NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 2
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 2

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 2

    எழுதியவர் Sindhuja SM
    Jan 02, 2024
    12:19 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இன்று தங்கம் வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து கிராம் ரூ.5,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.47,360-க்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ரூ.6,458-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    24 காரட் தங்கத்தின் விலையும் சவரனுக்கு நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே ரூ.51,664-க்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.80.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம்...#newscafetamil #goldrate #silverrate #goldpricetoday #silverpricetoday #onegramgoldrate #goldrates #silverrates #businessnews #platinum pic.twitter.com/qvhmnpvwow

    — News Cafe Tamil (@newscafetamil) January 2, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    இந்தாண்டில் அதிகபட்சமாக ஒரேநாளில் ரூ.31,748க்கு ஸ்விகி ஆர்டர் செய்த சென்னை நபர் ஸ்விக்கி
    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 640 சிறப்பு பேருந்துகள் இயக்கம் பண்டிகை
    சென்னையில் 47வது புத்தக கண்காட்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்  புத்தக கண்காட்சி
    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உயர்கல்வித்துறை

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 15 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 16 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 17 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 18 வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025