இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

05 Aug 2023

கவர்னர்

மசினகுடி வந்தடைந்தார் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு 

நீலகிரி-முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு வருகைத்தரவுள்ள இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று(ஆகஸ்ட்.,5)காலை 11.30 மணியளவில் டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டு கர்நாடகா மாநிலம் மைசூருக்கு சென்றார்.

தமிழக மதுபான கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் - டெண்டர் அறிவிப்பு 

தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் அதிக கட்டணத்தினை பெறுவதை தடுக்கும் முயற்சியாக ஸ்வைப்பிங் மெஷின் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார் 

2020ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் பொழுது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் மத்திய அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

தமிழகம், புதுச்சேரி: அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

05 Aug 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(ஆகஸ்ட் 4) 54ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 77ஆக அதிகரித்துள்ளது.

மொழி புரட்சி காலத்தினை மீண்டும் உருவாக்கிடாதீர்கள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

எதிர்ப்பின்றி அனைவரும் இந்தி மொழியினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் கூறியுள்ளார்.

'என்னை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்': ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடைகிறது.

மருத்துவ படிப்பு: 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது

தமிழகத்தில் 2023ம் ஆண்டில் மருத்துவத்துறை சார்ந்த படிப்புகளில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 606 மாணவர்கள் கல்லூரிகளில் சேரவுள்ளனர்.

INDIA எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு 

26 எதிர்க்கட்சிகள் இணைந்த INDIA எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் இடிந்து விழுந்தது 

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உலகளவில் பிரசித்திப்பெற்ற கோயிலாகும்.

ஜம்மு காஷ்மீர்: குல்மார்க்கில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 

ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் இன்று காலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பயங்கரவாத தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் பலி 

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நேற்று(ஆகஸ்ட் 4) நடந்த என்கவுன்டரில் குறைந்தது மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

கேதர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி, 19 பேர் மாயம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று(ஆகஸ்ட்.,3) இரவு கனமழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

04 Aug 2023

சென்னை

'Paytm' செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

சென்னை மெட்ரோ தனது பயணிகளுக்கு பலதரப்பட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கிறது.

ஓ.பன்னீர் செல்வம் மகனான எம்.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்னும் தீர்ப்புக்கு இடைக்கால தடை உத்தரவு 

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் போட்டியிட்டார்.

மீண்டும் சென்னையில் அதிநவீன 'டபுள் டக்கர்' பேருந்து

இந்தியாவிலேயே மிகப்பெரிய பேருந்து போக்குவரத்தினை கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

செந்தில் பாலாஜி விவகாரம் - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, மீண்டும் MP ஆகிறார் ராகுல் காந்தி!

2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில், கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.

04 Aug 2023

இந்தியா

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த பிரிக்ஸ் மாநாட்டினை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக அண்மையில் தென்-ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா தெரிவித்திருந்தார்.

04 Aug 2023

நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு

நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் நாளை(ஆகஸ்ட்.,5)வருகைத்தருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பயில வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய வலைதளம் அறிமுகம் 

இந்திய நாட்டில் உயர்கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களின் வசதிக்காக மத்திய அரசு ஒரு புதிய வலைதளத்தினை கடந்த 2ம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது.

04 Aug 2023

ஹரியானா

ஹரியானா வன்முறை எதிரொலி: காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடமாற்றம்

ஹரியானாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நுஹ் மாவட்டத்தில் ஜூலை 31 அன்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரையின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தின் தாக்கம் இன்று வரை நீடித்து வருகிறது.

04 Aug 2023

மும்பை

வைரல் வீடியோ: சேற்றில் NCC ட்ரில்; பிரம்பால் விளாசும் சீனியர்

மும்பை அருகே உள்ள தானேயில் செயல்பட்டு வரும், பண்டோத்கர் கல்லூரியில் நடைபெற்ற NCC பயிற்சியின் போது, NCC சீனியராக கருதப்படும் ஒரு நபர், 8 பேரை சேற்றில், கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுத்துவதும், பின்னர் அவர்களை பின்னால் இருந்து பிரம்பால் அடிப்பதுமான வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலாக பரவியுள்ளது.

மணிப்பூரில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் சூறையாடப்பட்டன

மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில், நேற்று, (ஆகஸ்ட் 4) குறைந்தது இரண்டு பாதுகாப்புச் சாவடிகளில், கலவர கும்பல் சூறையாடியதைத் தொடர்ந்து, தானியங்கி துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டன என்று தற்போது போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில்  திடீரென தீ பிடித்து எரிந்த பிரபல கல்லூரியின் பேருந்து 

காஞ்சிபுரம், ஸ்ரீபெரம்பத்தூர் பகுதியில் இயங்கி வருகிறது ஸ்ரீ ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி.

