அமெரிக்கா: செய்தி
06 Feb 2023
சீனாசீன 'வேவு' பலூனை சுட்டு தள்ளியது அமெரிக்கா: சீனா என்ன சொல்கிறது
தென் கரோலினா கடற்கரையில் சீன "வேவு" பலூனை அமெரிக்கா சனிக்கிழமை(பிப் 4) சுட்டு வீழ்த்தியதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.
06 Feb 2023
விமானம்இந்திய பெண் பயணியை அவமதித்த அமெரிக்க விமான நிறுவனம்-உதவ மறுத்த விமான ஊழியர்கள்
இந்தியாவை சேர்ந்த மீனாட்சி சென்குப்தா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 30ம்தேதி டெல்லியில் இருந்து நியூயார்க் செல்லும் அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளார்.
04 Feb 2023
இந்தியாமிகவும் பிரபலமான உலக தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்
அமெரிக்காவைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்' நடத்திய ஆய்வின்படி, பிரதமர் நரேந்திர மோடி 78 சதவீத ரேட்டிங் பெற்று உலகின் மிகவும் பிரபலமான தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
04 Feb 2023
சென்னைஅமெரிக்கர்களின் பார்வை இழப்புக்கு காரணாமாக இருந்த சென்னை நிறுவனத்தில் இரவோடு இரவாக சோதனை
சென்னையைச் சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தின் கண் மருந்துகளால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டதாக, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள்(CDC) குற்றம்சாட்டி இருந்தது.
04 Feb 2023
உலகம்'சீனாவின் வேவு பலூனால்' அமெரிக்காவில் சர்ச்சை
அமெரிக்க வானில் கடந்த சில நாட்களாக உலாவி கொண்டிருக்கும் சீனாவின் கண்காணிப்பு பலூனால் அமெரிக்கா-சீனாவுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
03 Feb 2023
இந்தியாசென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துகளால் அமெரிக்காவில் சர்ச்சை
சென்னையைச் சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் அமெரிக்க சந்தைகளில் இருந்து கண் மருந்துகளைத் திரும்ப பெற்றுள்ளது. இந்த கண் மருந்துகளால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டதாக, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள்(CDC) குற்றம்சாட்டியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
02 Feb 2023
இந்தியா3 பில்லியன் டாலர் பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இந்தியா-அமெரிக்கா ஆர்வம்
3 பில்லியன் டாலர் செலவில் 30 MQ-9B பிரிடேட்டர் ஆயுதமேந்திய ட்ரோன்கள் ஒப்பந்தத்தை விரைந்து முடிப்பதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஆர்வமாக உள்ளன.
28 Jan 2023
உலக செய்திகள்அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ்
29 வயதுடைய கறுப்பினத்தவரான டயர் நிக்கோல்ஸ் என்பவரை கொடூரமான முறையில் போலீஸ் அடிக்கும் வீடியோ காட்சிகளை அமெரிக்காவின் மெம்பிஸ் காவல்துறை நேற்று(ஜன 27) வெளியிட்டது.
25 Jan 2023
உலகம்டூம்ஸ்டே கடிகாரம்: மனிதகுலத்தின் பேரழிவிற்கு இன்னும் 90 வினாடிகள் தான் உள்ளது
விஞ்ஞானிகள் டூம்ஸ்டே கடிகாரத்தை நேற்று(ஜன 24) அப்டேட் செய்துள்ளனர்.
24 Jan 2023
உலகம்உலக அழிவை கணக்கிடும் கடிகாரத்தை அப்டேட் செய்ய போகிறார்களாம்
மனித வாழ்வுக்கு ஏற்படும் ஆபத்துகளை குறிக்கும் "டூம்ஸ்டே கடிகாரம்" செவ்வாயன்று புதுப்பிக்கப்பட உள்ளது.
பிரதமர் மோடி
மோடிபிரதமரின் பிபிசி ஆவணப்படம் பற்றி அமெரிக்கா கருத்து
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவண படத்திற்கு இந்திய அரசு சமீபத்தில் தடைவிதித்ததாக கூறப்பட்டது.
