NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சந்திராயன்-3' வெற்றி குறித்து 'சந்திராயன் 1' திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சந்திராயன்-3' வெற்றி குறித்து 'சந்திராயன் 1' திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை 
    'சந்திராயன்-3' வெற்றி குறித்து 'சந்திராயன் 1' திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை

    'சந்திராயன்-3' வெற்றி குறித்து 'சந்திராயன் 1' திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை 

    எழுதியவர் Nivetha P
    Aug 23, 2023
    07:45 pm

    செய்தி முன்னோட்டம்

    நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலகநாடுகள் முயற்சி எடுத்த நிலையில், இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் இந்த 'சந்திராயன்' திட்டத்தினை செயல்படுத்தி இன்று(ஆகஸ்ட்.,23) மாலை நிலவின் தென்துருவத்தில் 'சந்திரயான் 3' வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் மூளையாக, அதாவது இந்த திட்டத்தின் இயக்குனராக செயல்பட்டவர் தமிழ்நாடு மாநிலத்தினை சேர்ந்த வீரமுத்துவேல்.

    இந்தியாவின் கனவு நிறைவேற மிக முக்கிய காரணமானவர்களுள் இவரும் ஒருவர்.

    இவருக்கு பல தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில், 'சந்திராயன் 1' திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை இந்தியாவின் இந்த சாதனை குறித்து பேசியுள்ளார்.

    இந்த வெற்றி ஒரு மகிழ்ச்சியான தருணம் என்று கூறியுள்ள இவர், தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    மயில்சாமி அண்ணாதுரை பேட்டி 

    #WATCH | சந்திரயான்-3: ”ரொம்ப மகிழ்ச்சியான தருணம்..”

    உணர்ச்சி வசப்பட்ட சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை 😍#SunNews | #Chandrayaan3 | #VikramLander | #ISRO pic.twitter.com/h2fTqIupMB

    — Sun News (@sunnewstamil) August 23, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    சந்திரயான் 3

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    இஸ்ரோ

    சந்திராயன்-2வின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு புதிய திட்டத்தை வடிவமைத்திருக்கும் இஸ்ரோ விண்வெளி
    என்னென்ன உபகரணங்களை எடுத்து செல்கிறது சந்திராயன்-3 விண்கலம்? விண்வெளி
    ஏன் சந்திராயன்-3 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ? சந்திரன்
    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்

    சந்திரயான் 3

    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்
    வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 3: அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?  சந்திரயான்
    நிலவை நோக்கி சந்திரயான் 3-இன் பயணத்துளிகள் சந்திரயான்
    சந்திரயான்-3 திட்டத்திற்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள் இஸ்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025