இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் அமைப்புகள் திட்டம் 

பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகிய பயங்கரவாத அமைப்புகள் நாளை(ஆகஸ்ட் 15) இந்தியாவில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்; மகன் இறந்த சில மணிநேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம்

மருத்துவப்படிப்பிற்கென அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்விற்கு, தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சுதந்திர தினம்: செங்கோட்டையில் 10,000 போலீசார் பாதுகாப்பு 

சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நாளை சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிம்லாவில் உள்ள சிவன் கோவில் இடிந்து விழுந்து விபத்து: 9 பேர் பலி 

கனமழையால் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள சிவன் கோவில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இமாச்சலில் மேகவெடிப்பு: 7 பேர் பலி, வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன

இமாச்சல பிரதேசத்தின் சோலனில் உள்ள ஒரு கிராமத்தில் மேக வெடிப்பு தாக்கியதால் 7 பேர் பலியாகினர்.

திருப்பதி பாதயாத்திரைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

இரு தினங்களுக்கு முன்னர், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த லக்ஷிதா என்ற சிறுமி, தனது பெற்றோர்களுடன், திருப்பதி மலையை ஏறியுள்ளார். அவரை, நரசிம்ம சாமி கோவில் அருகே சிறுத்தை ஒன்று அடித்து கொன்றது.

14 Aug 2023

பாஜக

'சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் சந்தித்தது என்பது அப்பட்டமான பொய்': பாஜக எம்பிக்கு காங்கிரஸ் பதிலடி 

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் "தேசத்துரோக" குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும் என்று பாஜக எம்பி ராஜ்யவர்தன்-சிங்-ரத்தோர் சில நாட்களுக்கு முன் கூறியிருந்த நிலையில், அவர் "அப்பட்டமான பொய்கள்" பேசுவதாக காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

14 Aug 2023

இந்தியா

இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-கல்வி மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு 

விவசாயத்திற்கு அடுத்தபடியாக இந்தியா கவனம் செலுத்திய இடம் கல்வி. நாட்டின் எந்தவொரு துறையின் வளர்ச்சிக்கும் கல்வியே அடிப்படையானது, எனவே அதன் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் இருந்தே கவனம் செலுத்தத் தொடங்கியது இந்தியா.

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு

இந்தியா தனது சுதந்திரத்தை பெற்று, நாளையொடு 77 ஆண்டுகள் ஆகவுள்ளது.

14 Aug 2023

சென்னை

சென்னை நகரில் இரவு பெய்த கனமழை; விமான சேவைகள் பாதிப்பு 

நேற்று இரவு, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.

நாங்குநேரி சம்பவம் : மாணவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை

நாங்குநேரியில் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட மாணவர் சின்னத்துரைக்கு அறுவை சிகிச்சை செய்ய சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் நெல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துளளார்.

வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி?

வரலாற்று நிகழ்வு: சுதந்திரத்திற்காக போராடிய ராணி வேலு நாச்சியாரின் வலது கையாக செயல்பட்டு, தன் நாட்டுக்காக உயிரை மாய்த்து கொண்ட பெண் போராளி குயிலியை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?

பெங்களூரு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்

உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று(ஆகஸ்ட் 13) கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான மழை எச்சரிக்கை 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

13 Aug 2023

இந்தியா

இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 38 பேருக்கு பாதிப்பு

நேற்று(ஆகஸ்ட் 12) 38ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்றும் 38ஆக பதிவாகியுள்ளது.

13 Aug 2023

இந்தியா

77வது சுதந்திர தினம், இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-பசுமைப் புரட்சி

ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான, அடிப்படையான தேவைகளுள் ஒன்று உணவு. இந்தியாவில் அவ்வப்போது உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உயிர்கள் பறிபோவது என்பது அப்போது தொடர்கதையாக இருந்தது.

13 Aug 2023

சென்னை

ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் பதிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

நேற்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னை நந்தனத்தில் நடத்தப்பட இருந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது.