கலிபோர்னியா
உலகம்அமெரிக்காவில் 3 வெவ்வேறு இடங்களில் மீண்டும் துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் அயோவா மாகாணங்களில் நேற்று(ஜன 24) நடந்த மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இரண்டு மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
மான்டேரி பார்க்
உலகம்கலிபோர்னியா சம்பவம்: பொறாமையினால் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம்
கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பார்க் நடன ஸ்டுடியோவில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
அமெரிக்கா
உலகம்ஐடி பணிநீக்கம்: அமெரிக்காவில் வேலை விசா பிரச்சனையால் சமாளிக்க முடியாமல் திண்டாடும் இந்தியர்கள்
கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் நடைபெற்ற சமீபத்திய ஆட்குறைப்பு பணி நீக்கம் காரணமாக அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய ஐடி வல்லுநர்கள் வேலை இழந்துள்ளனர். வேலை விசாவில் அமெரிக்க நாட்டில் தங்கி இருக்கும் இவர்கள், விசாவின் நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவடைவதற்குள் அடுத்த வேலையை கண்டுபிடிக்க போராடி வருகிறார்கள்.
அமெரிக்கா
உலகம்சந்திர புத்தாண்டு விழாவில் மக்களை சரமாரியாக சுட்டவர் தற்கொலை
கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் உயிரிழந்தார்.
அமெரிக்கா
உலகம்உக்ரைன் போருக்கு மீண்டும் நிதி வழங்கும் அமெரிக்கா
ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராட உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் இராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்ததுள்ளது. எனவே, இதுவரை அமெரிக்க உக்ரைனுக்கு அளித்த இராணுவ உதவி $27.5 பில்லியனாக ஏறியுள்ளது.
ரஷ்யா
இந்தியாஇந்திய-சீன பிரச்சனைகளை வளர்க்க முயல்கிறது நேட்டோ: ரஷ்யா
நேட்டோ தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக ஐரோப்பாவில் மட்டும் கவனம் செலுத்தாமல், புது டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே மேலும் பல பிரச்சனைகளை உருவாக்குவதற்கு முயன்று வருகிறது என்று ரஷ்ய வெளியுறவுதுறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேரிலாந்து
உலகம்அமெரிக்காவின் மேரிலாந்து மாகாண துணை ஆளுநரான முதல் இந்தியர்
ஐதராபாத்தில் பிறந்த அருணா மில்லர், அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க அரசியல்வாதி என்ற வரலாறு படைத்துள்ளார்.
ஏஞ்சலினா ஜோலி
உலகம்குடும்ப வன்முறை குறித்து ஏஞ்சலினா ஜோலியின் வைரலாகும் வீடியோ
பிப்ரவரி 9, 2022 அன்று, ஏஞ்சலினா ஜோலி குடும்ப வன்முறைப் பிரச்சினைகளைப் பற்றி ஒரு உருக்கமான உரையை வழங்கினார். பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டத்தை புதுப்பிப்பதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு அமெரிக்க செனட்டை வலியுறுத்தினார்.
அமெரிக்கா
உலகம்கலிபோர்னியாவை மூழ்கடிக்கும் வெள்ளம்: தத்தளிக்கும் மக்கள்
சில மாதங்களுக்கு முன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கடும் வறட்சியால் தவித்து கொண்டிருந்தது. தற்போது அந்த நிலை மாறி, வெள்ளத்தால் தத்தளித்து கொண்டிருக்கிறது.
செயற்கைகோள் படங்கள்
சீனாசீனாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள்
சீனாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே போவதாக கூறினாலும், அதற்கான சரியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் தற்போது சில செயற்கைகோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
விமான சேவைகள்
விமான சேவைகள்அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கம்
அமெரிக்காவில் பயணிகள் விமான சேவை கட்டுப்பாட்டு மையமாக உள்ள மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பின் கம்ப்யூட்டர் சர்வரில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஜோ பைடன்
உலகம்ஜோ பைடன் மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட ரகசிய ஆவணங்களால் பரபரப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மாளிகையில் கண்டெக்கப்பட்ட ரகசிய ஆவணங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3.3 கோடி மக்கள் பாதிப்பு
உலக செய்திகள்பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு - 100 மில்லியன் டாலரை நிதி வழங்கி உதவிய அமெரிக்கா
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பருவக்கால மழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டு பல சேதங்களை ஏற்படுத்தியது.
தன்பாலின ஈர்ப்பு
இந்தியாகுழந்தைக்கு தயாராகும் பிரபல தன்பாலின ஈர்ப்பு தம்பதியினர்!
