இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் ட்ரோன் சோதனை மையம் 

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம் விரைவில் அமைக்கப்படவுள்ளதாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் வன்முறையை விசாரிக்க 29 பெண்கள் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் குழு அமைப்பு

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைகளை, குறிப்பாக பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, மத்திய அரசு, CBI விசாரணைக்கு உத்தரவிட்டது.

விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படாத செந்தில் பாலாஜி - புதிய சர்ச்சை

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

17 Aug 2023

மதுரை

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி அடுத்தகட்டத்துக்கு நகர்வு 

மதுரையில் AIIMS அமையும் என மத்திய அரசு அறிவித்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அதன் கட்டுமானத்திற்காக டெண்டர்கள் கோரப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்- மும்பை ஓடும் ரயிலில் நால்வரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலாளி பணி நீக்கம்

மகாராஷ்டிராவில், கடந்த ஜூலை 31 அன்று, ஓடும் ரயிலில் தனது மேற்பார்வையாளரையும், மூன்று பயணிகளையும் கொன்றதாகக் கூறப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் சேத்தன் சிங், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

16 Aug 2023

மக்களவை

2024 மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட காங்கிரஸ் முடிவு

வரவிருக்கும் 2024 மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவின் மிகப்பெரிய மாவட்டம் பெலகாவியை பிரிப்பது குறித்து ஆலோசனை

கர்நாடகா மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமான பெலகாவி மாவட்டத்தினை இரண்டாக பிரிப்பது குறித்து அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்த மத்திய அமைச்சரவை 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில் அரசு பேருந்துகளையும் மின்சார பேருந்துகளாக மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு அண்மை காலமாக எடுத்து வருகிறது.

16 Aug 2023

இந்தியா

சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகே அமைக்கப்படவிருக்கும் புதிய சாலையில் என்ன சிறப்பு?

தற்போது மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய வகையில், உலகின் உயரமான இடத்தில் அமைந்திருக்கும் சாலை என்ற பெயரைக் கொண்டிருக்கிறது இந்தியாவின் லாடாக்கில் உள்ள உம்லிங் லா சாலை. இந்த சாலையானது 19,300அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

திருப்பதி மலையேறும் பக்தர்களுக்கு இனி கைத்தடி வழங்கப்படும் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி அலிப்பிரி மலைப்பகுதியில் அண்மையில் குடும்பத்தோடு நடந்து சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்து சென்று கடித்து கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியது.

16 Aug 2023

இந்தியா

இந்தியா முழுவதும் 9,86,585 ஆசிரியருக்கான காலி பணியிடங்கள் - உடனடியாக நிரப்ப அறிவுறுத்தல் 

கடந்த 11ம் தேதியோடு நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்தது.

நீட் தேர்வு - ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டம் 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதா தற்போது குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை - நிலச்சரிவுகளில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலி 

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்துவருகிறது.

16 Aug 2023

டெல்லி

மீண்டும் அபாய கட்டத்தினை அடைந்த யமுனை நதி நீர்மட்டம் 

யமுனை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, புது டெல்லி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் தற்காலிக தடை விதிப்பு 

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன.

16 Aug 2023

பிரதமர்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக கட்சியின் முக்கிய தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை வருகை; போக்குவரத்து மாற்றம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக தென்மாவட்டங்களுக்கு இன்று பயணப்படுகிறார்.

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு 

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

15 Aug 2023

இந்தியா

இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்

நேற்று(ஆகஸ்ட் 14) 39ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 61ஆக பதிவாகியுள்ளது.

உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை சீற்றம்: 54 பேர் பலி

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் இடைவிடாத மழை பெய்து, நிலச்சரிவுகளை ஏற்படுத்தியதால், அம்மாநிலங்களில் உள்ள முக்கிய சாலைகள், நெடுஞ்சாலைகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

15 Aug 2023

இந்தியா

பொது தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி அளித்த 5 பெரிய வாக்குறுதிகள்

அடுத்த ஆண்டு பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தனது சுதந்திர தின உரையில், 5 பெரிய வாக்குறுதிகளை குடிமக்களுக்கு வழங்கியுள்ளார்.

இந்திய தேசிய கீதத்தை இசைத்த பிரிட்டிஷ் ஆர்கெஸ்ட்ரா: பிரதமர் மோடி ட்விட்டரில் பதில்

பிரிட்டிஷ் ஆர்கெஸ்ட்ராவை சேர்ந்த ரிக்கி கேஜ் இந்திய தேசிய கீதத்தை பாடியதற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிலளித்தார்.

