NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வீடியோ: அமெரிக்க ஆளில்லா விமானத்தை மோதிய ரஷ்ய ஜெட் விமானம்
    உலகம்

    வீடியோ: அமெரிக்க ஆளில்லா விமானத்தை மோதிய ரஷ்ய ஜெட் விமானம்

    வீடியோ: அமெரிக்க ஆளில்லா விமானத்தை மோதிய ரஷ்ய ஜெட் விமானம்
    எழுதியவர் Sindhuja SM
    Mar 16, 2023, 07:18 pm 1 நிமிட வாசிப்பு
    வீடியோ: அமெரிக்க ஆளில்லா விமானத்தை மோதிய ரஷ்ய ஜெட் விமானம்
    ஜெட் விமானம் இரண்டாம் முறை கடந்து சென்றதும் வீடியோ அப்படியே நின்று விடுகிறது

    ரஷ்ய ஜெட் விமானம், அமெரிக்க ஆளில்லா விமானத்தை மோதும் வீடியோ அமெரிக்க அதிகாரிகளால் வெளியிட்பட்டுள்ளது. மார்ச் 14 அன்று கருங்கடலுக்கு மேல் சர்வதேச வான்வெளியில், அமெரிக்க ஆளில்லா விமானத்தை ஆயுதமேந்திய ரஷ்ய விமானம் மோதும் வீடியோவை அமெரிக்கா இன்று வெளியிட்டது. US ஐரோப்பியன் கமெண்ட்டால் ட்விட்டரில் வெளியிடப்பட்ட வீடியோவில், ரஷ்ய ஜெட் ஒன்று, அமெரிக்க ஆளில்லா ட்ரோனின் பின்புறத்தை நெருங்குவது தெரிகிறது. அதன் பின், அந்த ஜெட் ஆளில்லா விமானத்தை கடந்து செல்லும் போது எரிபொருளை வெளியிடத் தொடங்குகிறது. ஓரிரு நொடிகளுக்கு பின், ரஷ்ய ஜெட் விமானம் மீண்டும் திரும்பி வந்து, ஆளில்லா விமானத்தின் மீது எரிபொருளை மீண்டும் கொட்டுகிறது. இதனால், ட்ரானின் ப்ரொப்பல்லர்கள் ஒன்று சேதமடைந்ததைக் நம்மால் வீடியோவில் காண முடிகிறது.

    அமெரிக்க அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வீடியோ

    US Authorities have released a video showing the collision of the Russian fighter jet with the MQ-9 Reaper drone over the Black Sea.

    We did it Joe! pic.twitter.com/uG2WbPderO

    — Donbass Devushka (@PeImeniPusha) March 16, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உலகம்
    அமெரிக்கா
    ரஷ்யா

    உலகம்

    இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்: யாரிந்த எரிக் கார்செட்டி இந்தியா
    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    சிலிக்கான் வங்கி திவால்: வரலாறு காணாத சரிவை சந்திக்கும் சுவிஸ் வங்கி அமெரிக்கா
    இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டோ குடும்பத்தில் அடிக்கடி நடக்கும் சண்டைகள் இங்கிலாந்து

    அமெரிக்கா

    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை இந்தியா
    திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு தமிழ்நாடு
    எரிக் கார்செட்டியை இந்தியாவிற்கான அடுத்த அமெரிக்க தூதராக நியமிக்குமா அமெரிக்கா இந்தியா
    அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் நேருக்கு நேர் மோதிய ரஷ்ய ஜெட் விமானம் உலகம்

    ரஷ்யா

    ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங் உலகம்
    ஸ்புட்னிக் V தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானி கழுத்தை நெரித்து கொலை உலகம்
    உக்ரைன் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதா ரஷ்யா உக்ரைன்
    உக்ரைன் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்: பிரதமர் மோடி இந்தியா

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023