அமெரிக்கா: செய்தி
WWE தலைவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அமெரிக்க நீதிமன்றம் சம்மன்
அமெரிக்காவில் உள்ள வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (WWE) நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் வின்ஸ் மக்மஹோனுக்கு கடந்த மாதம் ஒரு தேடல் வாரண்டுடன், கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்து வரும் விண்வெளித் திட்டங்களில் கதிர்வீச்சு அபாயத்தை எதிர்கொள்ளவிருக்கும் விண்வெளி வீரர்கள்?
அடுத்த பத்தாண்டுகளில் பல நவீன விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள். மேற்கூறிய அனைத்து நாடுகளும் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டங்களைத் தீட்டி வருகின்றன.
விண்வெளியில் உயிரிழப்பு ஏற்பட்டால் என்ன ஆகும்? அந்த உடலை என்ன செய்வார்கள்?
விண்வெளித் திட்டங்களும், விண்வெளிச் சுற்றுலாக்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது வரை நம்மில் பெரும்பாலானோர் யோசித்திராத ஒரு கேள்வியை எழுப்ப வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிடோல் நகரில் பதட்டம்
அமெரிக்காவின் செனட் சபை வளாகம் அமைந்துள்ள யு.எஸ். கேப்பிடோல் போலிசாருக்கு நேற்று ஒரு மர்மநபர் தொடர்பு கொண்டு, செனட் சபை கட்டடத்தில் துப்பாக்கி சூடு நடைபெற போவதாக கூறியதையடுத்து, அங்கே இருந்த பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு
2020ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்ததை மாற்றியமைக்க முயன்றது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் மீது செவ்வாயன்று நான்கு குற்றங்கள் சுமத்தப்பட்டன.
ட்விட்டர் (X) தலைமையகக் கட்டிடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய 'X' லோகோ
ட்விட்டரின் பெயரை சில நாட்களுக்கு முன்பு X என மாற்றினார் எலான் மஸ்க். புதிய பெயரை மாற்றிய அன்றே, அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டர் தலைமையக கட்டிடத்தின் மீது X வடிவிலான மின்விளக்குகளுடன் கூடிய அமைப்பை நிறுவியிருக்கிறது அந்நிறுவனம்.
மொபைல் குறுஞ்செய்தி சேவையில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த அமெரிக்க ஆராய்ச்சி மாணவர்கள்
ஸ்மார்ட்போன் குறுஞ்செய்தி வசதியில், பயனர்களுக்கு ஹேக்கர்கள் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான குறைபாடு ஒன்று இருப்பதை ஆராய்ச்சி மாணவர் குழு ஒன்று கண்டறிந்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய-அமெரிக்கர்: யாரிந்த ஹிர்ஷ் வர்தன் சிங்?
இந்திய-அமெரிக்க பொறியியலாளர் ஹிர்ஷ் வர்தன் சிங், 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.
உணவகத்தில் கொள்ளையடித்த நபரைக் கண்டறிய உதவிய ஆப்பிள் ஏர்டேக்
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில், உணவகம் ஒன்றில் இருந்து திருடப்பட்ட பொருட்களை, திருடியவரையும் கண்டுபிடிக்க ஆப்பிளின் ஏர்டேக் (Apple Airtag) சாதனம் உதவியிருக்கிறது.
சியாட்டில் நகரில் நடந்த துப்பாக்கி சூடு - 5 பேர் பலி
அமெரிக்கா வாஷிங்டன் பகுதியில் அமைந்துள்ளது சியாட்டில் நகரம்.
ஆயுள் முழுவதும் Subway சான்ட்விச், வெளியான சூப்பர் அறிவிப்பு
பிரபல பாஸ்ட்-ஃபூட் உணவாகமான Subway, உலகெங்கும் பல நகரங்களில் இயங்கி வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த உணவகம், அவ்வப்போது வேடிக்கையான அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிடும்.
ஏலியன் விண்கலங்கள் குறித்த தகவல்களை மறைக்கிறது அமெரிக்கா - டேவிட் ருஷ்
ஏலியன் என்னும் வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலன்களை குறித்த பல தகவல்களை ரகசியமாக அமெரிக்கா வைத்திருப்பதாக முன்னாள் உளவுத்துறை தலைவர் டேவிட் ருஷ் அண்மையில் தெரிவித்துள்ளார்.