15 Aug 2023

டெல்லி

'நம் மகள்களுக்கு எந்த கொடுமையும் நடக்கக்கூடாது': பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை 

பிரதமர் மோடி தனது 10வது சுதந்திர தின உரையை இன்று(ஆகஸ்ட் 15) டெல்லி செங்கோட்டையில் ஆற்றினார்.

ஒவ்வொரு இந்தியரின் குரலாக விளங்கும் பாரத மாதா; ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15) 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளதோடு, பாரத மாதா ஒவ்வொரு இந்தியனின் குரலாக விளங்குவதாக தெரிவித்துள்ளார்.

"இந்திய மக்களால் தான் இன்று இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கிறது"- மோடி

இந்த 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தும், அடுத்து இந்தியாவின் இலக்கு குறித்தும் நாட்டு மக்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

'நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் தான், ஆனால்' : சுதந்திர தின உரையில் பன்ச் வைத்த ராஜ்நாத் சிங்

இந்தியா எப்போதுமே அமைதியை விரும்பும் தேசமாக இருந்து வருகிறது என்றாலும் தீய நோக்கத்தோடு அணுகுபவர்களை வேடிக்கை பார்ப்போம் என்று அர்த்தமல்ல என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார் 

இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்று, ஆகஸ்ட் 15 கொண்டாடுகிறது.

15 Aug 2023

அமித்ஷா

தமிழர்கள் தமிழுடன் இந்தியையும் படிக்க வேண்டும்; மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) இந்தியாவில் உள்ள மாணவர்கள் தங்கள் தாய்மொழியுடன் இந்தியையும் கற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

'மணிப்பூர் மக்களுக்கு துணையாக இந்தியா நிற்கிறது': பிரதமர் மோடி

இன்று இந்தியா முழுவதும், சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

15 Aug 2023

டெல்லி

77வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி 

1,800 சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று(ஆகஸ்ட் 15) மூவர்ண கொடியை ஏற்றினார்.

இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-மருத்துவ வளர்ச்சி

இந்தியா வளர்ச்சியடைந்த முக்கியமான துறைகளுள் ஒன்று மருத்துவம். பிற தேவைகளைப் போல, மருந்துகளுக்கும் பிற நாடுகளைச் சார்ந்தே இருந்தது இந்தியா. வெளிநாட்டு சார்பைத் தவிர்த்து, அதன் விலைகளும் மிகவும் அதிகமாக இருந்தன.

15 Aug 2023

டெல்லி

சுதந்திர தினம்: 10வது முறையாக சுதந்திர தின உரையை ஆற்ற இருக்கிறார் பிரதமர் மோடி 

இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்றுஆகஸ்ட் 15) கொண்டாடுகிறது.

14 Aug 2023

இந்தியா

இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளுக்கு குடிபெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 

இந்தியா: கடந்த ஐந்தரை ஆண்டுகளில், அதாவது ஜனவரி 2018 முதல் ஜூன் 2023க்குள் ஏறக்குறைய 8.40 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்து, பல்வேறு வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-விண்வெளி ஆராய்ச்சி

இன்று உலகளவில் இந்தியா முன்னணியில் இருக்கும் துறைகளுள் ஒன்று விண்வெளித்துறை. இந்தத் துறையில் டாப் 10 நாடுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது இந்தியா.

காஷ்மீரில் இந்திய தேசிய கொடியை ஏற்றிய பயங்கரவாதியின் சகோதரர் 

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஹிஸ்புல் பயங்கரவாதியின் சகோதரர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோரில் உள்ள தனது இல்லத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை

சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு, சில தினங்களுக்கு முன்னர் காவலில் எடுத்து விசாரித்தது, அமலாக்கத்துறை.

5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

14 Aug 2023

இந்தியா

இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 39 பேருக்கு பாதிப்பு

நேற்று(ஆகஸ்ட் 13) 38ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 39ஆக பதிவாகியுள்ளது.

உத்தரகாண்டில் கனமழை: கடும் வெள்ளத்தில் இடிந்து விழுந்த கல்லூரி கட்டிடம்

உத்தரகாண்டில் பெய்த கனமழையால், டேராடூனின் மால்தேவ்தாவில் உள்ள டூன் பாதுகாப்பு கல்லூரியின் கட்டிடம் இன்று(ஆகஸ்ட் 14) இடிந்து விழுந்தது.