியால் கொல்லப்பட்ட அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்(AAP) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
22 Aug 2023
டொனால்ட் டிரம்ப்காவல்துறையில் சரணடைய உள்ளார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது தேர்தல் மோசடி வழக்கு போடப்பட்டுள்ள நிலையில், அவர் வியாழக்கிழமை அட்லாண்டாவில் சரணடைய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
21 Aug 2023
உலகம்புயல் ஹிலாரி பாதிப்புக்கு மத்தியில் கலிபோர்னியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
4 ஆம் வகை சூறாவளியான வெப்பமண்டல புயல் ஹிலாரி நேற்று(ஆகஸ்ட் 20) அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவை தாக்கியது.
21 Aug 2023
இந்தியா2024 அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்தியாவுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்த மிகப்பெரும் எச்சரிக்கை
2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற்றால், இந்தியாவுக்கு பரஸ்பர வரி அதிகரிக்கப்படும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
21 Aug 2023
டொனால்ட் டிரம்ப்"மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும்": அதிபர் தேர்தல் விவாதங்களைத் தவிர்க்கும் டிரம்ப்
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வாரம் நடைபெற இருக்கும் குடியரசுக் கட்சியின் முதல் அதிபர் தேர்தல் விவாதத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
21 Aug 2023
இந்தியாஇந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இருநாடுகளும் மீண்டும் விவாதிக்க வாய்ப்பு
ஜி20 மாநாட்டிற்காக டெல்லி வரவிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 2008இல் கையெழுத்தான இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
20 Aug 2023
கால்பந்துஅமெரிக்காவின் லீக்ஸ் கோப்பையை வென்ற லியோனால் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி
அமெரிக்காவின் லீக்ஸ் கோப்பை (Leagues Cup) கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அமெரிக்காவின் இரண்டு 'மேஜர் லீக் சாக்கர்' மற்றும் 'லிகா MX' ஆகிய கால்பந்து தொடர்களில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் லீக்ஸ் கோப்பையில் இந்த ஆண்டு பங்குபெற்றன.
18 Aug 2023
தமிழ்நாடுஅமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 7ம் நூற்றாண்டினை சேர்ந்த முருகன் சிலை
தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அண்மைக்காலமாக காணாமல்போன தமிழக சிலைகளை கண்டுபிடித்து அதனை மீட்டு வருகின்றனர்.
17 Aug 2023
விமானம்அமெரிக்காவில் நடுவானில் உயிரிழந்த விமானி; 279 பயணிகளுடன், விமானம் பத்திரமாக தரையிறக்கம்
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதை ஓட்டிச் சென்ற 25 வருட அனுபவம் வாய்ந்த விமானி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 Aug 2023
டொனால்ட் டிரம்ப்அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது 18 கூட்டாளிகளுக்கு எதிராக திங்கள்கிழமை இரவு(உள்ளூர் நேரப்படி) கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
14 Aug 2023
இந்தியாஇந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளுக்கு குடிபெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியா: கடந்த ஐந்தரை ஆண்டுகளில், அதாவது ஜனவரி 2018 முதல் ஜூன் 2023க்குள் ஏறக்குறைய 8.40 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்து, பல்வேறு வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
13 Aug 2023
உலகம்அமெரிக்கா: ஹவாய் காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89ஆக உயர்வு
அமெரிக்கா: மௌயி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் சனிக்கிழமை(ஆகஸ்ட் 12) தெரிவித்தனர்.
12 Aug 2023
உலகம்ஹவாய் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு
அமெரிக்கா: இந்த வாரம் ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது என்று மௌவாய் மாவட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 11) தெரிவித்தனர்.
11 Aug 2023
உலகம்ஹவாய் தீவை வாரிச்சுருட்டிய காட்டுத்தீ; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் உள்ள, மவுய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
11 Aug 2023
சீனா'எந்நேரமும் வெடிக்கக் காத்திருக்கும் சீன பொருளாதாரம்' : அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வியாழன் (ஆகஸ்ட் 10) அன்று சீனாவின் தற்போதைய பொருளாதார சவால்கள் காரணமாக, அது எந்நேரமும் வெடிக்கக் காத்திருக்கும் டிக்கிங் டைம் பாம் போல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
10 Aug 2023
கொரோனாஅமெரிக்காவில் அதிகரிக்கும் EG.5 கொரோனா தொற்று; இரண்டே வாரத்தில் 12 சதவீதம் உயர்வு
பிரிட்டன் முழுவதும் வேகமாக பரவி வந்த புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு, 'எரிஸ்' எனும் EG.5, தற்போது அமெரிக்கா முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
10 Aug 2023
சீனாசீனாவில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளைத் தடை செய்யும் அமெரிக்கா
சீனாவில் தொழில்நுட்பத்துறையில் அமெரிக்க நிறுவனங்களின் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் முதலீடுகளைத் தடை செய்யும் வகையிலான செயலாக்க ஆணை ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறார் நேற்று (ஆகஸ்ட் 9) அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
09 Aug 2023
இந்தியாஇந்தியர்கள், அமெரிக்க EB-1 விசா பெறுவதில் புதிய சிக்கல்
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற அமைப்பானது ஆகஸ்ட் மாத விசா அறிக்கைத் தாளை வெளியிட்டிருக்கிறது. அதில் EB-1 விசா பெறுபவர்களுக்கான கடைசி நடவடிக்கை நாளை 10 ஆண்டுகள் பின்தள்ளியிருக்கிறது.
09 Aug 2023
வணிகம்நியூயார்க் நகரில் தனக்கு சொந்தமான காண்டோவை விற்பனை செய்திருக்கும் முகேஷ் அம்பானி
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனக்கு சொந்தமான காண்டோ ஒன்றை விற்பனை செய்திருப்பதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
08 Aug 2023
உலகம்அமெரிக்காவில் சூறாவளி: 2,600 விமானங்கள் ரத்து, மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு
அமெரிக்காவின் வாஷிங்டன் DC பகுதியில் கடுமையான புயல் வீசியதால் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
08 Aug 2023
சுதந்திர தினம்பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார். அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று இந்தியாவிற்கு வரவுள்ளது.
06 Aug 2023
துப்பாக்கி சூடுஅமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி
நேற்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3-பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
04 Aug 2023
விண்வெளிபுதிய விண்வெளி நிலையத்தை கட்டமைக்கவிருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த வாயேஜர் ஸ்பேஸ் நிறுவனம்
அமெரிக்காவின் வாயேஜர் ஸ்பேஸ் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த ஏர்பஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஸ்டார்லேப்ஸ் என்ற விண்வெளி நிலையத்தை உருவாக்கவிருக்கின்றன.
04 Aug 2023
உலகம்UNO விளையாட வாரத்திற்கு ரூ.3.6 லட்சம் சம்பளம் வழங்கும் அமெரிக்க நிறுவனம்
நமக்கு பிடித்த, நாம் பொழுதுபோக்கிற்காக விளையாடும் ஒரு விளையாட்டை முழு நேரமாக விளையாடக் கூறி, அதற்கு சம்பளமும் கொடுத்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு வாய்ப்பையே அளிக்கவிருக்கிறது மேட்டல் என்ற அமெரிக்க பொம்மை தயாரிப்பு நிறுவனம்.