NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவில் கனமழை: 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவில் கனமழை: 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
    கிட்டத்தட்ட 8,000 விமானங்கள் தாமதமாகியது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

    அமெரிக்காவில் கனமழை: 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

    எழுதியவர் Sindhuja SM
    Jul 17, 2023
    03:07 pm

    செய்தி முன்னோட்டம்

    இடியுடன் கூடிய கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 16) அமெரிக்கா முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    மேலும், கிட்டத்தட்ட 8,000 விமானங்கள் தாமதமாகியது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

    இந்த விமான போக்குவரத்து பாதிப்புகள் பெரும்பாலும் வடகிழக்கு பிராந்தியங்களில் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன்(FAA) தெரிவித்துள்ளது.

    நியூ ஜெர்சியின் நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மட்டும் 350 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    கடுமையான வானிலை காரணமாக ஜான் எஃப் கென்னடி விமான நிலையம் மற்றும் லா கார்டியன் விமான நிலையங்களில் தரை இறங்குவது பாதிக்கப்பட்டது.

    கிக்

    பல மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

    பயணிகள் விமான நிலையத்திற்கு செல்லும் முன், வானிலை மற்றும் விமான நேரத்தை சரிபார்க்குமாறு விமான நிறுவனங்கள் ட்விட்டரில் அறிவுறுத்தின.

    ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் 318 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, 426 விமானங்கள் தாமதமாக்கப்பட்டன.

    லா கார்டியாவில் 270 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, 292 விமானங்கள் தாமதமாக்கப்பட்டன.

    பாஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் 259 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, 459 விமானங்கள் தாமதமானது என்று FlightAware கூறியுள்ளது.

    வடகிழக்கு அமெரிக்காவின் பல மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட், பென்சில்வேனியா, மாசசூசெட்ஸ் மற்றும் வெர்மான்ட்டின் சில பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    விமானம்
    விமான சேவைகள்
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    ஐநா சபை நடத்திய யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி சர்வதேச யோகா தினம்
    அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வைரக்கல்லை பரிசளித்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    "இருபெரும் ஜனநாயக நாடுகளை ஒன்றிணைத்தது பிரதமர் மோடியின் வருகை"- ஜில் பைடன் பேச்சு! பிரதமர் மோடி
    வட அட்லாண்டிக் கடலில் காணாமல் போன நீர்மூழ்கியைத் தேடும் பணிகள் தீவிரம் உலகம்

    விமானம்

    விமானிகள் பயிற்சியில் தவறிழைத்ததால் ஏர் ஏசியாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் இந்தியா
    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு சென்னை
    ஏரோ இந்தியா 2023; விமான கண்காட்சியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி! இந்தியா
    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி

    விமான சேவைகள்

    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: புதிய மது கட்டுப்பாடுகளை அறிவித்தது ஏர் இந்தியா இந்தியா
    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது இந்தியா
    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் ஏர் இந்தியா
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமானம்

    உலகம்

    பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் கலவரம்: காரணம் என்ன? காவல்துறை
    நாடே பற்றி எரியும் போது இசை கச்சேரிக்கு சென்ற பிரான்ஸ் அதிபர்  பிரான்ஸ்
    உலக UFO தினம்: இந்தப் பேரண்டத்தில் நாம் மட்டும் தான் தனியாக இருக்கிறோமா? விண்வெளி
    பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு: 5 நாட்களாகியும் ஓயாத கலவரம்  பிரான்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025