சென்னை: செய்தி
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 23
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை உயர்ந்திருக்கிறது.
சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்
இலங்கையை சேர்ந்த உதயகுமார் என்பவர் கடந்த 10ம்.,தேதி சென்னையிலுள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
திரிஷாவுக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கு: நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு அபராதம்
நடிகை திரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மானநஷ்ட வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்து, வழக்கையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வடிவேலு பெற்றார்
21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை மாமன்னன் திரைப்படத்திற்காக நடிகர் வடிவேலு பெற்றார்.
நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி வழக்கில் 6 பேர் கைது - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி
நடிகை கௌதமி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பாஜக.,கட்சி பிரமுகரான அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் முறைகேடாக அபகரித்து கொண்டதாக புகாரளித்திருந்தார்.
தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கசிந்த எண்ணெய் படலம் அகற்றும் பணி நிறைவு-சுப்ரியா சாகு
சென்னை மாநகரை அண்மையில் தாக்கிய மிக்ஜாம் புயலின் பொழுது எண்ணூர்-கொசஸ்தலையாற்றில் சிபிசிஎல் ஆலையிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி பரவியது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
கடந்த 2006-2011ம் ஆண்டுவரை திமுக ஆட்சியிலிருந்த காலக்கட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அமைச்சர் பொன்முடி.
சென்னையில் 47வது புத்தக கண்காட்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்
சென்னை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 640 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறந்த நாளாக கொண்டாடப்படுவது தான் கிறிஸ்துமஸ் பண்டிகை.
இந்தாண்டில் அதிகபட்சமாக ஒரேநாளில் ரூ.31,748க்கு ஸ்விகி ஆர்டர் செய்த சென்னை நபர்
பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில், 2023ன் ட்ரெண்டிங் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த மக்கள் சென்னை வந்தடைந்தனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17ம்.,தேதி பெய்த கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள தாதன்குளம் என்னும் பகுதியில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பிய காரணம் என்ன?-ஊர்மக்கள் கோரிக்கை என்ன?
திருநெல்வேலி திசையன்விளை அருகேயுள்ள ஆயன்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த அதிசய கிணறு.
மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி
வெள்ள பாதிப்பில் நிவாரண பணிகளை மேற்கொண்ட இயக்குனர் மாரி செல்வராஜை, விமர்சித்தவர்களுக்கு பதிலடி வழங்கியுள்ளார்.
"இது புதிர் அல்ல"- தளபதி68 தலைப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது 69வது படத்திற்காக இணைந்துள்ளார்.
மெட்ரோவில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு
சென்னை மெட்ரோ நிறுவனம் அண்மையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், மெட்ரோ ரயில்கள் தற்போது 54.6கி.மீ., நீளத்தில் விமான நிலையம்-விம்கோ நகர் பணிமனை வரையும்,
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக்காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4மாவட்டங்களை கனமழை புரட்டிப்போட்டது.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் இன்று மீட்கப்படுவார்கள் - ரயில்வே நிர்வாகம்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியதோடு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மலர்ந்த புதிய உதயங்கள் - ஓர் செய்தி குறிப்பு !
திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம்.,ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே துவக்கி வைக்கப்பட்டது.
தமிழகத்திற்கு 552 புதிய தாழ்தள பேருந்துகள் வாங்க ஆணை பிறப்பிப்பு
பயணிகளுக்கான சேவைகளை பூர்த்தி செய்யவும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்துவதனை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து வசதிகளும் கொண்ட 552 புதிய தாழ்த்தள பேருந்துகளை ஜெர்மன் நிதி உதவியுடன் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் எண்ணெய் கசிவு ஏற்பட்ட எண்ணூர் பகுதியில் கமலஹாசன் ஆய்வு
மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை எண்ணூர் பகுதியை, பைபர் படகில் சென்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஆய்வு செய்தார்.
இன்று முதல் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி விநியோகம், டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இன்று முதல் ₹6,000 நிவாரண நிதி வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
மிக்ஜாம் புயல்: ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கிய திமுக எம்பிக்கள்
கடந்த மாத இறுதியில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், இந்த மாத தொடக்கத்தில் வட தமிழக கரையோர மாவட்டங்களுக்கு வரலாறு காணாத மழை பொழிவை வழங்கியது.
சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்து - சீரமைக்கும் பணிகள் தீவிரம்
சென்னை பேசின் ப்ரிட்ஜ் அருகே பயணிகள் ரயில் ஒன்று பணிமனைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னையில் மிதமான மழை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் - சென்னை போக்குவரத்து காவல்துறை
சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த தகவலை சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
2023ல் தமிழக அரசு அறிமுகப்படுத்திய மாஸ் திட்டங்கள் என்னென்ன? - பார்ப்போம் வாருங்கள்
வணிகர்களுக்கான சமாதான திட்டம்
கச்சா எண்ணெய் அகற்றும் பணியினை டிசம்பர் 17க்குள் முடிக்க வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை மாநகரை அண்மையில் தாக்கிய மிக்ஜாம் புயலின் பொழுது எண்ணூர்-கொசஸ்தலையாற்றில் சிபிசிஎல் ஆலையிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி பரவியது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 14
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை உயர்ந்திருக்கிறது.
தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(டிச.,14) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரண தொகை ரூ.6,000 யார் யாருக்கு ? - தமிழக அரசு அரசாணை வெளியீடு
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தது.
சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை பிடிபட்டதா ?
'மிக்ஜாம்'-புயலால் சென்னையில் கடந்த டிச-3ம்.,தேதி இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியதில் சாலை எங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
'கண்ணகி' முதல் 'பைட் கிளப்' வரை- தமிழில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு
இந்த ஆண்டு முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், திரையரங்குகளில் வெளியாவதற்கு பல படங்கள் காத்திருக்கின்றன.
கடலில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரம் குறித்து சிபிசிஎல் நிறுவனம் விளக்கம்
சென்னை மாநகரில் மிக்ஜாம் புயல் தாக்கம் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை மாநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் தான் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம்.
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு - இன்றைய நிலவரம்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிகளின் விலை உயர்ந்தது.
கடலில் கலந்த கச்சா எண்ணெய் - அகற்றும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவு
சென்னை மாநகரை அண்மையில் மிக்ஜாம் புயல் பெருமளவில் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.
48 மணி நேரத்தில் இரு சென்னை மருத்துவர்கள் மரணம்: மன அழுத்தத்தை குற்றம் சாட்டும் மருத்துவத்துறை
சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் இரண்டு மருத்துவர்கள் நீண்ட தங்களின் நீண்ட நேர ஷிப்ட்க்கு பின்னர், இரண்டு நாட்கள் இடைவெளியில் மரணித்துள்ளனர்.
'சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்' - ஆய்வுக்கு பின் மத்தியக்குழு தகவல்
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம்
சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.