அமெரிக்கா: செய்தி
அமெரிக்காவில் 'லியோ' திரைப்படம் - ஸ்க்ரீனை கிழித்த நபரால் பரபரப்பு
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லியோ'.
தாக்குதலை நிறுத்தக் கோரிய ஐநாவின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்: ஐநா பொதுச் செயலாளரை பதிவி விலகவும் கோரிக்கை
அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் தொடர்ந்ததையடுத்து, 19வது நாளாக இரு நாடுகளுக்கு இடையேயான போர் நீடித்து வருகிறது.
ஹாலிவுட் நடிகர்கள் போராட்டம் எதிரொலி- 2025 ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட டாம் குரூஸ் திரைப்படம்
நீடித்து வரும் ஹாலிவுட் நடிகர்கள் போராட்டத்தின் எதிரொளியால், டாம் குரூஸ் நடிக்கும் 'மிசின் இம்பாசிபிள்' படத்தின் எட்டாவது பாகம் வெளியாவதை சுமார் ஓர் ஓராண்டுக்கு பட தயாரிப்பு நிறுவனம் தள்ளிவைத்துள்ளது.
இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்
பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் சென்றுள்ளார்.
இஸ்ரேல் போர்: மேலும் இரு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருந்த மேலும் இரண்டு பிணையக் கைதிகளை விடுவித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது- சீனா
இஸ்ரேலுக்கு, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தங்களை தற்காத்துக்கொள்ள உரிமை உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் H-1B விசாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளை கருத்தில்கொண்டு, H-1B விசாவில் நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்த முக்கிய மாற்றங்களை பைடன் அரசு தற்போது முன்மொழிந்துள்ளது.
பூமியின் மையக்கருவில் இருந்து கசியும் ஹீலியம்: ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்
பூமியின் மையக் கருவில் கசிவு ஏற்பட்டிருப்பதை புதிய ஆராய்ச்சிகளின் மூலம் உறுதி செய்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஈரான்: மாஷா அமினியின் மரணம் குறித்து செய்தி சேகரித்த இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு சிறை
ஈரான் நாட்டில் கடந்தாண்டு போலீஸ் காவலில் இருந்துபோது மரணம் அடைந்த 22 வயது மாஷா அமினி குறித்து, செய்தி சேகரித்த 2 பெண் பத்திரிகையாளர்களுக்கு அந்நாட்டு அரசு சிறை தண்டனை விதித்துள்ளது.
தென்சீன கடலில் பிலிப்பைன்ஸ் கப்பலை மோதிய சீன கடற்படை கப்பல்
தென்சீன கடலில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களில், பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவத்தால் இயக்கப்படும் விநியோக படகு மற்றும் கடலோர காவல்படை கப்பலை, சீன கடலோர காவல்படை கப்பல் மோதியதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு: இந்திய சுதந்திர போராட்ட முறையை பாராட்டி பேசிய சவுதி இளவரசர்
பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போருக்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேலை கடுமையாக கண்டித்து பேசிய சவுதி இளவரசர் துர்கி அல் பைசல், இந்தியா சுதந்திரத்திற்கு போராடிய முறை தான் சரியானது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய-சீன எல்லை அருகே இராணுவ வசதியை அதிகரிக்கும் சீனா
சீனாவின் இராணுவம் பற்றிய வருடாந்திர அறிக்கையை அமெரிக்காவின் பென்டகன் வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கிற்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா
ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனாவிடம் 500 அணு ஆயுத ஏவுகணைகள் உள்ளது- அமெரிக்கா தகவல்
சீனா தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், தற்போது 500 அணு ஆயுத ஏவுகணைகள் வரை சீனாவிடம் இருக்கலாம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போர் 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமரை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் ஆகியோர் சந்தித்தனர்.
நிவாரண பொருட்களுடன் 20 லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன
பாலஸ்தீனிய மக்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச்சென்ற 20 லாரிகள் எகிப்தின் 'ரஃபா எல்லை' வழியாக, காசாவுக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய-கனட பிரச்சனை: கனடாவுக்கு ஆதரவு தெரிவித்தது அமெரிக்கா மற்றும் பிரிட்டன்
சீக்கிய பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பான பிரச்சனையால் கனட-இந்திய உறவுகள் சிதைந்துள்ள நிலையில், இந்தியாவில் பணிபுரிந்து வந்த 41 தூதர்களை கனடா திரும்பப் பெற்றுக்கொண்டது.
போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம்- இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ரஃபா எல்லையை பார்வையிட்டார் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்
போரால் பாதிப்படைந்துள்ள காசா பகுதிக்கு நிவாரண உதவிகள் செல்லும், எகிப்து-காசா எல்லையான ரஃபா எல்லையை, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பார்வையிட்டார்.
