NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 14
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 14
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 14

    எழுதியவர் Sindhuja SM
    Dec 14, 2023
    04:49 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை உயர்ந்திருக்கிறது.

    சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.800 உயர்ந்து ரூ.46,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.179 உயர்ந்து ரூ. 6,349-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    24 காரட் சுத்த தங்கம் சவரன் ஒன்று, ரூ.1432 உயர்ந்து ரூ. 50,792-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.50 உயர்ந்து ரூ.79.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...#newscafetamil #goldrate #silverrate #goldpricetoday #silverpricetoday #onegramgoldrate #goldrates #silverrates #businessnews #platinum pic.twitter.com/L8k1JUh91w

    — News Cafe Tamil (@newscafetamil) December 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இனி சிக்கல் இல்லை; டிராகன் காப்ஸ்யூல் மிரட்டலை வாபஸ் பெற்றார் எலான் மஸ்க் எலான் மஸ்க்
    செமிகண்டக்டர் துறையில் தற்சார்பை அடைவதற்கான முக்கிய படி; டாடா எலக்ட்ரானிக்ஸ்-பிஇஎல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் டாடா
    பெங்களூர் கூட்ட நெரிசலுக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா கிரிக்கெட்
    ₹300 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்; மாநிலங்களவை தேர்தலுக்கான பிரமாண பத்திரத்தில் கமல்ஹாசன் தகவல் கமல்ஹாசன்

    சென்னை

    புழல் ஏரியின் தடுப்பு சுவர் சேதம்; கரை உடையும் அபாயம் கனமழை
    'வெள்ளம் வந்தாலும் மும்பை நீதிமன்றங்கள் செயல்படும்': சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்து சென்னை உயர் நீதிமன்றம்
    புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ கோரிய டேவிட் வார்னர்  டேவிட் வார்னர்
    சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், முதல்வரை சந்தித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 25 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 26 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 27 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 28 சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025