நாடாளுமன்ற முடக்கம் - மணிப்பூர் விவகாரத்தில் பின்வாங்கும் எதிர்கட்சியினர்?

மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தியளவில் உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சையில் சிறந்த மாநிலம் என தமிழகத்திற்கு விருது

தமிழ்நாடு மாநிலத்தில் மருத்துவத்துறையில் கடந்த சில நாட்களாக பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

மன்னிப்பு கேட்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி அதிரடி பதில்

2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.

செல்போன் சார்ஜர் வயரால் பறிபோன 8 மாத குழந்தையின் உயிர் 

கர்நாடகா மாநிலம் உத்திரகன்னடா மாவட்டத்தில் கார்வார் என்னும் பகுதியினை சேர்ந்த தம்பதி சந்தோஷ் கல்குட்கர்-சஞ்சனா.

முதல் பெண் யானை பராமரிப்பாளராக பெள்ளி: அரசு வேலை வழங்கிய தமிழக முதல்வர்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

03 Aug 2023

ஹரியானா

ஹரியானா இனக்கலவரம்: தப்பிப்பிழைத்த நீதிபதியும், அவரது 3 வயது மகளும்

ஹரியானா மாநிலத்தில் சிலநாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மத ஊர்வலத்தின் மீதான தாக்குதல் தற்போது கலவரமாக மாறியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு 308 வயது

திருப்பதி ஏழுமலையான் கோயில் என்றாலே நமது நினைவிற்கு வருவது அங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தான்.

ஞானவாபி மசூதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி 

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் எந்தவிதமான ஆக்கிரமிப்பு பணிகளையும் ஒரு வாரத்திற்கு மேற்கொள்ள வேண்டாம் என இந்திய தொல்லியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 24ஆம் தேதி உத்தரவிட்டது.

இலவச ஆதார் அப்டேட்டிற்கான காலக்கெடுவை நீட்டித்திருக்கும் UIDAI அமைப்பு

இந்தியக் குடிமகனாக இருக்கும் அனைவரும் வைத்திருக்க வேண்டிய முக்கியமான ஒரு ஆவணமாக இருக்கிறது ஆதார் அட்டை. ரயில்வே முன்பதிவு முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும் ஒரு ஆவணமாகவும், அனைத்து வயதினரும் கொண்டிருக்கும் ஒரு ஆவணமாகவும் விளங்கி வருகிறது ஆதார்.

03 Aug 2023

யுஜிசி

இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகங்கள் கிட்டத்தட்ட 20 வரை இயங்கி வருவதாக, பல்கலைக்கழக மானியக்குழுவான யு.ஜி.சி. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

02 Aug 2023

ஹரியானா

ஹரியானா இனமோதல்களுக்கு முன்னுரிமை அளித்த உச்ச நீதிமன்றம் 

ஹரியானாவில் இரண்டு மதத்தினருக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக ஹரியானா மற்றும் டெல்லியில் பதட்டம் நிலவி வருகிறது.

02 Aug 2023

மெட்ரோ

சென்னையில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக புதிய அறிமுகம்

சென்னை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல ஏராளமான மக்கள் தற்போது மெட்ரோ ரயிலில் தான் தங்கள் பயணத்தினை மேற்கொள்கிறார்கள்.

கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு 

திருவண்ணாமலை அருகே செல்லங்குப்பம் என்னும் கிராமத்தில் 300 குடும்பத்தினர் பொதுப்பிரிவினர், 200 குடும்பத்தார் பட்டியலினத்தினை சேர்ந்தவர்கள் என பிரிக்கப்பட்டு வாழ்ந்து வருவதாக தெரிகிறது.

ஓ.பன்னீர் செல்வத்தினை ஒதுக்கவில்லை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட இருவரும் இணைந்து நேற்று(ஆகஸ்ட்.,2) கொடநாடு கொலை வழக்கில் அதீத கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுத்து வழக்கினை முடிக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.

என்.எல்.சி. சேதப்படுத்திய நெற்பயிர்கள் - ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க உத்தரவு

நெய்வேலி என்.எல்.சி.நிறுவனத்தின் 2ம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை மேற்கொள்ள சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரிவெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாயநிலங்கள் கடந்த 2007ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது என கூறப்படுகிறது.