இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

26 Aug 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு 

நேற்று(ஆகஸ்ட் 25) 73ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 60ஆக பதிவாகியுள்ளது.

இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம் 

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியை பள்ளி மாணவர்களிடம் ஒரு சிறுவனை அறையும்படி கூறியது கேமராவில் பதிவாகியுள்ளது.

26 Aug 2023

மதுரை

10 பேரை கொன்ற மதுரை ரயில் நிலைய தீ விபத்து, எப்படி நடந்ததது?

மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ரயில் பெட்டியில் இன்று(ஆகஸ்ட் 26) மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் உரையாட பெங்களூர் வந்தார் பிரதமர் மோடி 

சந்திரயான்-3 திட்டத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்த இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக இன்று(ஆகஸ்ட் 26) பெங்களூரு வந்தார் பிரதமர் மோடி.

25 Aug 2023

கேரளா

கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள கேரளா மாநிலத்தில் அதிகளவு பள்ளத்தாக்குகள், செங்குத்தான மலைப்பாதைகள் இருப்பதால் அங்கு விபத்து அதிகளவு நடக்கும்.

25 Aug 2023

கோவை

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை 

இந்திய ஸ்மார்ட் சிட்டி விருது போட்டி மத்திய வீட்டு வசதி நகர்ப்புற உறவுகளுக்கான அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம்.

25 Aug 2023

சென்னை

சென்னையில் ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை கடற்கரை-எழும்பூர் ரயில் நிலையம் இடையே 4வது வழித்தடம் அமைக்கப்படவுள்ளதால் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் பறக்கும் ரயில்கள் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

25 Aug 2023

சென்னை

சென்னையில் ஒரு சதுரடி நிலம் ரூ.1,000 ஆக நிர்ணயம்

தமிழ்நாடு மாநிலம் முழுவதுமான குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

'காலை உணவு திட்டம்' உருவான காரணம்: ட்ரெண்டாகும் ஹாஷ்டேக் 

மு.க.ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட்.,25)தமிழ்நாடு முழுவதும் உள்ள துவக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை விரிவாக்கம் செய்துள்ளார்.

தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் - வரலாறு ஓர் பார்வை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட்.,25) தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை விரிவாக்கம் செய்துள்ளார்.

25 Aug 2023

அதிமுக

அதிமுக தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகள் தள்ளுபடி

கடந்தாண்டு ஜூலை.,11ம் தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கிய விவகாரம் குறித்தும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன், எம்.எல்.ஏ.மனோஜ் குமார் உள்ளிட்டோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - ஒரு அட்டைக்கு 50 பைசா வீதம் வழங்கப்படும்

கடந்தாண்டு பொங்கல் சிறப்புப்பரிசு தொகுப்பினை சிறந்த முறையில் விநியோகம் செய்ததற்காக ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்க முடிவுச்செய்து அதற்கான அரசாணையினை வெளியிட்டுள்ளது.

BRICS மாநாட்டில் சீன அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு: எல்லையிலிருந்து ராணுவத்தினரை துரிதமாக விலக்க முடிவு

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் மோடி, இந்திய-சீன எல்லையில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து சீன அதிபர், ஷி ஜின்பிங்குடன் உரையாடியிருக்கிறார்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்தார்.

செஸ் உலகக்கோப்பையில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா - தமிழக முதல்வர் வாழ்த்து

ஃபிடே செஸ் உலக கோப்பையின் இறுதி போட்டிக்கு தேர்வான இந்தியா செஸ் ஜாம்பவான் பிரக்ஞானந்தா, உலகளவில் நம்பர் ஒன் பிளேயர் என கூறப்படும் மேக்னஸ் கார்செலுடன் இன்று(ஆகஸ்ட்.,24)இறுதிப்போட்டியில் மோதினார்.

டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும் 

சர்வதேச பொருளாதார முக்கிய பிரச்சனைகள், நிர்வாகம் வடிவமைப்பு மற்றும் உலகளாவிய கட்டமைப்பு ஆகியவற்றுள் ஜி20 மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

24 Aug 2023

கோவை

ஈஷா ஆதியோகி சிலை கட்டமைப்பு - நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

கோவை-வெள்ளையங்கிரி மலையடிவாரத்தில் இயங்கிவரும் ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது.

சந்திரயான் 3யின் வெற்றியைக் கொண்டாட குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயர் சூட்டிய பெற்றோர்கள்

நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கியதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைப் பதிவு செய்திருக்கின்றன இஸ்ரோவும், இந்தியாவும்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 புதிய நாடுகள் - பிரதமர் மோடி அறிவிப்பு

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு கடந்த 2010ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும்.

ஹிமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையால் கடும் நிலச்சரிவு - ரெட் அலெர்ட் எச்சரிக்கை 

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

24 Aug 2023

தேமுதிக

பிறந்தநாளை முன்னிட்டு, நாளை  தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 

நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் நாளை தனது பிறந்தநாள் தினத்தினை முன்னிட்டு தனது தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடிக்கும் 4 தமிழக பேராசிரியர்கள்

கடந்த 2022ம் ஆண்டில் உலகளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையிலான 2%விஞ்ஞானிகள் பட்டியலினை அமெரிக்கா நாட்டினை சேர்ந்த ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியரான ஜான் லொன்னிடிஸும் அவரது குழுவினரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

24 Aug 2023

இந்தியா

சீன நாட்டின் ஆய்வு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி 

இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்தின் மறுசீரமைப்பு பணிகளில் சீனா ஈடுப்பட்டுள்ளது.

23 Aug 2023

இஸ்ரோ

'சந்திராயன்-3' வெற்றி குறித்து 'சந்திராயன் 1' திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை 

நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலகநாடுகள் முயற்சி எடுத்த நிலையில், இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் இந்த 'சந்திராயன்' திட்டத்தினை செயல்படுத்தி இன்று(ஆகஸ்ட்.,23) மாலை நிலவின் தென்துருவத்தில் 'சந்திரயான் 3' வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

23 Aug 2023

இஸ்ரோ

'நிலவில் இந்தியா': மாறி மாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இந்திய தலைவர்கள்

சந்திரயான்-3யின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக இன்று நிலவில் தரையிறக்கப்பட்டதை அடுத்து, பிரபலங்களும் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு மாணவர் கூட சேராத 37 தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள்

தமிழ்நாடு மாநிலத்தில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான 2 கட்ட கலந்தாய்வு கூட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 37 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் சேர்க்கை கூட செய்யப்படவில்லை என்னும் தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய 'சந்திராயன் 3' - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலகநாடுகள் முயற்சித்து வரும் நிலையில், இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் 'சந்திராயன்' திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி வந்தது.

23 Aug 2023

இஸ்ரோ

'சந்திராயன்-3' திட்டத்தில் மூளையாக செயல்பட்ட தமிழர் - விஞ்ஞானி வீரமுத்துவேல்

நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலகநாடுகள் முயற்சித்து வரும் நிலையில், இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் இந்த'சந்திராயன்'திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கீழே விழுந்து கிடந்த மூவர்ண கொடி: பிரதமர் மோடியின் நெகிழ வைக்கும் வீடியோ 

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் புகைப்பட அமர்வின் போது, பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க செயலை செய்தார்.

யூ-ட்யூப் பார்த்து வீட்டில் பிரசவித்த பெண் உயிரிழப்பு - மகப்பேறு மருத்துவர் கூறுவது என்ன 

தமிழ்நாடு:கிருஷ்ணகிரி மாவட்டம் புளியம்பட்டியினை சேர்ந்த லோகநாயகிக்கும், தர்மபுரியை சேர்ந்த மாதேஷ் என்பவருக்கும் கடந்த 2021ம்ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு 

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

23 Aug 2023

இந்தியா

இந்தியாவில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு 

நேற்று(ஆகஸ்ட் 22) 23ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 56ஆக பதிவாகியுள்ளது.

சந்திரயான்-3 பின்னால் இருக்கும் இஸ்ரோ குழுவை பற்றி ஒரு பார்வை

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தோல்வியுற்ற பிறகு, உலகமே, சந்திரயான் 3 தரையிறக்கத்தை எதிர் நோக்கியுள்ளது.

23 Aug 2023

இந்தியா

11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு: மத்திய அரசு 

பள்ளி கல்வி முறையில் மிகப்பெரும் மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

23 Aug 2023

பாஜக

லோக்சபா தேர்தல் - நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போட்டியிட விருப்பம் 

2024ம் ஆண்டில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது, தற்போதிருந்தே அதற்கான பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

23 Aug 2023

பண்டிகை

தீபாவளி பண்டிகை - சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 

இந்தாண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவிற்கு வருவது பட்டாசுகள் தான்.

23 Aug 2023

இந்தியா

'உலகின் மிக முக்கியமான நாடு இந்தியா தான்': அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 

'உலகின் மிக முக்கியமான நாடு இந்தியா தான்' என்று அதிபர் ஜோ பைடன் தன்னிடம் கூறியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.

23 Aug 2023

சென்னை

சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு

சென்னை மாநகரில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று இன்று (ஆகஸ்ட்.,23) பயணிகளோடு சென்றுள்ளது.

23 Aug 2023

பழனி

பழனி முருகன் கோயில் நேர்த்திக்கடன் - முதுகில் அலகு குத்தி காரை இழுத்து சென்ற பக்தர்

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பழனி முருகன் கோயில். இங்கு தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்க தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.

23 Aug 2023

இந்தியா

மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி

மிசோரத்தின் சைராங் பகுதிக்கு அருகே கட்டுமானப் பணி நடைபெற்று வந்த ரயில்வே பாலம் இன்று(ஆகஸ்ட் 23) இடிந்து விழுந்ததில் குறைந்தது 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.