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை 

நேற்று(ஆகஸ்ட் 12) உடல்நலக்குறைவு காரணமாக தர்மபுரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இன்று அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

13 Aug 2023

கைது

மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி 

இந்த வார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி:சேலம்-மேட்டூர் பகுதியினையடுத்த கருங்கல்லூர் அரசு ஊராட்சி துவக்கப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 144மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

12 Aug 2023

இந்தியா

சட்டம் பேசுவோம்: புதிய குற்றவியல் சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்கள்

சட்டம் பேசுவோம்: இந்தியாவில் புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றுவதற்காக மக்களவையில் 3 மசோதாக்களை மத்திய-அரசு தாக்கல் செய்துள்ளது.

12 Aug 2023

நீலகிரி

நீலகிரியில் பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி இன்று நீலகிரி வழியாக கேரளவில் உள்ள வயநாட்டிற்கு பயணம் செய்தார்.

12 Aug 2023

இந்தியா

இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 38 பேருக்கு பாதிப்பு

நேற்று(ஆகஸ்ட் 11) 47ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 38ஆக குறைந்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

'நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்': ஆளுநர் ஆர்.என்.ரவி

நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(ஆகஸ்ட் 12) தெரிவித்துள்ளார்.

நைஜரில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்

ராணுவ புரட்சி வெடித்துள்ள ஆப்பிரிக்க நாடான நைஜரில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

12 Aug 2023

இந்தியா

77வது சுதந்திர தினம், இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-பகுதி 1

1947-ல், 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றபோது, மிகவும் ஏழ்மையான, வளர்ச்சியடையாத, பிறரைச் சார்ந்திருக்கிற, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு நாடாக இருந்தது இந்தியா.

12 Aug 2023

டெல்லி

சட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(ஆகஸ்ட் 12) ஒப்புதல் அளித்தார்.

'ஜனநாயகத்தின் சாம்பியன்கள்': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி 

மேற்கு வங்க பாஜகவின் க்ஷேத்ரிய பஞ்சாயத்து ராஜ் பரிஷத் நிகழ்ச்சியில் இன்று(ஆகஸ்ட் 12) வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை கிழித்தெறிந்தார்.

சிறு குற்றங்களுக்கு தண்டனையாக சமூக சேவை; நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

இந்திய தண்டனை சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவர முடிவு செய்துள்ள மத்திய அரசு, இதற்காக மூன்று முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளது.

சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார்

சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு Newsbytes-ல் சிறப்பு கட்டுரை: சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் என்றதும், நம் நினைவில் தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரும் வருவதில்லை.

நாங்குநேரி சம்பவம்: மேலும் ஒரு சிறுவன் கைது, சாதிரீதியான கயிறுகளுக்கு எதிராக நடவடிக்கை 

நெல்லை: நாங்குநேரியில் ஒரு பிளஸ் 2 மாணவர் மற்றும் அவரது தங்கையை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

11 Aug 2023

ஜெயிலர்

'ஜெயிலர்' திரைப்படம் - இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் 

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து நேற்று(ஆகஸ்ட்.,10)வெளியான திரைப்படம் தான் 'ஜெயிலர்'.

நாளை உதகைக்கு வருகை தருகிறார் ராகுல் காந்தி

டெல்லியில் நடந்து வரும் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் இன்றோடு(ஆகஸ்ட்.,11) முடிவடைகிறதாம்.

11 Aug 2023

மெட்ரோ

தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம் 

இந்த வாரம் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களோடு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி(செவ்வாய்கிழமை) சுதந்திர தினம் என்பதால் தொடர் விடுமுறை வருகிறது.

சென்னை கோயம்பேட்டில் தக்காளி வரத்து அதிகரிப்பு - விலையில் வீழ்ச்சி

தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதுமே கடந்த ஒரு மாத காலமாக, தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மஞ்சள் நிற பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் 

தமிழ்நாடு மாநிலத்தின் பயன்பாட்டிற்காக 1000 பேருந்துகளை புதிதாக வாங்கவும், 500 பேருந்துகளை சீரமைக்கவும் ரூ.500 கோடி நிதி மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்புகள் வெளியானது.

3 மாதங்களில் 6,500 க்கும் மேற்பட்ட எஃப்ஐஆர்கள், 75 கொலை வழக்குகள்; ஆனால் ஒரு தடயவியல் ஆய்வகம்

மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் குறித்து சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை என்று எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தினை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவந்தனர்.