அமெரிக்கா: செய்தி
அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் இது: பைடன் அரசாங்கத்தின் மீது டிரம்ப் பாய்ச்சல்
2016ஆம் ஆண்டு, தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், பைடன் அரசாங்கத்தை அவர் தாக்கி பேசி இருக்கிறார்.
குடிநீரில் லித்தியம் அதிகம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது
கர்ப்பிணி பெண்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வீட்டுக் குழாய் நீரில் அதிக அளவு லித்தியம் இருந்தால், அது குழந்தையின் நரம்பியல் வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கியமான மூலக்கூறை பாதிக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஆர்ட்டெமிஸ்- 2 விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிவித்த நாசா!
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் 50 ஆண்டுக்கு பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
டிக்டாக் செயலிக்கு தடைவிதித்த ஆஸ்திரேலியா அரசு - இப்படி ஒரு காரணமா?
டிக் டாக் செயலியை இந்தியாவில் ஏற்கனவே தடை செய்திருந்த நிலையில், பின் அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.
சென்னையில் தயாரித்த கண் மருந்தில் புதிய கிருமி: எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா
அமெரிக்காவில் உள்ள உயர்மட்ட மருத்துவ கண்காணிப்பு குழுவானது, இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளில் பலமான 'மருந்து எதிர்ப்பு கிருமிகள்' இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக கவலை எழுப்பியுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராக நியூயார்க் சென்றிருக்கும் டொனால்டு டிரம்ப்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திங்களன்று(ஏப் 3) நியூயார்க் நகருக்கு தனது தனிப்பட்ட விமானத்தில் சென்றார்.
மெக்டொனால்டு அலுவலகங்கள் மூடல்! பணிநீக்க அறிவிப்பை வெளியிடுகிறது: அறிக்கை
உலகின் மிகப்பெரிய உணவு நிறுவனமான McDonald இந்த வாரத்தில் அமெரிக்காவில் உள்ள அதன் அனைத்து அலுவலங்களையும் தற்காலிகமாக மூடுவதாகவும், ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய இருப்பதாகவும், Wall Street Journal பத்திரிக்கை அறிவித்துள்ளது.
டொனால்டு டிரம்ப் கைது செய்யப்படுவாரா: அடுத்து என்ன நடக்கும்
2016ஆம் ஆண்டு, தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்தற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை நியூயார்க் கிராண்ட் ஜூரி குற்றவாளியாக அறிவித்துள்ளது.
முதல்முறையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி மீது கிரிமினல் வழக்கு: கைதாகிறாரா டொனால்ட் டிரம்ப்?
வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா
உலக வங்கி தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துவிட்ட நிலையில், வேறு எந்த நாடும் வேட்பாளரை பகிரங்கமாக முன்வைக்காததால், உலக வங்கியின் தலைவர் பதவி அமெரிக்க வேட்பாளரான அஜய் பங்காவுக்கே வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி
அமெரிக்காவில் பெற்றோரின் மரணத்தால் அனாதையான இரண்டு வயது சிறுவனை வீட்டிற்கு அழைத்து வர, மத்திய அரசின் சட்ட மற்றும் தூதரக உதவி உட்பட அனைத்து ஆதரவும் கோரப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை
18 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, உற்பத்தியை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது
சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்யும் ஒரு முக்கிய சட்டம் அமெரிக்காவின் சியாட்டல் நகரத்தில் நடைமுறைக்கு வந்தது.
ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நீதிமன்ற வழக்கை அமெரிக்கா கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் முக்கிய துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் திங்கள்கிழமை(மார் 27) தெரிவித்தார்.
சிலிக்கான் வங்கியின் வைப்புகளும் கடன்களும் முதல் குடிமக்கள் வங்கிக்கு விறக்கப்பட்டது
திங்களன்று(மார் 27), சிலிக்கான் வங்கியின் அனைத்து வைப்புகளையும் கடன்களையும் முதல் குடிமக்கள் வங்கி மற்றும் அறக்கட்டளை நிறுவனத்திற்கு ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (FDIC) விற்றது.
அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார்
தலாய் லாமா, அமெரிக்காவில் பிறந்த ஒரு மங்கோலிய சிறுவனை திபெத்திய பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக அறிவித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா
வட கொரியா திங்கள்கிழமை அன்று ஒரு அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி
இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆதரவாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற அமைதி பேரணியில் ஏராளமான இந்திய- அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் 'காந்திய தத்துவத்திற்கு இழைத்த துரோகம்': அமெரிக்க எம்பி
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது, காந்திய தத்துவத்திற்கு "இழைத்த துரோகம்" என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்பி ரோ கண்ணா தெரிவித்திருக்கிறார்.
சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை
"கதிரியக்க சுனாமியை" உருவாக்கக்கூடிய அணு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலை வட கொரியா சோதித்துள்ளது.
பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா
முன்னாள் மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரியும், உலக வங்கியை வழிநடத்த இருக்கும் அமெரிக்க வேட்பாளருமான அஜய் பங்கா இன்று(மார் 23) இந்தியா வருகிறார்.
இன்னொரு அறிக்கையை வெளியிட இருக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனம்
அதானி குழுமம் பற்றிய மோசமான அறிக்கையை வெளியிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன
உலகில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட போர், பொருளாதார நெருக்கடி, வங்கிகளின் வீழ்ச்சி, கொரோனா பெரும்தொற்று, தொழில்நுட்பத் துறையின் வீழ்ச்சி போன்றவை உலக பொருளாதாரத்தை பெரிதும் பாதித்திருக்கிறது.
உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை
அதிக பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் உலகெங்கிலும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை ஒரு அறிக்கையில் எச்சரித்துள்ளது.
காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்
காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல்
கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் சீனாவின் வுஹான் நகரிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் புதிய பகுப்பாய்வு, கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் பரவியது என்பதற்கான வலுவான சான்றாக இருக்கிறது என்று சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது.
பணிநீக்கம் செய்த நிறுவனங்களை கதறவிட்ட முன்னாள் ஊழியர்கள்! புதிய வளர்ச்சி
உலகளவில் டெக் நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு பணி நீக்கத்தை செய்து வந்தது.
தொடர்ந்து மூடப்படும் வங்கிகள்! இந்திய வங்கிக்கும் பிரச்சினையா? கவர்னர் பளிச்
அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐரோப்பாவிலும் வங்கிகள் நெருக்கடியில் இருந்து வருகின்றன.
'சிஸ்டர் சிட்டி' மோசடி: 30 அமெரிக்க நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தா
நித்யானந்தாவின் கைலாசா, 30 அமெரிக்க நகரங்களுடன் கலாச்சார கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
திவாலான சிலிக்கான் வேலி வங்கி - சிக்கிய இந்தியர்களின் 100 கோடி டாலர்!
அமெரிக்காவில் இரண்டு முக்கிய வங்கிகள் திவாலானதாக தகவல்கள் வெளியானது. அதில் ஒன்று தான் சிலிக்கான் வேலி வங்கி.
ஹவாயில் இருக்கும் சொகுசு வீட்டுக்கு தப்பி சென்ற சிலிக்கான் வங்கி CEO
தொழில்நுட்பத் துறையில் பெயர்பெற்று, மூன்று தசாப்தங்களாக இயங்கி வந்த சிலிக்கான் வங்கி, மார்ச் 10, 2023 அன்று திவாலானது. இதில் முதலீடு செய்திருந்தவர்கள் பணம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
தென் கொரியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: அமெரிக்கா பாராட்டு
ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் பிரதமர்கள் வியாழன் அன்று நடந்த கூட்டத்தில் சந்தித்து கொண்டனர். மேலும், பல ஆண்டுகாலமாக தொடரும் இந்த பகைமையை இனி தொடர போவதில்லை என்று இரு நாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர்.
வீடியோ: அமெரிக்க ஆளில்லா விமானத்தை மோதிய ரஷ்ய ஜெட் விமானம்
ரஷ்ய ஜெட் விமானம், அமெரிக்க ஆளில்லா விமானத்தை மோதும் வீடியோ அமெரிக்க அதிகாரிகளால் வெளியிட்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்: யாரிந்த எரிக் கார்செட்டி
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டியை தேர்ந்தெடுக்க அமெரிக்க செனட் நேற்று(மார் 15) வாக்கெடுப்பை நடத்தியது. இதில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் 52-42 என்ற விகிதத்தில் வாக்களித்துள்ளனர்.
அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள பெருமாள் பட்டியை சேர்ந்த குருசாமி, ஈஸ்வரி தம்பதியின் மகன் பிரவீன். இவரும் திருச்சி மனப்பாறையை சேர்ந்த தமிழ்செல்வியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
சிலிக்கான் வங்கி திவால்: வரலாறு காணாத சரிவை சந்திக்கும் சுவிஸ் வங்கி
அமெரிக்காவின் சிலிக்கான் வங்கி திவாலை தொடர்ந்து சுவிஸ் கடன் வழங்கும் நிறுவனமான கிரெடிட் சூயிஸின் பங்குகளும் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு
திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் இயங்கி வருகிறது.
எரிக் கார்செட்டியை இந்தியாவிற்கான அடுத்த அமெரிக்க தூதராக நியமிக்குமா அமெரிக்கா
இந்தியாவுக்கான அடுத்த தூதராக எரிக் கார்செட்டியை நியமிக்க அமெரிக்க செனட் இன்று(மார் 15) வாக்களிக்கவுள்ளது.
அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் நேருக்கு நேர் மோதிய ரஷ்ய ஜெட் விமானம்
அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய போர் விமானம் மோதியதால், ஆளில்லா அமெரிக்க விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.