அமித் ஷா மற்றும் ஆதித்யா மதிராஜு 2019ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட தன்பாலின ஈர்ப்பு தம்பதி ஆவர்.
அமெரிக்கா
சிறப்பு செய்திவெறும் 98 வினாடிகளில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிக்கெட்டுகள் அமெரிக்காவில் விற்பனை
கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியான படம் 'ஆர்.ஆர்.ஆர்' படமாகும்.
பணி நீக்கம்
விமானம்விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் கைது - கைதான ஷங்கர் மிஸ்ராவின் தந்தை பேட்டி
கடந்த நவம்பர் 26ம் தேதி நியூயார்க் நகரில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஷங்கர் மிஸ்ரா என்னும் பயணி ஒருவர் போதையில் சக பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
விசா
இந்தியாகடந்த ஆண்டில் மட்டும் 1.24 லட்சம் மாணவர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா!
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் 2022ஆம் ஆண்டில் 1,25,000 மாணவர் விசாக்களை வழங்கி சாதனை படைத்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நேற்று(ஜன:5) தெரிவித்தார்.
தொழில் நுட்ப நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கை
தொழில்நுட்பம்2023: தொழில் நுட்ப நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கையை தீவிரப்படுத்த போகும் இந்தியா
தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான ஒழுங்கு முறை நடவடிக்கைகளை, இந்தியா மேலும் தீவிரப்படுத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
31 Dec 2022
உலகம்2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்!
நாட்கள் மிக வேகமாக உருண்டோடி கொண்டிருந்தாலும் உலகில் பல பயங்கரமான சம்பவங்களும் சில நல்ல சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
31 Dec 2022
உலகம்பீட்சா வாங்கியதால் போலீஸில் சிக்கிய பிரபலம்! யாரிந்த ஆண்ட்ரூ டேட்?
ஆண்ட்ரூ டேட் என்பவர் சமூக வலைத்தளங்களில் வலம் வரும் பெரும் புள்ளி.
மோசடி
இந்தியாஇந்தியர்களிடம் 10 பில்லியன் டாலர்களை இழந்த அமெரிக்கா!
2022ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கர்களிடம் இருந்து 10 பில்லியன் டாலர்களை இந்திய மோசடி கால் சென்டர்கள் கொள்ளை அடித்திருப்பதாக அமெரிக்காவின் FBI தெரிவித்திருக்கிறது.
உறைந்த ஆற்றின் மேல் போட்டோ எடுக்க நடந்து சென்ற மூவர் பலி
இந்தியாகடுமையான பனிப்பொழிவால் உறைந்த ஆறு-உறைந்த ஆற்றில் விழுந்த கணவர், மனைவி உள்பட மூவர் பலி
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முட்டனா. 49 வயதாகும் இவரது மனைவி ஹரிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கனடாவில் அமேசானில் வேலைக்கு சேர சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
டிரெண்டிங்இந்தியாவில் மைக்ரோசாப்ட் வேலையை விட்டு, கனடாவில் அமேசானில் சேர சென்ற நபருக்கு, காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவில், பெங்களூருவில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்த அருஷ் நாக்பால், கனடாவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
24 Dec 2022
உலகம்அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே?
அமெரிக்காவில் 'பாம்ப் சூறாவளி' என்ற பனிப்புயல் நாடு முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள ஜி 20 மாநாடு
உலக செய்திகள்ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ
அர்ஜென்டினா, சீனா, பிரேசில், தென் கொரியா, துருக்கி, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா,கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, மெக்சிகோ, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகளை கொண்டது தான் ஜி 20 அமைப்பு.
மூன்றாம் உலகப்போர்
ரஷ்யாமூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்?
கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தது.
தன்பாலின ஈர்ப்பாளர்கள்
இந்தியாதன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்!
அமெரிக்க அதிபர் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி, தன்பாலின(Same sex) ஈர்ப்பாளர் திருமணங்கள் மற்றும் கலப்பின(Inter-racial) திருமணங்கள் பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்டார்.
தமிழ் பெண்
இந்தியாஉலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்!
தமிழ்நாட்டை சேர்ந்த பெண் உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு 'சர்வதேச மக்களின் தேர்வு' என்னும் அழகி பட்டத்தை வென்றுள்ளார்.