சென்னை: செய்தி
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இன்று தங்கம் வெள்ளி விலை சற்றே குறைந்து காணப்படுகிறது.
என் அண்ணனை இழந்து விட்டேன்"- விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின் சூர்யா பேட்டி
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நடிகர் சூர்யா, தன் அண்ணனை இழந்து விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமையும் அடிடாஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி கூடம்
உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் நிறுவனம் சீனா நாட்டிற்கு வெளியே ஆசியாவிலேயே இந்தியாவின் தமிழ்நாடு மாநிலமான சென்னையில் தனது முதல் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையத்தினை அமைக்க அடிடாஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழப்பு
கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வகை தொற்று பரவல் சமீபகாலமாக அதிகம் பரவுகிறது.
ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம்- அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள்
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துள்ள நபர்கள் பணியில் நியமிக்கப்பட வேண்டும்,
நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது, காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம் - ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு பகுதியில் இருந்து இயக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் வண்டலூர் பகுதியினை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19ல் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்- பொருளாளர் கார்த்தி அறிவிப்பு
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு ஜனவரி 19ஆம் தேதி இரங்கல் கூட்டம் நடைபெறும் என அச்சங்கத்தின் பொருளாளர் நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார்.
திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் காலமானார்: முதலமைச்சர் நேரில் சென்று அஞ்சலி
திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 3
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இன்று தங்கம் வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 2
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இன்று தங்கம் வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் தலை, கை கால்கள் இல்லாத சடலம் கண்டெடுப்பு
சென்னையில் உள்ள குடிநீர் ஏரியில் தலை, கை கால்கள் இல்லாத உடல் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது.
'தளபதி 68' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதா?
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய், முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் சயின்ஸ் பிரிக்ஸன் திரைப்படத்திற்காக இணைந்துள்ளார்.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நாளை திறப்பு - முதல்வர் திறந்து வைக்கிறார்
சென்னை கோயம்பேடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும்,
நடிகர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது காலணி வீச்சு
மறைந்த திரைப்பட நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது, காலணி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன் விஜயகாந்த் மரணம்: முதல்வர் ஸ்டாலின் முதல் பிரதமர் மோடி வரை இரங்கல்
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை 6 மணி அளவில், நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் - காவல்துறை தீவிர சோதனை
சென்னை மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்(டிஜிபி) அலுவலகத்திற்கு நேற்று(டிச.,27) மாலை ஓர் மின்னஞ்சல் வந்துள்ளது.
விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்
கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த்.
விஜயகாந்த் அரசியல் வரலாறு - தேமுதிக கட்சி துவங்கியது எப்போது ?
பிரபல நடிகராகவும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் மதுரை திருமங்கலத்தில் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஸ்விக்கி, ஊபர் உள்ளிட்ட இணையவழி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் - தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற வாடகை வாகன சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
குழாய் மூலம் அமோனியா அனுப்பப்படாது என கோரமண்டல் நிறுவனம் அறிவிப்பு
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
25,631 அடிப்படை பழங்குடியின மேம்பாட்டு திட்டங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று(டிச.,27) நடைபெற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசினார்.
கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார்
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்(ஐஎஸ்பிஎல்) தொடரில் தமிழ்நாடு அணியை வாங்கியதன் மூலம், கிரிக்கெட்டில் நடிகர் சூர்யா கால் பதித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்து-ஒருவர் பலி
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த்
பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு ஒத்திவைக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள் காரணமாக அம்மாவட்டங்களின் பள்ளி அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 27
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை உயர்ந்திருக்கிறது.
வாயுக்கசிவு காரணமாக எண்ணூர் தொழிற்சாலை தற்காலிகமாக மூடல் - தமிழக அரசு
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
சென்னை எண்ணூர் ஆழ் கடல் குழாயில் அம்மோனியா வாயு கசிவு: 30க்கும் மேற்பட்டோர் மயக்கம்
தமிழகத்தின் எண்ணூரில் உள்ள ஆழ் கடல் குழாயில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
கனமழையால் சேதமடைந்த கோயில்களை சீரமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு மாநிலத்தில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 26
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை உயர்ந்திருக்கிறது.
'கலைஞர் 100' நிகழ்ச்சி நடைபெறும் இடம் திடீரென மாற்றம்
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி முதல் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை நாகர்கோவில் வரை நீட்டிப்பு
கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி முதல் சென்னையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு
சென்னை கோயம்பேடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும்,
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 25
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை உயர்ந்திருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 24
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை உயர்ந்திருக்கிறது.
க்ரைம் ஸ்டோரி: செங்கல்பட்டில் முன்னாள் காதலியை பிறந்தநாள் அன்று கொலை செய்த திருநம்பி
செங்கல்பட்டு திருப்போரூர் பகுதியில் பெண் மென்பொருள் பொறியாளர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவால் காலமானார்
தமிழ் திரையுலகின் பிரபலமான நகைச்சுவை நடிகர் போண்டா மணி, சிறுநீரக செயலிழப்பால் நேற்று இரவு 11 மணி அளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 60.