'டிடிவி தினகரன் திவாலானார்' என்று பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம்
வெளிநாடுகளிலிருந்து ரூ.62.61 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க அமெரிக்கா டாலர்களை, கடந்த 1995-96ம்.,ஆண்டின் காலகட்டத்தில் அங்கீகரிக்கப்படாத முகவர் மூலம் பெற்றதற்காகவும், அந்த டாலர்களை இங்கிலாந்திலுள்ள நிறுவனங்களில் சட்ட-விரோதமான முறையில் மாற்றிய குற்றத்திற்காகவும் அமமுக முன்னாள் பொது செயலாளரான டிடிவி தினகரன் மீது அன்னிய செலவாணி ஒழுங்குமுறை என்னும் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
ஏமனிலிருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை தடுத்த அமெரிக்க போர் கப்பல்
ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் ஹூதி இயக்கம், இஸ்ரேல் நோக்கி ஏவிய ஏவுகணைகளை அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல் தடுத்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா விசாவில் இஸ்ரேலியர்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது
ஆசியா மற்றும் ஐரோப்பியா நாடுகளுள், 40 நாடுகளை சேர்ந்த குடியுரிமை பெற்ற மக்கள், அமெரிக்காவிற்கு 3 மாதங்கள் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள தகுதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இஸ்ரேல் ஹமாஸ் போரை தூண்டும் போலி செய்திகள்
இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியது முதலே, சமூக வலைதளங்களில் போலி செய்திகளும் பரவத் தொடங்கி விட்டன.
ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது?
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது முதல் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீன போரின் விளைவாக, அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
பாலஸ்தீனத்தில் போர் நிறுத்த வலியுறுத்தி, அமெரிக்க கேபிடல் கில்லில் போராடியவர்கள் கைது
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் ஏற்பட, அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்த கோரி, யூதர்கள் மற்றும் பிறர், அமெரிக்காவின் கேபிடல் கில்லில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்கா மற்றும் கனடா நீதிமன்றங்களில் டாபர் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மீது வழக்கு
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த டாபர் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான நமஸ்தே லெபாரட்டரீஸ், டெர்மோவிவா ஸ்கின் எசன்சியல்ஸ் மற்றும் டாபர் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
27 டன் நிவாரண பொருட்களை காஸாவிற்கு அனுப்பியது ரஷ்யா
காஸாவிற்கு 27 டன் நிவாரண பொருட்களை அனுப்பியிருப்பதாக ரஷ்யாவின் அவசர சூழ்நிலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புதல்- பைடன் தகவல்
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு, வரையறுக்கப்பட்ட உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் பயணம்
பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் நாட்டிற்கு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சென்றுள்ளார்.
இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இஸ்ரேலை அடைந்து, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூவைச் சந்தித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து
காஸாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, அமெரிக்க பைடனின் அரபு நாட்டு தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
'IC 5332' விண்மீன் மண்டலத்தை துல்லியமாகப் படம்பிடித்த ஹபுள் தொலைநோக்கி
விண்வெளியில் பூமியிலிருந்து 30 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள IC 5332 எனப் பெயரிடப்பட்டுள்ள விண்மீன் மண்டலத்தை (Galaxy) துல்லியமாகப் படம்பிடித்திருக்கிறது நாசாவின் ஹபுள் தொலைநோக்கி.
லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல்: போர் விரிவடைய வாய்ப்பு
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மீது இஸ்ரேல் நேற்று ஒரே இரவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: நாளை இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் மனிதாபிமான தேவைகளை கண்டறிவதற்காகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்வார் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா: வெறுப்பினால் 6 வயது பாலஸ்தீன-முஸ்லீம் சிறுவனை 26 முறை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்
ஒரு ஆறு வயது முஸ்லீம் சிறுவன் அவனது வீட்டு உரிமையாளரால் 26 முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கு நாடுகளில் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் அரபு நாடுகள்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கில் பரவாமல் தடுக்கும் விஷயத்தில் அரபு நாடுகள் உறுதியாக இருக்கின்றன என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
'இஸ்ரேல் காசாவை கைப்பற்ற நினைப்பது பெரும் தவறு': அமெரிக்க அதிபர்
காசாவை தளமாகக் கொண்ட ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும், ஆனால் வருக்காலத்தில் பாலஸ்தீன தேசத்தை உருவாக்குவதற்கான வழி இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் உலகளவில் உள்ள குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது?
உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பொருளாதாரங்களை பணவீக்கம் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், பணவீக்கம் குழந்தைகளை எந்த அளவு பாதிக்கிறது என்பதை ஒரு சமீபத்திய ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்திற்குப் பிறகு அதே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு ஆப்கானிஸ்தான் மாகாணத்தில் இன்று காலை மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த போவதை முன்பே கணித்த அமெரிக்க உளவுத்துறை
தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய பெரிய தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, மத்திய புலனாய்வு அமைப்பின்(சிஐஏ) ரகசிய அறிக்கைகள் இஸ்ரேலில் வன்முறை அதிகரிக்கும் என எச்சரித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.