'மணிப்பூர் பெண்களின் வீடியோவை பார்த்து அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது'
மணிப்பூரில் இரண்டு பெண்கள் மீது நடத்தப்பட்ட அதீத தாக்குதலின் வீடியோவால் அமெரிக்கா "அதிர்ச்சி மற்றும் திகிலடைந்துள்ளது" என்று பைடன் அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீக்கிய தீவிரவாதியை கொன்றதன் பின்னணியில் இந்தியா? மத்திய அமைச்சர்களுக்கு பகிரங்க மிரட்டல்
அமெரிக்காவில் வசிக்கும் தடைசெய்யப்பட்ட சீக் ஃபார் ஜஸ்டிஸ் பயங்கரவாதி, ஜிஎஸ் பண்ணு வெள்ளிக்கிழமை (ஜூலை 21) வெளியிடப்பட்ட காணொளியில், மத்திய அமைச்சர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
Project-K படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் தேதி
தெலுங்கு திரையுலகில் மிக பிரம்மாண்டமாக நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படம் 'ப்ராஜெக்ட் கே'.
சீனாவின் வுஹான் கல்வி நிறுவனத்திற்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா
முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவின் வுஹான் நகரில் உள்ள வுஹான் கல்வி நிறுவனத்திற்கான நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்டகனை பின்தள்ளிய சூரத்தைச் சேர்ந்த வைர வர்த்தக மையக் கட்டிடம்
கடந்த 80 ஆண்டுகளாக, மொத்தப் பரப்பளவின் அடிப்படையில் உலகின் பெரிய அலுவலகக் கட்டிடம் என்ற பெயரைக் கொண்டிருந்தது அமெரிக்கா பாதுகாப்புத்துறையின் தலைமையகமான பென்டகன்.
இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் காரை வெளியிடும் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிஸ்கர் நிறுவனம்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபிஸ்கர், இந்தியாவில் தங்களது முதல் காரை அறிமுகப்படுத்தவிருப்பதை உறுதி செய்திருக்கிறது.
105 மதிப்புமிக்க தொல்பொருட்களை இந்தியாவிடம் திருப்பி கொடுத்தது அமெரிக்கா
பிரதமர் மோடியின் அரசுமுறை அமெரிக்க பயணம் முடிந்து சில நாட்களே ஆகி இருக்கும் நிலையில், இந்தியாவுக்கு சொந்தமான 105 மதிப்புமிக்க தொல்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்தது.
அமெரிக்காவில் கனமழை: 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
இடியுடன் கூடிய கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 16) அமெரிக்கா முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அரசு அதிகாரிகள் ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது ரஷ்யா
ரஷ்ய அரசு அதிகாரிகள் ஆப்பிள் ஐபோன்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்திருக்கிறது அந்நாட்டு அரசு. ஆப்பிள் ஐபோன்களின் மூலம் முக்கிய அதிகாரிகள் உளவு பார்க்கப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து இந்த புதிய விதிமுறையை அறிவித்திருக்கிறது ரஷ்யா.
அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: அலாஸ்காவிற்கு சுனாமி எச்சரிக்கை
அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(USGS) தெரிவித்துள்ளது.
ஏன் நொறுங்கியது டைட்டன் நீர்மூழ்கி? யூடியூபில் ட்ரெண்டாகும் விளக்கக் காணொளி
அமெரிக்காவில், 100 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி நொறுங்கி, அதில் பயணம் செய்து ஐந்து கோடீஸ்வரர்களும் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
வேற்றுகிரக விண்வெளிப் பொருட்களைக் கண்டறிந்த ஹார்வார்டு ஆராய்ச்சியாளர்கள்
விண்வெளியில் வேற்றுகிரகவாசிகளின் இருப்பு குறித்து தேடல் மனிதர்களிடம் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பேரண்டத்தில் நாம் மட்டும் தான் தனியாக இருக்கிறோம் என நம்ப மறுப்பது தான் அதற்குக் காரணம்.
அமெரிக்காவில் வெளியாகும் 'Project-K' படம் குறித்த அப்டேட்ஸ்
தெலுங்கு திரையுலகில் மிக பிரம்மாண்டமாக நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துவரும் படம் தான் 'Project-K'.
