NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

    தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

    எழுதியவர் Sindhuja SM
    Jan 06, 2024
    03:44 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இன்று தங்கம் வெள்ளி விலை சற்றே குறைந்து காணப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,850ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.46,800 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,330ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,640-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் வெள்ளி ரூ.78.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 6

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது#GOLD | #Chennai | #goldprice | #Malaimurasu pic.twitter.com/bJmUndLFdW

    — Malaimurasu TV (@MalaimurasuTv) January 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    கடல் நீரில் கரையும் நச்சுத்தன்மையற்ற பிளாஸ்டிக் உருவாக்கம்; ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை ஆராய்ச்சி
    டிரம்ப் நிர்வாகத்திற்கு வெற்றி; அமெரிக்கர்களின் சமூக பாதுகாப்பு தரவுகளை DOGE பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அமெரிக்கா
    2025 சீசனுடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு? உணர்ச்சிவசப்பட்ட நோவக் ஜோகோவிச்  நோவக் ஜோகோவிச்
    புத்தியை இழந்த எலான் மஸ்கிடம் பேச விருப்பமில்லை; டொனால்ட் டிரம்ப் காட்டம் டொனால்ட் டிரம்ப்

    சென்னை

    பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவால் காலமானார் நடிகர்
    க்ரைம் ஸ்டோரி: செங்கல்பட்டில் முன்னாள் காதலியை பிறந்தநாள் அன்று கொலை செய்த திருநம்பி கொலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 24 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 25 தங்கம் வெள்ளி விலை

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 20 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 21 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 22 வணிகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 23 வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025