அடுத்த செய்திக் கட்டுரை

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 24
எழுதியவர்
Sindhuja SM
Dec 24, 2023
06:35 pm
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,875-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் சவரனுக்கு ரூ.47,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6409-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் வலை சவரனுக்கு ரூ.51,272-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்றைய தங்கம் விலை #goldratetoday #silverrate #janamtamil pic.twitter.com/BORXMA7uwS
— Janam Tamil (@JanamTVTamil) December 24, 2023