மணிப்பூர் விவகாரம் : அமெரிக்க தூதரின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி வியாழனன்று (ஜூலை 6), வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கான அமைதி முயற்சிகளில் மத்திய அரசுக்கு உதவி செய்யத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருள் கோகையின் (போதை பொருள்) என அடையாளம் காணப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு தீ வைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை(உள்ளூர் நேரம்) காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீவைக்கத்தனர்.
உலகம் வெப்பமடைவதைக் குறைக்க, சூரியஒளியைத் தடுக்கும் வகையில் புதிய திட்டம்
உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் அல்லது குறைக்கும் வகையிலான புதிய திட்டங்களை செயல்படுத்தும் தீவிரத்துடன் இருக்கிறது, ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு. அதன் ஒரு பகுதியாக, சூரியஒளி பூமியை அடையாமல் குறைக்கும் வகையில் புதிய திட்டத்தை தீட்டி வருகிறது அமெரிக்கா.
அமெரிக்க மகனுக்கு மதுரையில் கலாச்சார நிகழ்ச்சி நடத்திய பெற்றோர் - நெகிழ்ச்சி சம்பவம்
தமிழ்நாடு மாநிலம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பன்னிக்குண்டு கிராமத்தினை சேர்ந்தவர்கள் சுதாகர்-ஜெயபுவனா தம்பதி.
உலக UFO தினம்: இந்தப் பேரண்டத்தில் நாம் மட்டும் தான் தனியாக இருக்கிறோமா?
ஒவ்வொரு வருடமும் ஜூலை 2-ம் நாள் உலக UFO தினமாகக் கொண்டாடப்படுகிறது. UFO-க்கள் மற்றும் பூமியைக் கடந்து பிற கோள்களில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது.
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஐரோப்பாவின் யூக்ளிட் தொலைநோக்கி
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ESA) யூக்ளிட் தொலைநோக்கி நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
அமெரிக்காவில் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்சநீதிமன்றம், பராக் ஒபாமா வேதனை
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, பல்கலைக்கழக சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை தடை செய்வதற்கான அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய மக்களுக்கு நற்செய்தி! US விசா நேர்காணல் காத்திருப்பு நேரம் 50 சதவிகிதமாக குறைப்பு !
அமெரிக்காவுக்கு முதல் முறையாக சுற்றுலா விசாவில் செல்பவர்களுக்கான நேர்காணல் காத்திருப்பு நேரம் 50% குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி புதன்கிழமை (ஜூன் 28) தெரிவித்தார்.
அனைத்து எழுத்தாளர்களையும் கூண்டோடு பணி நீக்கம் செய்தது நேஷனல் ஜியோகிராஃபிக்
புகழ்பெற்ற நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகை தனது நிறுவனத்தில் பணிபுரிந்த அனைத்து முழுநேர எழுத்தாளர்களையும் புதன்கிழமை (ஜூன் 28) பணியிலிருந்து நீக்கி ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டைட்டன் நீர்மூழ்கியின் உடைந்த சிதிலங்கள், இறந்தவர்கள் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்
கடந்த 1912ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகள், அமெரிக்காவின் வட அட்லாண்டிக் கடலுக்கடியில் உள்ளது.
மனஅழுத்தத்திற்காக மயக்க மருந்தைப் பயன்படுத்துகிறாரா எலான் மஸ்க்?
மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகிய காரணங்களுக்காக, 'கீட்டாமின்' என்ற மருந்தை எலான் மஸ்க் எடுத்துக் கொண்டிருப்பதாக, அமெரிக்காவின் பிரபல தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்க H1-B விசா வைத்திருப்பவர்கள் இனி கனடாவிலும் வேலை செய்யலாம்
அமெரிக்காவின் H-1B விசா வைத்திருக்கும் 10,000 பேருக்கு கனடாவில் பணிபுரிய அனுமதி வழங்கப்படும் என்று கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு நெருக்கடி: வெள்ளை மாளிகை கண்டனம்
அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த போது, பிரதமர் மோடியிடம் முஸ்லீம்கள் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை இணையவாசிகள் அதிகமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
தீபாவளியை பள்ளி விடுமுறையாக அறிவித்தது நியூயார்க்
நியூயார்க் நகரில் தீபாவளிக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்படும் என்று மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.